<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 27-01-09, 05:56 PM
JM JM is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
My Threads  
நாடு நககரம் தாண்டி தன் இசைத்திறமையால் உயர்ந்து நிற்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருந்து கிடைக்க வாழ்த்துவோம்.
Reply With Quote
  #12  
Old 28-01-09, 03:56 PM
myajay myajay is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: சென்னை
Posts: 1,795
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள்..........ஸ்லம்டாக் மில்லியனர் குழுவிற்கு.......!!!

நன்பர்களே....!

இந்தியாவின் வர்த்தக தலைனகரான மும்பையில் மிக அழகான தொழில்னுட்பத்துடன் எடுக்கப்பட்டு உலகெங்கிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஸ்லம்டாக் மில்லியனர் ' படம் ஆஸ்கார் விருதுக்காக 10 அம்சங்களின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு, வெற்றியை நோக்கி வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது.

இப்படத்திற்க்கு அசத்தலாக இசையமைத்த நம் தமிழ் மைந்தன் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது தமிழர்கள் அணைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

மேலும், இப்படம் ஆஸ்கார் விருது பெற நம் காமலோக உறுப்பிணர்கள் அணைவரும் வாழ்த்துவோமாக...
Reply With Quote
  #13  
Old 28-01-09, 04:02 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
ஏன் அவசரம் நண்பரே ஆஸ்கார் கொடுக்கப்பட்ட பிறகு கூட வாழ்த்து திரி துவங்கியிருக்கலாம். அதுவுமில்லாமல் இது போல் ஒரு வாழ்த்துத்திரி பொது அரட்டைப் பகுதியில் ஒன்று இருக்கிறது...

சாதனையாளர் ஏ.ஆர்.ரகுமான்...

எனிவே, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

Last edited by வரிப்புலி; 28-01-09 at 04:23 PM.
Reply With Quote
  #14  
Old 28-01-09, 05:42 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,726
My Threads  
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
ஏன் அவசரம் நண்பரே ஆஸ்கார் கொடுக்கப்பட்ட பிறகு கூட வாழ்த்து திரி துவங்கியிருக்கலாம். அதுவுமில்லாமல் இது போல் ஒரு வாழ்த்துத்திரி பொது அரட்டைப் பகுதியில் ஒன்று இருக்கிறது...

சாதனையாளர் ஏ.ஆர்.ரகுமான்...

எனிவே, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
myajay ஆரம்பித்த திரி சாதனையாளர் ஏ.ஆர்.ரகுமான் திரியுடன் இணைக்கப்பட்டு,அவர் கணக்கிலிருந்து 100 இணையப்பணங்கள் அபராதமாக எடுக்கப்பட்டது.இனி ஒரு விசயத்தை பற்றி புதிய திரி தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே அந்த விசயத்தை கொண்ட பழைய திரி இருக்கிறதா ? என பார்த்து விட்டு தொடங்குங்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #15  
Old 28-01-09, 07:27 PM
winstar winstar is offline
Banned User
 
Join Date: 22 Feb 2006
Posts: 213
iCash Credits: 595
My Threads  
வெரி வெரி குட்
Reply With Quote
  #16  
Old 05-02-09, 02:55 PM
bala's Avatar
bala bala is offline
Banned User
 
Join Date: 02 Mar 2006
Posts: 1,830
iCash Credits: 5,287
My Threads  
ஒரு இந்தியனாய் நம்மை எல்லாம் தலை நிமிர வைத்து விட்டார்.
Reply With Quote
  #17  
Old 09-02-09, 08:51 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
ரகுமான் மகுடத்தில் மற்றொமொரு வைரம் ஏறியிருக்கிறது. இங்கிலாந்தில் மிக உயர்ந்த விருதான பாஃப்டா விருதும் ரகுமான் வசமாயிருக்கின்றது. இதுவும் ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்க்காகத்தான் கிடைத்தது. இந்த விருதைப்பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் ரகுமானுக்கு கிடைக்கின்றது. மென் மேலும் பல விருதுகள் நம் இந்தியாவிற்க்காக பெற வேண்டும் என்பதே நம் அனைவரது அவா.
Reply With Quote
  #18  
Old 09-02-09, 11:25 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
வாழ்த்துகிறேன்...... மேலும் பல வெற்றிகள் பெற்றிட.

* நேற்று 13.02.2009 தான் இந்த படம் பார்த்தேன்.. என்ன ஒரு அர்புதமான இசையமைப்பு.... இரண்டு காதுகள் போதாது.... கொஞ்சம் கூட நெருடல் இல்லாத செவிகளுக்கு வலி இல்லாத ஒரு ஓட்டம். இனிமையோ இனிமை.

மனிதனின் அறிவுக்கு முக்கியப்பங்கு கல்வி மட்டும் அல்ல.. அவனை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் அவனை கற்றவனாக்கிறது. என்ன ஒரு கதையமைப்பு... அட அட... பார்க்க சந்தர்ப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக பாருங்கள்...

Last edited by ஆதி; 14-02-09 at 02:54 PM. Reason: செய்திகள் சேர்க்க
Reply With Quote
  #19  
Old 09-02-09, 11:37 PM
popyjovy popyjovy is offline
**Re Activated cancelled
 
Join Date: 07 Nov 2006
Location: Sri Lanka.
Posts: 1
My Threads  
இசையை கேட்பது மட்டுமில்லாமல் எனக்கு ரசிக்கவும் கற்றுக் கொடுத்த ஆசானத்துவம் இளையராஜாவுக்கு பிறகு நம்ம இசை புயல், இன்னும் இன்னும் வெற்றிகள் பெற எல்லோருக்கும் பொதுவான இறைவனை உண்மையாக உள்ளத்தால் பிரார்த்திக்கிறேன். ..
Reply With Quote
  #20  
Old 10-02-09, 05:25 AM
sankavi's Avatar
sankavi sankavi is offline
Paid Guest Member(12)
 
Join Date: 04 Jun 2007
Posts: 743
iCash Credits: 2,631
My Threads  
JAI HO ஆஸ்கர் வாங்கி விட்டதாக கேள்வி பட்டேன் , யாராவது உறுதி செய்யுங்களேன்

.
__________________
பள்ளி அறையில் கற்ற கலவி − 1

http://www.kamalogam.com/new/showthread.php?t=45555
Reply With Quote
Reply

Tags
சாதனையாளர் , மில்லியனர் , வாழ்த்துக்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,