<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதையின் தலைபில் பாகத்தின் எண்கள் வர கோரிĨ
என் கதை
" என்னை பலிகடாஆக்கிய சம்பவங்கள் "என்ற என் கதையின் தலைப்பில் நம்பர் வரவில்லை , மூன்றாவது பாகத்தில் தலைப்பில் எனக்கு 3 என்ற நம்பர் வர வேண்டும் வந்தால் தான் எல்லாரும் படிக்க இலகுவாக இருக்கும் . நான் எடிட் செய்தேன் என்னால் இயல வில்லை . நிர்வாகி அவர்கள் யாரேனும் இதை செய்தால் நன்றாக இருக்கும் Last edited by தமிழா; 09-12-07 at 04:41 PM. |
#2
|
||||
|
||||
நண்பரே,
இது போன்ற மற்ற உருப்பினர்களுக்கு பயனில்லாத, நிர்வாகத்திற்கு மட்டும் தெரிவிக்க விரும்பும் தகவல்களை தெரிவிக்க தனித் திரி வேண்டாம். ஏதாவது ஒரு நிர்வாக உறுப்பினரை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டால் போதுமானது, அவர் ஆவன செய்வார். இப்போது உங்கள் கதையின் தலைப்பை திருத்தியுள்ளேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 09-12-07 at 04:50 PM. |
#3
|
|||
|
|||
Quote:
இனிமேல் ஏதாவுது உதவி தேவை பட்டால் நிர்வாக உறுப்பினரை தனி மடலில் தொடர்பு கொள்கிறேன் . நன்றிகள் பல . |
Tags |
வர |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|