<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0144 - ஆபீஸில் திருவிளையாடல்கள் - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0144 - ஆபீஸில் திருவிளையாடல்கள் - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0144 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான pichu54 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான ஆபீஸில் திருவிளையாடல்கள் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு, தொடரை முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 43 பேர்கள் வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 13 வாக்குகள் பெற்று madavan1000 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0144 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். அதோடு இப்போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 12 வாக்குகள் பெற்று வேதா ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். எனவே வேதா அவர்களுக்கு ஆறுதல் பதக்கம் மற்றும் 2000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் வேதா ! வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: madavan1000 - 13 வாக்குகள் இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான spsamy3006, subbu2000 அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:- திரி தயாரிப்பில் உதவி : ஸ்திரிலோலன், கண்காணிப்பாளர்.
__________________
|
#2
|
||||
|
||||
இறங்கினால் வெற்றி என களமாடி வரும் நண்பர் மாதவன் அவர்களுக்கும், ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் பெற்ற நண்பர் வேதா அவர்களுக்கும், அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் எஸ்பி சாமி அவர்களுக்கும், சுப்பு அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
|
#3
|
||||
|
||||
வெற்றிபெற்ற மாதவன் 1000 அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் வேதாவிற்கு என் வாழ்த்துக்கள். |
#4
|
||||
|
||||
இந்த முறை நிர்வாக சவால் களத்தில் பங்கெடுத்த நண்பர்கள் அனைவரின் கதைகளும், ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை - சிறப்பான காமம் வேண்டுவோருக்காக, ஜாக் ஆஃப் ஆல் ட்ரேட்ஸ், கல்லையும் கரைக்கும் வித்தையாக, ஆபிஸின் நுணுக்கங்களை புட்டு புட்டு வைத்தது என இக்கதைகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வாக்காளார்கள் திணறித் தான் போய் இருப்பார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை.
வெற்றி பெற்ற நண்பர்கள் மாதவன்1000 மற்றும் வேதா அவர்களுக்கும், அவர்களை கிட்டத்தட்ட நெருங்கிய புதியவர் நண்பர் எஸ்பிசாமி3006 அவர்களுக்கும், கடைசி நேரத்தில் அதிரடியாக நுழைந்து கலக்கிய நண்பர் சுப்பு2000 அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும், வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] Last edited by ஸ்திரிலோலன்; 16-09-21 at 02:22 PM. |
#5
|
|||
|
|||
மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து மிகவும் உழைத்து ஒவ்வொரு வார்த்தையையும் செதுக்கி செதுக்கி முத்து முத்தான தொடர்ச்சிகளை வெளியிட்ட அந்தப் பொல்லாத நான்கு ஆசிரியர்களுக்கு என்னுடைய முதற்கண் பாரட்டுகளும் வாழ்த்துகளும்!
இம்மாத நிர்வாக சவால் போட்டியில் வெற்றிவாகை சூடி , அதுவும் தொடர்ந்து இரண்டு முறைகள் ,முதல் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான மாதவன்1000 அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் வாகையை தவறவிட்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான வேதா அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! சொற்ப வாக்குகளில் பின்தங்கிய நண்பர்களும் சிறந்த ஆசிரியர்களுமான spsaamy 3006 ,சுப்பு 2000 பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
#6
|
||||
|
||||
போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற நண்பர் madavan1000 அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்
அடுத்த இடத்தை பிடித்த நண்பர் வேதா அவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியில் பங்கு கொண்டு, போட்டி சிறப்புடன் அமைய காரணமாக இருந்த spsamy3006 மற்றும் subbu2000 அவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#7
|
|||
|
|||
என் கதைகளை படித்த வாசக அன்பர்களுக்கும்,
என் கதைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த சவால் போட்டியை நடத்தி முடித்திருக்கும் ASHO அவர்களுக்கும் என் கதைகளுக்கு அவ்வப்போது பின்னூட்டங்கள் இட்டு ஊக்கம் தந்து கொண்டிருக்கிற லோகத்து நண்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் இரண்டாமிடத்தைப் பெற்றிருக்கும் சீனியர் திரு .வேதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட மற்ற படைப்பாளிகள் spsamy3006 மற்றும் subbu2000 இருவருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தலா 500 இ.கேஷ்களை வழங்குகிறேன் நன்றி அன்புடன் மாதவன் |
#8
|
||||
|
||||
மீண்டும் நி.சவாலில் வெற்றி பெற்றுள்ள நண்பர் மாதவனுக்கு எனது பாராட்டுகள். நூல் இழை வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நண்பர் வேதாவிற்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட குமார் & சுப்புவிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#9
|
||||
|
||||
போட்டியில் வென்ற மாதவனுக்கு வாழ்த்துக்கள். முதலிடத்திற்கு வெகு அருகில் இடம் பிடித்த வேதா அவர்களுக்கும். அடுத்தடுத்து வந்த குமார் மற்றும் சுப்பு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருமே மிகச் சிறந்த படைப்பாளிகள், போட்டியைச் சிறப்பித்ததற்கு வாசகர்கள் சார்பில் நன்றி! |
#10
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
|