<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
தலைவா....
பழைய உருப்பினர்களுக்கு இலவசம் சொன்னது வயுத்துல பால வாத்தாமாதிரி இருக்கு.... மிக்க நன்றி.... |
#22
|
||||
|
||||
ஐயா உங்கள் தளத்தில் கிடைக்கும் காமசுகம் மனைவியிடம் கிடைக்கும் இலவச சுகம் என்று
நினைத்தேன் ஆனால் இனி பணமா? என்ன செய்ய கடவுளே |
#23
|
||||
|
||||
முகேஷ்
Quote:
Quote:
நன்பரே,
தலைவர் அவர்கள் சிரமமாக இருக்கு என்கிறார்.கொஞ்சம் கூட இறக்கப்படாமல் "உங்கள் தளத்தில் கிடைக்கும் காமசுகம் மனைவியிடம் கிடைக்கும் இலவச சுகம் என்று நினைத்தேன்" என்று சொல்லி விட்டீர்களே? மனைவியிடம் மாதசெலவுக்கு காசு கொடுக்காமல் போய் படுத்து பாருங்கள் அப்போது தெரியும் காசா அல்லது ஓசா என்று. உடனே அது கடமைதானே என்று சொல்லிவிடாதீர். தலைவர் அவர்களின் சிரமத்திலும் பங்கு எடுத்து கொள்ளுங்கள் சுகத்தில் மட்டும் பங்கா?என்ன நியாயம். நன்றி
__________________
ஆலும் வேளும் பல்லுக்கு உறுதி ஆழ்ந்துபடித்தால்அறிவுக்கு உறுதி |
#24
|
||||
|
||||
தலைவரே,
தமிழை வளர்ப்பதில் ஒரு தனி வழி கண்டது பாராட்டுக்குறியது. னட்புடன், பஞ்சு |
#25
|
|||
|
|||
காமலோகத்திற்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்பணம் அனுப்ப சுலபமான வழியை சொலுங்கள் நன்பரே
elangovan004 |
#26
|
||||
|
||||
நன்றி நன்பரே
எனக்கு இன்னும் முதல் அனுமதியே கிடைக்க வில்லை பின் எப்படி பணம் கட்டுவதை நினைப்பது நீர் சொல்வதை பார்தால் ஒரு அழகான பெண் உம்முன் நிர்வாணமாக நிறுத்தப்படு உமது கண்ணை கட்டிவிட்டால் என்ன நிலமையோ அதுதான் என்னிலமையும் |
#27
|
||||
|
||||
முகேஷ்
Quote:
நன்பரே
யார் கண்ணையும் தலைவர் அவர்கள் கட்டவில்லை. தலை வாசல் பகுதியில் உள்ளவற்றை கவணமாக முதலில் படியுங்கள். நாம் எழுதும் கதை,கருத்து,சிரிப்பு,கவிதை எழுதுவதை வைத்து பதவிகள் சீக்கிரம் தானே வரும் அதாவது முதல் அனுமதி இல்லை கடைசி அனுமதிவரை கிடைக்கும். வாழ்துக்கள். நீர் சொல்வதை பார்தால் பல் இல்லாதவரிடம் கரும்பை கொடுத்து கடிக்க சொலவது போல் உள்ளது.
__________________
ஆலும் வேளும் பல்லுக்கு உறுதி ஆழ்ந்துபடித்தால்அறிவுக்கு உறுதி |
#28
|
||||
|
||||
Kamalogam Graduating to Pay site
சந்தா செலுத்தி அதன் மூலம் அனுமதி பெற்று இத்தளத்துக்கு வரும் முறையை நான் வரவேற்கிறேன். கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்கு, மணி ஆர்டர் / வங்கி மூலம் சந்தா செலுத்தும் வசதியை செய்து கொடுக்கவும். ஆர்வமுள்ள ஆனால் சந்தா செலுத்த வசதி இல்லாத நண்பர்களுக்கு இலவச அனுமதி கொடுப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்படி நபர்கள் தங்கள் ஆர்வத்தை நிரூபிக்க வேண்டும். அதாவது வாரத்துக்கு ஒரு முறையாவது அவர்கள், இந்த தளத்துக்கு வரவேண்டும். இது போன்று விதி முறைகள் இல்லாமல், யார் வேண்டுமானாலும் வரலாம் என்று இருந்தால் ஸீரியஸ்னஸ் இருக்காது. கேஷவல் ஆகிவிடும்.
__________________
ராசு Last edited by ராசு; 07-07-05 at 06:03 AM. Reason: Spelling mistakes corrected |
#29
|
||||
|
||||
தலைவருக்கும் நிர்வாகிகளுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு
நீங்கள் வெட்ட சொல்லுங்கள் நாங்கள் கட்டிவருகிரோம். ரிச்சர்ட் |
#30
|
||||
|
||||
ஓ.பி அடித்தல்
Quote:
இலவசமாக வேண்டும் என்னில் தமிழில் கதை எழுதுங்கள், விமர்கனங்களை பதியுங்கள். இந்த தளத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களுக்கு இந்த தளம் இலவசம் தான். முதலில் உங்களின் பங்களிப்பை தாருங்கள். கதைகளில் காமம் இருக்கலாம் இது போல் கண்ணியமற்ற விமர்சனங்கள் வேண்டாம். மனைவியிடம் கிடைக்கும் சுகம் இலவசம் என்று உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள் அப்புறம் உங்களுக்கு லட்ச அர்சனை தான். பூரிகட்டை வைத்தியமும் உறுதி. முதலில் ஓ.பி அடிப்பதை நிறுத்தி விட்டு பதவி உயர்வை பெற முயர்சி செய்யுங்கள். |
Tags |
கட்டண அனுமதி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|