<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இந்த முறை நான் தொடர்ச்சியை கொடுக்கும் ஐடியாவே இல்லாமல் இருந்தேன் ஆனால் நண்பர் பச்சியின் தூண்டுதலில் சவால் தொடர்ச்சியை என்னால் முடிந்த வரை சிறப்பாக தொடர்ந்தேன் நான்காம் இடம் வந்தது கூட மன நிறைவை தருகிறது (சிறப்பு சவால் ஆச்சே) பின்னூட்டமிட்டு மற்றும் வாக்குகள் அளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி இன்னும் கூட சில நண்பர்கள் வாக்குகளையும் பின்னூட்டங்களையும் கொடுத்து உற்சாகப்படுத்தி இருக்கலாமோ என்று தோன்றுகிறது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#22
|
|||
|
|||
தொடர் சவால் ராஜாதி ராஜா நண்பர் டி.டி.ஆருக்கும், வெற்றித் திருமகன் நண்பர் கண்ணனுக்கும் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் பல... வெற்றியின் விளிம்பு தொட்ட அண்ணன் அநாபயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... சவாலில் திறம்பட பங்கேற்று சிறப்பு இடம் பிடித்திருக்கும் நண்பர்கள் மதன் மற்றும் ஹெர்மிக்கு வாழ்த்துக்கள்... பங்கேற்ற அத்தனை படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்...
சிறப்பான இந்த சவால் போட்டியில் வாக்களிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதும், கலந்து கொண்ட 12 படைப்பாளிகளில் இதுவரை 5 படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே வாசிக்க சந்தர்ப்பம் வாய்த்ததும் வருத்தமளிக்கிறது. இந்த முறை துரதிர்ஷ்டம் நேரமின்மை ரூபத்தில் வந்துவிட்டது. படைப்பாளிகள் பொறுத்துக் கொள்வார்களாகுக... |
#23
|
|||
|
|||
அக்டோபர் மாத போட்டியை சிறப்பு சவாலாக நடத்திக் காட்ட உறுதுணையாக இருந்த அனைத்து படைப்பாளிகளுக்கும், அவர்கள் பங்களிக்க காரணமாக உற்ச்காமூட்டும் கருத்துக்கள், பின்னூட்டங்கள் வழங்கிய நண்பர்களுக்கும் முதலில் நன்றிகள்.
இதுபோன்று நிர்வாகம் நடத்தும் சவால்களில் நண்பர்கள் பலர் பங்களிக்கவும், உற்சாகப்படுத்தவும் தொடர்ந்து முன் வர வேண்டும் என்ற கோரிக்கையையும் இதன் மூலம் முன் வைக்கிறேன். போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்திருக்கும் நண்பர்கள் ராஜேஷ் & கண்ணன் ஆகியோருக்கு என் பாராட்டுகள். இரண்டாமிடம் வந்து வெள்ளி வாசல் அனுமதி பெறும் நண்பர் அநபாயன் அவர்களுக்கு என் பாராட்டுகள். மூன்றாமிடத்தில் வந்திருக்கும் நண்பர்கள் மதன் & ஹெர்மி ஆகியோருக்கும் பாராட்டுகள். அடுத்தடுத்து இடங்கள் பிடித்த நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
|
#24
|
||||
|
||||
போட்டியில் முதலாவது இடத்தை பெற்ற நண்பர்கள் ராஜேஷ் அவர்களுக்கும், கண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அத்துடன் இரண்டாவது இடத்துக்கு தெரிவாகிய அநபாயன் மற்றும் மூன்றாம் இடத்தை வென்ற நண்பர்கள் மதன், ஹெர்மி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள் |
#25
|
|||
|
|||
ஏதோ ஒரு இடத்தைப் பிடித்திருந்தாலும் அருமையான தொடர்ச்சிகளைத் தந்து அற்புதமான கதைகளால் எங்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்ட அனைத்து லோக நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.
