<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 25-05-22, 01:49 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,268
iCash Credits: 673,461
My Threads  
ஏப்ரல் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

ஏப்ரல் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஏப்ரல் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 117 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஏப்ரல் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

Kathalan அவர்கள் எழுதிய தங்கச்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா என்ற தீவிர தகாத உறவுக்கதை 50 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஏப்ரல் 2022 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் Kathalan அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் ஐந்தாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Kathalan.


Murattu Kaalai அவர்கள் எழுதிய 88கே குன்றத்தூர் பேருந்து என்ற காம உறவுக் கதை 44 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Murattu Kaalai

இம்முறை மூன்றாம் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்படுகிறது.


Deva4200 அவர்கள் எழுதிய கயல்விழியின் உணர்ச்சி போராட்டம் என்ற காம கதை 39 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Deva4200


ASTK அவர்கள் எழுதிய மல்லிகை என்றும் மணக்கும் என்ற தீவிர தகாத உறவுக்கதை 39 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


தரவரிசை கதைகள் பாகங்கள் வாக்குகள்
1 தங்கச்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா 16 50
2 88கே குன்றத்தூர் பேருந்து 12 44
3 கயல்விழியின் உணர்ச்சி போராட்டம் 20 39
3 மல்லிகை என்றும் மணக்கும் 5 39
4 அக்காவின் காம லீலை 5 35
5 கணக்கோடு காமப்பாடம் 10 32
6 முத்தம் கொடுங்க மேடம் 8 28
7 மழையில் நனைந்த தேவதை 1 24
7 விபரீத விளையாட்டு உள்ளாடையுடன் ஓர் இரவு 1 24
8 குற்றவாளி 3 11
9 புத்தியை இழந்தேன் புதைகுழியில் விழுந்தேன் 1 5


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 117 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 105 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 102. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 125. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 3 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.

Ballet
blr.snekithan
ramani

இந்த மாதம் கூடுதலாக ஒரு பொறி வைத்து அனைத்து கதைகளுக்கும் வாக்களித்து வாக்களிப்பையே கேலிக்கூத்தாக்கும் நண்பர்களை கண்டறிய, கடைசியில் ஒரு டம்மி கதைக்கு வாக்களித்தவர் மொத்தம் 5 பேர் அதில் நால்வர் பங்களிப்பு உறுப்பினர் ஒருவர் கட்டண உறுப்பினர். அவர்களுக்கான தண்டனை உடனே வழங்கியாயிற்று.


தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-05-22 லிருந்து 25-05-22 வரை) வராத உறுப்பினர்கள்


முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் பெற்றதற்கு பதக்கம், வாக்களிக்காதவர்களுக்கு தலைவாசல் அனைத்தும் கொடுத்தாயிற்று.
__________________
Reply With Quote
  #2  
Old 25-05-22, 03:59 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஏப்ரல் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி யில்
1.முதல் பரிசு பெற்ற  Kathalan, அதுவும் ஐந்தாவது முறையாக பெற்ற அவர்களுக்கும்
2.இரண்டாம் பரிசு பெற்ற  Kaalai அவர்களுக்கும்
3.மூன்றாம் பரிசு பெற்ற
a. Deva4200  
மற்றும்
b. ASTK அவர்களுக்கும்

அந்தப் பொல்லாத ஐந்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி vjagan!

சக போட்டியாளர் அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி vjagan!
Reply With Quote
  #3  
Old 25-05-22, 06:40 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் முரட்டுக்காளை அவர்களுக்கும் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்ட நண்பர் தேவா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதைகள் படைத்த மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #4  
Old 25-05-22, 07:57 PM
மறுபிறவி மறுபிறவி is offline
Silver Member (i)
 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

