<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
வெள்ளி வாசலை அடைந்து விட்டேன்
ஒரு வழியாக வெள்ளி வாசலை அடைந்து விட்டேன். இன்னும் ஒரே ஒரு வாசல் மட்டும் பாக்கி உள்ளது, வெள்ளி வாசலை அடைவதற்குள்ளே பாதி சக்தி போய் விட்டது. தங்க வாசலுக்குள் செல்லும் பொது நான் என்ன நிலையில் இருக்க போகிறேனோ? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். வெள்ளி வாசலை அடைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர்கள் பலர் தந்த உற்சாகமும், ஆர்வமும் தான் என்னை வெள்ளி வாசலை அடைய வைத்துள்ளது. நான் எழுதிய கதைகளுக்கு ஆதரவு கொடுத்து,என்னை உற்சாக படுத்திய அனைத்து காம லோக உறவுகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
|
#2
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே, இன்னும் உங்களின் கதை "ஒரு தாயின் விரகதாபம்.." கண் முன்னே நிக்கிறது, மேலும் பல கதைகளை எழுதுங்கள்.
|
#3
|
||||
|
||||
காமலோகத்தில் உறுப்பினராக இணையும் ஒவ்வொரு நண்பர்களின் கனவு தங்கவாசலாக இருக்கும். அந்த கனவை நனவாக்க தங்க வாசலை நெருங்கி வருவதற்கு என் பாராட்டுகள்!
நண்பரின் வெள்ளி வாசல் நுழைவு மற்ற நண்பர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து படைப்புகளை தந்து வந்தால் விரைவில் தங்க வாசலை அடைய முடியும். இதை மற்ற அன்பர்களும் பின்பற்றினால் அவர்களுக்கும் விரைவில் படிப்படியாக முன்னேறலாம்..
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#4
|
|||
|
|||
பாராட்டுக்கள் நண்பரே. குறுகிய காலத்தில் வெள்ளி வாசலை அடைந்ததற்கு பாராட்டுக்கள். நீங்கள் சிரத்தையோடு நேரம் ஒதுக்கி முனைப்போடு இதை அடைந்துள்ளீர்கள். சாதாரண விஷயமல்ல.
நானும் அடுத்தடுத்த வாசல்களை அடைய ஆவல் கொண்டுள்ளேன். ஆனால் பணி காரணமாக படைப்புகளுக்கென்று நேரம் ஒதுக்குவது சிரமமாக இருக்கிறது. எனவேதான் சொன்னேன். நீங்கள் ஒரு சாதனையை செய்துள்ளீர்கள் என்று. உங்கள் படைப்புகளும் அருமையாக உள்ளது. தளத்தை சுறுசுறுப்பாக இயங்க உங்கள் படைப்புகள் உதவுகின்றன. வாழ்த்துக்கள். விரைவில் தங்க வாசலை அடைய வாழ்த்துக்கள். |
#5
|
||||
|
||||
பாராட்டுக்கள் நண்பரே ..
மிகவும் குறுகிய காலத்தில் வெள்ளி வாசல் கிடைத்து இருக்கிறது கூடிய விரைவில் தங்க வாசலும் திறக்கும் தொடர்ந்து படைப்புகளை கொடுத்து கொண்டே இருக்க எனது வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#6
|
|||
|
|||
தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை தரமான பங்களிப்புகளை பதிந்து வாருங்கள்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
#7
|
||||
|
||||
நண்பர் ஸ்மார்ட் பாய் அவர்களே, மேலும் பல அற்புத கதைகளை கொடுத்து தங்க வாசலை அடைந்திட வாழ்த்துக்கள்..
Sent from my MI MAX using Tapatalk |
#8
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே,
விடா முயற்சி வெற்றி பெறும் என்பதை உங்கள் தயவில் தெரிந்து கொண்டேன். அடுத்து தங்கவாசலுக்கும் சென்று தூள் கிளம்புங்கள் வாழ்த்துக்கள்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#9
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே
|
#10
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே!விடாமுயற்சி! விஸ்வரூப வெற்றி!
|
|
|
|