<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
How to create Avator?
I want to create Avator
can you tell me the details. |
#2
|
||||
|
||||
உங்களுக்கு ஒரு அவதார் படம் நீங்கள் தான் தயாரித்து கொள்ளவேண்டும். mspaint அல்லது வேறு படங்கள் தயாரிக்கும் மென்பொருள் மூலம் வரைந்து கொள்ளுங்கள். அல்லது இலகுவாக
நீங்கள் GOOGLE -ல் உங்களுக்கு என்ன படம் பிடிக்குமோ அந்த பெயர் டைப் செய்து இமேஜஸ் என்பதை கிளிக் செய்து தேடி அதை முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.(அல்லது அந்த லின்க் அட்ரஸை குறித்து வைத்து கொள்ளுங்கள். பின் காமலோகத்தில் எழுத்துக்கு கீழே உள்ள பாரில் உள்ள user CP என்பதை கிளிக் செய்து பின் வருவதில் Control Panel Settings & Options = > Edit Avatar என்பததஐ கிளிக் செய்யுங்கள். பின் வருவதில் சைடில் உள்ளதில் Custom Avatar என்பதை செலக்ட் செய்யுங்கள். option 1 நீங்கள் தேர்வு செய்த படம் வெப் லிங்க் என்றால் இங்கேயயம் அல்லது option 2 நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படம் என்றால் இங்கேயும் கொடுத்து பதித்து இன்புறுங்கள்.
__________________
|
#3
|
|||
|
|||
கேட்ட கேள்விக்கு இப்போது விடை கிடைத்து விட்டது நன்றி.
|
Tags |
avator , create |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|