களையெடுப்பு முடிவுகள் மிகவும் அருமை.
Reply With Quote
  #5  
Old 25-05-22, 08:18 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நான் பதித்த கதை முதலிடம் வந்திருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் Murattu Kaalai அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர்கள் Deva4200 மற்றும் ASTK இருவருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தடுத்த இடங்களுக்கு வந்த கதைகளை கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதைகளுக்கு பின்னூட்டங்கள் கொடுத்து கதாசிரியர்களை ஊக்க படுத்திய வாசக நண்பர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by asho View Post
இந்த மாதம் கூடுதலாக ஒரு பொறி வைத்து அனைத்து கதைகளுக்கும் வாக்களித்து வாக்களிப்பையே கேலிக்கூத்தாக்கும் நண்பர்களை கண்டறிய, கடைசியில் ஒரு டம்மி கதைக்கு வாக்களித்தவர் மொத்தம் 5 பேர்
நிர்வாகத்தின் புதுமையான நடவடிக்கை பாராட்டுக்குரியது.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #6  
Old 25-05-22, 08:27 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
ஏப்ரல் மாத போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த காதலன், இரண்டாம் இடம் பெற்ற முரட்டுக்காளை, மூன்றாம் இடங்களைப் பகிர்ந்து கொண்ட தேவா மற்றும் ஏஸ்டிகே அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

கதைகளை முடித்து போட்டியில் பங்குபெறச் செய்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #7  
Old 25-05-22, 08:43 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
ஏப்ரல் மாதம் கதை போட்டியில் மிக சிறப்பாக நடந்து முடித்த நிர்வாக உறுபினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், காமலோகத்தை அசத்தும் நண்பர் முதல் பரிசு வென்ற Kathalan, அவர்களையும் மற்றும் இரண்டாம் பரிசு வென்ற, காமலோகத்தை அசத்தும்நண்பர். Kaalai மற்றும் மூன்றாம் பரிசு வென்ற இருவர்களான, நண்பர் காமலோகத்தை அசத்தும் Deva4200 மற்றும் நண்பர் காமலோகத்தை அசத்தும் ASTK அனைவர்களுக்கும் எனது பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், இந்த போட்டியில் கதைகள் பதித்த ஆசிரியர்களுக்கும், அதற்க்கு பின்னோட்டம் அளித்த நண்பர்களுக்கும், மேலும், பின்னோட்டங்களை வாரி வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் கூறிக்கொள்கிறேன்.

இந்த போட்டியில் வாக்குகள் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த போட்டில் நிர்வாகம் வைத்த பொறி கூண்டியில் அகப்பட்ட 5 பேர், பரிதாபமே என்றுதான் சொல்லனும், நிர்வாகம் தெளிவாய் விளக்கம் கொடுத்து அதை படித்து பார்க்காமல் ஓட்டு போட்ட உங்களை என்னவென்று சொல்வது. இனி வரும் காலங்களில், படைப்பாளிகளை உற்சாகம் கொடுத்து பின்னோட்டங்கள் மூலமும், உங்கள் பொன்னான வாக்குகள் மூலமும் நம் தளத்தை மிளர செய்வீர்கள் நண்பர்களே.

நன்றி.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote
  #8  
Old 25-05-22, 10:30 PM
naughty2hotty's Avatar
naughty2hotty naughty2hotty is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by asho View Post
இந்த மாதம் கூடுதலாக ஒரு பொறி வைத்து அனைத்து கதைகளுக்கும் வாக்களித்து வாக்களிப்பையே கேலிக்கூத்தாக்கும் நண்பர்களை கண்டறிய, கடைசியில் ஒரு டம்மி கதைக்கு வாக்களித்தவர் மொத்தம் 5 பேர் அதில் நால்வர் பங்களிப்பு உறுப்பினர் ஒருவர் கட்டண உறுப்பினர். அவர்களுக்கான தண்டனை உடனே வழங்கியாயிற்று.
பொறி வைத்த கதையின் தலைப்புக்கே சபாஷ் போடலாம்.
Reply With Quote
  #9  
Old 26-05-22, 12:30 AM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த நண்பர் முரட்டுக்காளை அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த நண்பர்கள் தேவா4200, ஏஎஸ்டிகே ஆகியோருக்கும் போட்டியில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #10  
Old 26-05-22, 09:37 AM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
அணைத்து படைப்பாளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள், வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஓட்டு போடுவதற்கு முன்னர் கதையை ஒரு முறை திறந்து பார்த்து இருந்தாலே தண்டனையில் இருந்து தப்பி இருக்கலாம், அல்லது கதையின் தலைப்பை ஒருமுறை தெளிவாக படித்து இருந்தாலே அது புதை குழி என்று தெளிவாக தெரிந்து இருக்கும்.

தளம் எப்போதும் விழிப்புடன் இருக்க தலைமை நிர்வாகி எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றிகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,