<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 26-12-22, 10:00 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,271
iCash Credits: 673,804
My Threads  
நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற நவம்பர் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 115 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


kathalan அவர்கள் எழுதிய சித்தியின் ஆசையும், தங்கையின் ஓசையும் என்ற தகாத உறவுக் கதை 61 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் நவம்பர் 2022 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் kathalan அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் ஏழாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் kathalan.



subbu2000 அவர்கள் எழுதிய பக்கத்து ப்ளாட் வெங்கி என்ற தகாமக்கதை 45 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் subbu2000


sudha janaki அவர்கள் எழுதிய அக்கா செய்யலாமா என்ற காமக்கதை 44 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் sudha janaki


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:




தரவரிசை கதையின் தலைப்பு வாக்குகள்
01 சித்தியின் ஆசையும், தங்கையின் ஓசையும் 61
02 பக்கத்து ப்ளாட் வெங்கி 45
03 அக்கா செய்யலாமா 44
04 மாயம் செய்தாயோ 37
05 ஆதிவாசிகளின் உலகமும், காதலியான ஆதிவாசி இளம் மங்கையும் 31
05 சவிதாவின் ச(பொ)ந்தில் சிந்து பாடினேன் 31
06 காமம் கொடுத்த காயங்கள். 28


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 115 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 118, சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 114. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 116. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.


வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள்.

இந்த மாதம் மொத்தம் 4 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர்.


1) alaga Junior Members-(i)
2) srasatheesh Junior Members-(i)
3) msvasan Gold Member-(i)
4) Thenee Bronze Member-(i)



இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) அக்டோபர் மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
4) அக்டோபர் மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (04-12-22 லிருந்து 25-12-22 வரை) வராத உறுப்பினர்கள்


*
__________________

Last edited by asho; 26-12-22 at 02:02 PM.
Reply With Quote
  #2  
Old 26-12-22, 10:55 AM
Revathi90's Avatar
Revathi90 Revathi90 is offline
Gold Member (i)

Awards Showcase

 
கதை பதிந்து வாசகர்களை மகிழ்வித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வெற்றி பெற்ற காதலன், சுப்பு, ஜானு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

நிர்வாகி ஆஷோ கவனித்திற்கு - மூன்றாவது இடம் அக்கா செய்யலாமாவா இல்லை காமம் தந்த காயங்களா என்பது குழப்பமாக உள்ளது.

கதையின் வாக்குப் பட்டியலை சரி பார்க்கவும்
__________________
ரேவதி
Reply With Quote
  #3  
Old 26-12-22, 11:15 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டியில்

1.முதல் பரிசு பெற்ற

Kathalan

அவர்களுக்கும்
[ஏழாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.]

2.இரண்டாம் பரிசு பெற்ற

subbu2000

அவர்களுக்கும்

3.மூன்றாம் பரிசு பெற்ற

Sudha Janaki

அவர்களுக்கும்

அந்தப் பொல்லாத மூன்று படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

சக போட்டியாளர் நான்கு பேர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@@@@@@

களையெடுப்பின் வீச்சம் சற்றும் தளராமல் இருப்பது கண்டு நெஞ்சம் பதறுகிறது;

புகழ்பெற்ற சில பலரும் அந்தப் பொல்லாதப் பட்டியலில் இடம் பெறும் வகைதனை உணரும்போது அந்தப் பட்டியிலடப்பட்ட நான்கு வாசகர்கள் நிலை கண்டு அழுவதா, சிரிப்பதா , சினம் கொள்வதா என்று தெரியவில்லை!

மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து உழைத்து எழுதிய ஆசிரியர்கள்தம் வெள்ளந்தி மனங்களை நோகவைத்த அந்த நான்கு பேர்கள், எப்படிப்பட்ட மனம் கொண்ட வாசகர்கள்?
Reply With Quote
  #5  
Old 26-12-22, 02:06 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,271
iCash Credits: 673,804
My Threads  
Quote:
Originally Posted by Revathi90 View Post
நிர்வாகி ஆஷோ கவனித்திற்கு - மூன்றாவது இடம் அக்கா செய்யலாமாவா இல்லை காமம் தந்த காயங்களா என்பது குழப்பமாக உள்ளது.

கதையின் வாக்குப் பட்டியலை சரி பார்க்கவும்
சரி செய்து விட்டேன், சுட்டிக்காட்டியதற்கு நன்றி.


Quote:
Originally Posted by vjagan View Post
3.மூன்றாம் பரிசு பெற்ற

rook

அவர்களுக்கும்
கவனக்குறைவால் மூன்றாம் பரிசு பெற்றவர் பெயர் மாறி விட்டதை நான் கண்டு திருத்தி விட்டேன், நீங்களும் திருத்தி விடுங்கள்.

Quote:
Originally Posted by manmadhan74 View Post
மூன்றாம் பரிசு பெற்ற Rook ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
அப்படியே, நீங்களும் உங்கள் பதிப்பை திருத்தி விடுங்கள். பின் இதனை நீக்கி விடுகிறேன்,
__________________
Reply With Quote
  #6  
Old 26-12-22, 02:47 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
பிழையான பதிவினை திருத்தி விட்டு
பதிவு செய்து விட்டேன் அசோ அவர்களே!
Reply With Quote
  #8  
Old 26-12-22, 06:35 PM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதல் மூன்று இடங்களை பிடித்த காதலன், சுப்பு மற்றும் சுதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... கதைகள் பதிந்த மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்...
Reply With Quote
  #9  
Old 26-12-22, 06:37 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
மீண்டும் ஒரு முறை வெற்றி வாகை சூடிய நண்பர் காதலன் அவர்களுக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பரிசு பட்டியலில் இடம் பிடித்த சுப்பு மற்றும் சுதா ஜானகி அவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #10  
Old 26-12-22, 07:23 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
நவம்பர் மாத சவால் போட்டியில் கதை எழுதிய அனைத்து ஆசிரியருகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

முதல் பரிசை வென்ற காதலன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசை வென்ற சுப்பு2000 அவர்களுக்கும், மூன்றாம் பரிசை வென்ற சுதா ஜானகி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்டு பின்னோட்டமும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

இப்போட்டியை செவ்வன சிறப்பாய் முடித்து வைத்த நிர்வாகத்திரான நண்பர் அசோ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:01 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,