<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நட்சத்திர எழுத்தாளர் ஆகி இருக்கும் தோழர்.va897po அவர்களுக்கும் இரண்டே வாக்குகளில் வித்தியாசம் இருந்தாலும், நல்லதொரு கதை தந்து மூன்றாம் இடத்தை அடைந்திருக்கு ஹெர்மி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதர அனைத்து படைப்பாளிகளுக்கு என் பாராட்டையும், என்னை ஆதரிக்கும் அனைத்து தோழர்களுக்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நிர்வாகத்திற்கும், மதிப்புறு அசோ சார் அவர்களுக்கும் என் நன்றி. பிரியங்களுடன், முதிர்கன்னி |
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#13
|
|||
|
|||
முதலிடம் வெற்ற நண்பருக்கும்
இரண்டாமிடம் வந்த நண்பிக்கும் மூன்றாமிடம் வந்த நண்பருக்கும் வாழ்த்துக்கள் |
#14
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்கவாசல் அனுமதி பெற்ற Va897po நண்பருக்கும், முதிர்கன்னிக்கும், ஹெர்மிக்கும் மற்றும் போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவர்கள் இன்னும் இதுபோன்ற சிறந்த படைப்புகளை செய்து நமது லோகத்தை இன்னும் இன்பம் பொங்கும் லோகமாக மாற்ற பங்காற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
|
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
||||
|
||||
பலவிதத்திலும் முயற்சி செய்தும் என் நேரமின்மையை தவிக்க முடியாமல் போனதினால் இந்தப் போட்டியிலும் சரி வாக்கை செலுத்துவதிலும் சரி பங்கை கொடுக்க முடியாமல் போனதிற்க்கு அசோ மன்னித்தருள்க.
இந்த போட்டியில் முதலாவது இடத்தை அடைந்த நண்பர் va897po அவர்களுக்கும், இரண்டாவது இடத்தை அடைந்த நண்பி muthirkanni அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை அடைந்த நண்பர் Hermi அவர்களுக்கும் என் மனமார்ந்த வாத்துக்கள். |
#17
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த்த வாழ்த்துக்கள் .
குடிமகன் |
#18
|
||||
|
||||
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கும் மற்றவருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் நேரம் எவ்வளவு முக்கியம் என்று கதைகளை எழுதியுள்ள எங்களுக்கு தெரியும். நன்றி.
|
Tags |
11 , சிறந்த , நவம்பர் , முடிவுகள் , காமக்கதைகள் , அக்டோபர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|