<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 01-10-11, 05:50 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
என்னை மீண்டும் இம்மாத சவால் ராஜாவாக தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு மிகுந்த நன்றி. நண்பர்கள் அநபாயன் மற்றும் கே இருவரும் இனி அடுத்து வரும் மாதங்களில் வென்று தங்க வாசலை அடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 01-10-11, 06:43 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாக சவாலில் ஐந்தாவது முறையாக முதல்பரிசு பெறும் சவால்ராஜா ராஜேஷுக்கும், இரண்டாவது இடம் வந்த புரட்சித்தலைவர் அநபாயனுக்கும், மூன்றாமிடம் பெற்ற நண்பர் கே வுக்கும் மச்சானின் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #13  
Old 01-10-11, 09:11 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
மீண்டும் சவால் கதைகளின் முடி சூடா மன்னனாய் உலாவரும் நண்பர் ராஜேஷ்க்கு என் வாழ்த்துக்கள். இரண்டாமிடம் வந்த நண்பர் அநபாயனுக்கும் அடுத்து வந்த நண்பர் கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தொடர்ச்சியை தந்த நண்பர் நைஸ்கய்க்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 02-10-11, 01:35 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
என் மனமார்ந்த பாரட்டுக்கள்.

சவால் ராஜாவாக தொடர்வலம் வரும் தோழர்.ராஜேஷ் அவர்களுக்கு vஎன் மனமார்ந்த பாரட்டுக்கள்.

இரண்டாம் / மூன்றாம் இடத்தை பிடித்த தோழர்கள், முறையே அநபாயன் மற்றும் கே அவர்களுக்கும் என் மனமார்ந்த பாரட்டுக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #15  
Old 03-10-11, 06:44 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
இனி சவால் ராஜா பட்டத்திற்கு பதிலாக, சவால் ராஜேஷ் பட்டம் தான் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

கதை படைத்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #16  
Old 03-10-11, 06:47 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
தொடர்ந்து 5-ம் முறையாக சவால் ராஜா பட்டம் வென்ற நண்பர் டிடிஆருக்கும், சவாலில் பங்கேற்ற நண்பர்கள் நைஸ், அநாபயன் மற்றும் கே ஆகியோருக்கும் பாராட்டுக்கள்...
Reply With Quote
  #17  
Old 03-10-11, 08:54 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக ஐந்தாவது முறையாக தேர்வு பெற்ற ஆசிரியர், அன்பர் tdrajesh அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !

இந்த முறை இரண்டாம் இடம் பெற்ற ஆசிரியர், அன்பர் anabayan அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !

போட்டியில் கலந்து கொண்டு கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய ஆசிரியர்கள், அன்பர்கள் kay, niceguyinindia அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #18  
Old 03-10-11, 06:16 PM
vinoth87 vinoth87 is offline
User inactive for long time
 
காமலோக சவால் போட்டியில் வெற்றிபெற்று ஐந்தாம் முறையாக சவால் ராஜாவாக அரியணை ஏறியிருக்கும் தோழர் tdrajesh (talented dear rajesh) அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்........

இரண்டாம் பரிசை அள்ளிச்சென்ற தோழர் அநபாயன் அவர்களுக்கும்

மூன்றாம் பரிசை பெற்ற தோழர் கே அவர்களுக்கும்

போட்டியில் பங்கபெற்று தன் தொடர்ச்சியினை முழுமையாக முடிக்காமல் சென்றாலும் தோழர் நைஸ்கை அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...........

இவர்கள் மூவரின் தொடர்ச்சி கதைகளும் அம்சமாக அழகாக மூலக்கதையுடன் பொருத்தமாக பொருந்தும் வண்ணம் அமைந்திருந்தது............
Reply With Quote
  #19  
Old 03-10-11, 08:22 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
சவாலில் தொடர்ந்து வெற்றி பெற்றூ வரும் ராஜேஷுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்!
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #20  
Old 03-10-11, 10:44 PM
sweetlies sweetlies is offline
User inactive for long time
 
ஐந்தாம் முறையாக சவால் ராஜாவாகி அனைவரது உள்ளங்களையும் கொள்ளை அடித்த ராஜேஷுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

மேலும் பற்ப(லான) கதைகள் கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள்

பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply

Tags
2011 , சவால் , செப்டம்பர் , முடிவுகள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,