|
#26
|
|||
|
|||
சவால் கதைகளில் தொடர்ந்து பங்கு பெற்று சவால் சக்கரவர்த்தியாக மகுடம் சூட தயாராகும் சவால் இளவரசன் ராஜேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். சென்டிமெண்ட் நாயகன் ராஜேஷ், க்ரைம் திகில் கதையை எப்படி எழுதி முடித்துள்ளார் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சவால் கதையில் பங்கேற்று மீண்டும் சவால் ராஜாவாக முதலிடம் பெற்ற நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்ணன் ஏற்கனவே க்ரைம் கதைகள் எழுதியுள்ளதால், கண்ணன் சக போட்டியாளர்களுக்கு சிறந்த போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்த்தேன். கடைசியில் போட்டியில் முதலா ஆளா வெற்றியும் பெற்றுள்ள கண்ணன் 60 அவர்களை வாழ்த்துகிறேன். நண்பர் அநபாயானின் கதையும் சிறப்பாக இருந்தது. காமத்திற்கு முக்கியயம் இல்லாமல் க்ரைமிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இரண்டாமிடம் வந்தாலும் கதையை நன்றாக ரீச் செய்திருந்தார். வாழ்த்துக்கள் அநபாயன். உங்களின் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மூன்றாவதாக வந்த மதன், ஹெர்மி இருவருக்கும் வாழ்த்துக்கள். கதையில் க்ரைம் காமம் சஸ்பென்ஸ் என கலந்து கதையை நன்றாக தந்திருந்தார்கள். தளத்திற்கு புதியவரான ஹெர்மி முதன் முறையாய் நிர்வாக சவாலிலும் கலந்து கொண்டமைக்கு என் வாழ்த்துக்கள். போட்டியின் கடைசி நாளில் கதையை முடித்ததால் மதன் கொஞ்சம் அவசர பட்டு முடித்தது போல் இருந்தது. ஆனாலும் கதையின் முடிவு நன்றாகவே இருந்தது. தொடர்ந்து வந்த நைஸ்கய் இன் இன்டியாவி, கே, ஓல்வாத்தியார், ஜான்சி, பானுமதி ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்றாலும் வாக்கெடுப்பில் பங்கு கொள்ள முடியாத கழுதை புலியாருக்கும் என் வாழ்த்துக்கள். பல நண்பர்களின் கதைகளை இன்னும் நான் படிக்கவில்லை. நானும் அதற்காக மனதார வருத்த படுகிறேன். சீக்கிரம் உங்கள் கதைகளையும் படித்து பின்னூட்டம் அளிக்கிறேன். சிறப்பு நிர்வாக சவால் போட்டியை சிறப்பாக நடத்திய நண்பர் பச்சிக்கும் என் வாழ்த்துக்கள். Last edited by RasaRasan; 01-11-11 at 11:39 PM. |
#27
|
|||
|
|||
போட்டியில் வென்ற் நன்பர்கள் ராஜேஷ் மற்றும் கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
பரிசு பெற்ற மற்றவர்களுக்கும் என் பாராட்டுக்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். |
#28
|
|||
|
|||
அவருக்கு ஆப்பு இங்கயுமா - அவரு பாவம் மரியா
|
#29
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்கள் டிடி ராஜேஷ், கண்ணன் ஆகியோர் அருமையாக எழுதி இருந்தார்கள்! நண்பர் அனபாயன் தங்க வாசல் உறுப்பினராக இருந்தவர். அருமையாகக் கதை எழுதி மீண்டும் வெள்ளி வாசல் வந்துள்ளார். அவர் பழையபடி தங்க வாசல் அடைய வாழ்த்துகிறேன்! சிறப்பாகக் கதை எழுதிய பிற நண்பர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்! நண்பர்கள் பச்சியும் அசோவும் திருவிழாவாக இந்தச் சவாலை நடத்தியதற்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்! இப்படிப்பட்ட சிறப்பான போட்டியில் நானும் கலந்து கொண்டது எனக்குப் பெருமை! என் கதைக்கு வாக்களித்து உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும், இனிய பின்னூட்டங்கள் தந்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
|
#30
|
|||
|
|||
முதலிடத்தை பகிர்ந்து கொண்ட கண்ணனுக்கும், ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், தொடர்ந்த இடங்களை பிடித்த, அநபாயன்,ஹெர்மி,மதன் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும், சவாலை திறம்பட நடத்திய ஆசோ,பச்சிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
|
Tags |
சிறப்பு , சவால் , போட்டிக்கு , முடிவுகள் , அக்டோபர் 11 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|