<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வரவேற்க தக்க முடிவு. புதிதாக நானும் தளத்தினில் நுழைந்த போது சகோதரியை புணரும் கதையை படித்து விட்டு தளத்திற்கு நீண்ட நாள் வரவில்லை. எனவே புதியவர்களுக்கு ,இந்த ரத்த சம்பந்தமுள்ளவர்களுக்குள் நடக்கும் உடலுறவுக் கதைகளை படிக்கும் போது மனரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நமது தளத்தில் தகாத உறவுக் கதைகென்று உள்ள விதிமுறைகளை அப்படியே பின்பற்றி கதைகளை அதற்கென்று உள்ள இடத்தில் பதிக்கலாம்.இந்த உறவில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது எனது கருத்து.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#12
|
||||
|
||||
தகாத உறவுக் கதைகள்
தலைவரின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன் உண்மையில் தலைவாசலில் இவ்வாறான கதைகள் இருப்பது வரும் புதிய வாசகர்களுக்கு நிறைய சங்கடங்களை கொடுக்கும். என் கருத்துப்படி இந்த சொந்த ரத்ததுக்குள் புணரும் கதைகளை முற்றாக நிறுத்த வேண்டும் என்று சொல்வேன் |
#13
|
||||
|
||||
Quote:
ஆனாலும், தலை வாசலில்- புதியவர்களுக்கு நமது தளம் அறிமுகமாகும் இடத்தில்- அதிர்ச்சியையும், சங்கடத்தையும் கொடுத்து, அவர்கள் மீண்டும் வராமல் போவது காமலோகத்துக்கு இழப்புதானானே. (நல்ல வேளை திரு Hayath மீண்டும் திரும்பி வாந்தார்-நல்லதொரு நண்பர் கிடைத்தார் . வராமலேயே எத்தனை பேர் சென்றனரோ...) மற்றபடி என் கருத்தினால் உங்களுக்கு மன வருத்தம் எற்பட்டிருந்தால் மன்னிக்கவும். (உங்கள் கதை எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று- ரெம்ப நாளாவே காதையை தொடர வில்லையே ஏன்??..) நன்றி சாம் |
#14
|
||||
|
||||
நிர்வாகியின் முடிவு வரவேற்கதக்கது
|
#15
|
|||
|
|||
varaverkathakkathu.athu pol thalaththil nulaiyum anaivarukkum ella kathaikalaiyum paarkkum anumathi tharavendum
|
#16
|
||||
|
||||
நல்ல முடிவு... எனக்கும் இதை உணர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, அதையே தலைவர் செய்து இருக்கிறார்.
கடந்த சில மாதங்கலாக தலைவாசலில் பகுதியில் ''தகாத உறவு'' கதைகளின் பதிப்புக்கள் அதிகமாகத்தான் இருக்கிறது. இதில் ஒரு புதிய நபர் தனது முதல் பதிப்பாகவே ஒரு கதையை கொடுத்து இருந்தார். பெரும் பான்மையான கதைகளுக்கு எச்சரிக்கை பலகை ஏதுல் இல்லை. இதை நிர்வாகத்தினறுக்கு உணர்த்தலாம் என நினைத்தால் அங்கு அதிக வார்த்தைகளுக்கு தடை அதனால் உணர்த்த முடிய வில்லை. அதை தலைவர் இப்போது செய்து இருக்கிறார் வரவேற்க தக்கது. நண்பர்கள் சாம்-HAYATH நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள் அதுவே எனது எண்ணமும் கூட. ''தகாத உறவு'' கதைகள் என்ன தான் போட்டியில் வெற்றி பொற்ற கதையாக இருந்தாலும் தலை வாசலில் பதிக்கப்படும் போது, [அ]புதிய நண்பர்களை முகம் சுழிக்க வைக்கும். [ஆ]காமலோகத்தின் பால் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். [இ]அறிமுகம் இல்லாதவர்களுக்கும் தகாத உறவின் பால் நாட்டத்தை மோகத்தை ஏற்படுத்தும். [ஈ]எதிர் காலத்தில் காமலோகத்தில் (i) எண்ணிக்கையாளர்களின் தொகை அதிகரிப்பதின் மூலம் ''தகாத உறவு'' சார்ந்த நாட்டம் உடைய சமுகத்தை காமலோகத்தில் அதிகரிக்க செய்யும். என்பதே எனது எண்ணமாகும். |
#17
|
||||
|
||||
Quote:
தமிழில் எழுத உதவி தேவையெனில் உதவியாளர்களிடம் உதவி கேளுங்கள் Last edited by sub; 29-03-06 at 09:40 PM. |
#18
|
||||
|
||||
தளத்தின் நலன் கருதி தலைவர் எடுத்திருக்கும் இந்த முடிவை வரவேற்கிறேன். இது உண்மையில் தகாத உறவுக் கதைகளின் வித்தகர்களுக்கு எந்த விதத்திலும் ஒரு இழப்பாக இருக்காது. சரியான தமிழில் பத்து பதிப்புக்கள் பதித்தாலே தமிழ் வாசல் அனுமதி அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆகையால்... சற்றே பொறுத்திருந்து அவைகளை பதிப்பது எல்லோருக்கும் நல்லதே. நல்ல முடிவு. நன்றி.
ஸ்டீம் |
#19
|
|||
|
|||
தகாத உறவு கதைகள் பற்றிய முடிவு வரவேற்க தக்க முடிவு, ஏனெனில் இதை படிக்க குறைந்தது அவர்களின் விருப்பம் பற்றி முதலில் தெரிய வேண்டும்,அவருக்கு இது வெறுப்பாகக்கூட தோணலாம்.அப்படி தெரியாமல் படித்து அவர் ஏன் இந்த இணையதளத்திற்கு வந்தோம் என்று நினைக்க கூடும்.அதாவது விரும்பி படிப்பவர்கள் படிக்கட்டும்,விரும்பாதவர் விலகி செல்லட்டும்.ஆனால் , எல்லாவற்றையும் ஒரே தலை வாசலில் எழுத சொல்லவேண்டாம்.அத்தனைக்கும் வேறு தனி வாசல் வைக்கவும்
|
#20
|
||||
|
||||
நிர்வாகியின் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது.
அரசன். |
Tags |
உறவு , தகாத , தடை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|