<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 21-11-06, 11:38 AM
rahu2 rahu2 is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Location: Gulf
Posts: 296
My Threads  
எழுத்துப்பிழை இல்லாமல் எழுத உதவுங்கள்

நான் பதிக்கும் எல்லா விதமான திரிகலுக்கும் வரும் விமர்சனத்திள் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுங்கள். எண்ற விமர்சனங்கல் தான் அதிகமாக வருகிரது.
நான் சரியாகதான் ஏழுதுகின்றேன் எண்று சொல்ல வில்லை.
எனது பதிப்புகலில் எழுத்து பிழை இருப்பது எனக்கு தெரியும். அது எது என்பதுதான் எனக்கு தெறியாது.
தமிழ் எழுதும் போது எனக்கு பிறச்சினையாக இருப்பது கீளே இறுக்கும் சில எழுதுக்கல்.
ன ண ந
ர ற
ச ஸ ஷ
ல ள ழ
ஒறே எழுத்து ஒண்றுக்கு மூண்றாக இருப்பதினால் எந்த எழுத்தை எங்கே போடுவது என்ற குழப்பம்.
அதனால் நன்பர்களே தயவு செய்து எனக்கு கொன்சம் விழக்கமாக சொல்லுங்கல்.
இண்த எழுத்துக்கலை எங்கே எப்படி எந்த மாதிரி சந்தர்பத்தில் என்ன எழுத்தை தெறிவு செய்ய வேண்டும் எண்று.

Microsoft Wordல் எழுதும் போது நாம் ஏதும் தவறாக டைப் செய்துவிட்டாள் அண்த வார்தைக்கு கீழே சிகப்பு நிரத்தில் Underline வந்து எழுதியது தவரு எண்று கான்பிக்கும். அதர்க்கு ஈடான வேறு என்ன வார்தைகள் இருக்கு என்பதயும் கான்பிக்கும்.
இதுபோழ் தமிழில் ஏதும் Spelling Auto correction Option மேண்பொறுள் இருக்கிண்றதா?
இறுண்தால் இங்கு தெறிவிக்கவும்.

நண்றி.

Last edited by rahu2; 21-11-06 at 06:00 PM.
Reply With Quote
  #2  
Old 30-11-06, 11:01 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,185
My Threads  
நண்பரே..

யாருமே இந்த உலகில் Perfect கிடையாது.
அனைவரும் தவறு செய்யக் கூடியவர்கள்,
வாழ்க்கையிலும், எழுதுவதிலும் கூட.

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பார்கள்.

அதாவது எழுத எழுத எல்லாமே தானாக சரியாகும். அதனுடன் மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.

நீங்கள் தடுமாறும் வார்த்தைகளை மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று உன்னிப்பாக கவனியுங்கள், பிறகு நீங்கள் எழுதும் போது திருத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் ஓரிருமாதத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம், அந்த அளவு தேறிவிடுவீர்கள்.. அதற்கு இப்போதே என் வாழ்த்துக்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 30-11-06 at 11:03 AM.
Reply With Quote
  #3  
Old 30-11-06, 11:24 AM
rahu2 rahu2 is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Location: Gulf
Posts: 296
My Threads  
நன்றி
முயற்சி பண்ணுகிறேன்.
Reply With Quote
  #4  
Old 01-12-06, 02:57 PM
xen xen is offline
User inactive for long time
 
Join Date: 25 Feb 2006
Posts: 27
My Threads  
தங்கள் அறிவுரைக்கு நன்றிகள் பல உண்டாகட்டும்
Reply With Quote
  #5  
Old 21-12-06, 10:37 PM
kamaladev kamaladev is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: இந்து, அட்லாண்டி
Posts: 1,066
My Threads  
தங்களின் பின்புலம் என்னவென்று புரியவில்லை. ஏனென்றால், இலக்கணப் பிழையில்லாமல் எழுதுகிறீர்கள். ஆனால் எழுத்துக்களை பாவிப்பதில் பயங்கர பிழைகள்.

தலைவர் நல்ல வழி சொல்லியிருக்கிறார். மற்றவர்கள் பயன்படுத்துவதைப் பார்த்துதான் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த தளம் தவிர நல்ல தமிழ் எழுதப்படும் மற்ற தளங்களிலும் உலவுங்கள்.
Reply With Quote
  #6  
Old 22-12-06, 05:31 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
இதில் அது போல் ஒரு வசதி உள்ளது. ஆனால் குறள் மென்பொருளை முதலில் பதிவிறக்கி அதில் இதை சேர்த்து தட்டச்சு செய்யும் போது தான் அது நடக்கும் .. நான் செயல் படுத்தி பார்த்தேன் ஆனால் எனக்கு திருப்தி இல்லை
(www.ildc.in/GIST/htm/dictionary.htm)

Last edited by mouse1233; 22-12-06 at 05:34 PM. Reason: லிங்க்கில் மறைக்க
Reply With Quote
  #7  
Old 25-12-06, 05:25 AM
rtram rtram is offline
User inactive for long time
 
Join Date: 17 Feb 2006
Posts: 10
My Threads  
எனக்கு நுழயதெரிஅவில்லை இனைதலர்திர்கு
Reply With Quote
  #8  
Old 21-06-08, 12:53 PM
bronze bronze is offline
User inactive for long time
 
Join Date: 15 Mar 2002
Posts: 127
My Threads  
நண்பர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். இருந்தாலும் இந்தக் கேள்வி எவருக்கும் எப்போதும் எழக் கூடியதுதானே! அதனால் எனக்குத் தெரிந்த பதிலைக் கூறுகிறேன்.

அரங்கராசன் எழுதிய 'தவறின்றித் தமிழ் எழுத' என்ற நூல் எனக்கு மிகவும் உதவியாயிருந்தது. இது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் பதிக்கப்பட்டது. ஆனால் உங்கள் உள்ளூர்ப் புத்தகக் கடையில் இது போன்ற வேறு புத்தகம் எளிதாகக் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
Reply With Quote
  #9  
Old 07-08-08, 06:32 PM
kalaise kalaise is offline
User inactive for long time
 
Join Date: 02 Aug 2008
Posts: 10
My Threads  
நானும் எழுத்து பிழையின்றி எழுத ஆசைதான். ரகு2 சொல்வதைபோல சில நேரங்களில் எந்த வார்த்தைக்கு சரியான எழுத்தை எழுதுவதில் சிறு தடுமாற்றங்கள் வரத்தான் செய்கிறது. தலைவர் கூருவது போல நிறைய படிப்பதாலும் நிறைய எழுதுவதாலும் எல்லாமே தானாக சரியாகிவிடுமென்பது எனது கருத்தும் கூட.
Reply With Quote
Reply

Tags
எழுத


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:51 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,