<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
Error மெசேஜ் பார்த்து யாரும் எதுவும் பிரச்சினை செய்கிறார்களோ என பயந்திருந்தேன் நல்லவேளை அந்த மாதிரி எதுவும் இல்லாமல் சிக்கல் சரியாகிவிட்டது, எங்களை மீண்டும் தளத்தில் இயங்க ஆவன செய்த நிர்வாகி அவர்களுக்கு நன்றி.
|
#32
|
|||
|
|||
நிர்வாகி அஷோ அவர்களின் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. இதை புது உறுப்பினர்களும் படித்தால் நல்ல பயன் தரும் என்று நம்புகிறேன்
|
#33
|
||||
|
||||
தளத்து சர்வரில் தளத்தை தற்காலிகமாக நிறுத்தி டேட்டாபேஸ் சேமிக்க தள சர்வரை மேனேஜ் செய்பவர்களிடம் கேட்டுக்கொண்டோம், அவர்கள் 2 மனிநேரம் ஒதுக்க கேட்டு கூடுதலாக வேலை நேரம் எடுத்து திரும்ப தளம் இயங்க ஆரம்பித்துள்ளது
நடந்த தாமதத்திற்கு வருந்துகிறோம் நண்பர்களே.
__________________
|
#34
|
||||
|
||||
விளகதுக்கு ரொம்ப நன்ரி. நான் தலம் ஆரம்பித காலதிலிருன்து இருக்கிரேன். இன்த மாதிரி ஆனது இதுதான் முதல் முரை. நிர்வாகிகளின் முயர்சிகளுக்கு மிக்க நன்றி.
|
#35
|
||||
|
||||
உங்களுடைய தீவிர முயற்சிகளுக்கு நன்றி. இனி எல்லாம் சரியாக போகும் என நம்புகிறேன்.
__________________
சித்தார்த் எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம். |
#36
|
|||
|
|||
அயராது உழைக்கும் உங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றியுடன் வணக்கம் சொல்லுகிறேன் அசோ அவர்களே!
|
#37
|
||||
|
||||
எந்த பொது தளத்து சர்வர் இயங்காவிடினும் இத்தனை அங்கலாய்த்திருக்க மாட்டோம்...ஆனால் நம் தளத்தின் முடக்கம் உண்மையில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி நமக்கும் தளத்துக்குமான 'உறவை' வெளிப்படுத்தியது. நம் கதைகள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக பலர் படிக்க வைத்திருக்கிறோம் என்ற நினைப்பில் இடி விழுந்தது போல இருந்தது. நல்லவேளை மீண்டோம்.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#38
|
||||
|
||||
மிக்க நன்றி! இன்று காலை தள முகவரி தவறு என்று வந்தது. ஏற்கெனவே டேட்டாபேஸ் வேலைகாக தளம் சற்று நேரம் முடங்கும் என தெரிந்து இருந்ததால் காத்திருந்தேன். பராமரிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்ததா?
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#39
|
||||
|
||||
தளம் திரும்ப செயல்பட ஆரம்பித்ததில் மகிழ்சி🥰
|
#40
|
|||
|
|||
தளம் திரும்ப இயங்க வைத்த நிர்வாகத்திற்கு என்னுடைய நன்றி
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|