<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
குடியரசு தின வாழ்த்துக்கள்
குடியரசு தின வாழ்த்துக்கள்:
என் உயிரினும் மேலான என் உடன் பிறவா சகோதர சகோதிரிகளே......... அனைவருக்கும் நம் 58-வது குடியரசு தின வாழ்த்துக்களை காமலோக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. என் நன்றி.......................... இப்படிக்கு உங்கள் அனு.. Last edited by அனு; 26-01-07 at 06:42 AM. |
#2
|
||||
|
||||
Last edited by MANJU_4U; 26-01-07 at 07:08 AM. |
#3
|
|||
|
|||
உங்கள் குடியரசு வாழ்த்துகளுக்கு நன்றி. நானும் உங்களுக்கும் எல்லா உருப்பினர்களுக்கும் என் வாழ்த்தை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
|
#4
|
||||
|
||||
எனது அத்தனை இந்திய சகோதரர்களுக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.
|
#5
|
|||
|
|||
வந்தேமாதரம்.
|
#6
|
||||
|
||||
என் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.
|
#7
|
||||
|
||||
வெறும் வாழ்த்துக்களோடு நின்றுவிடாமல் நம் தாய் திரு நாட்டை முன்னேற்றும் வழிகளில் நம்மால் இயன்ற அளவு முயற்சிப்போமே
|
#8
|
|||
|
|||
இன்றுபோல் என்றும் ஒற்றுமையாக முயற்சித்து இந்தியதாய் திருநாட்டை வளமாக்க என் வாழ்த்துக்கள் - nஐய்ஹிந்
Last edited by pp2006; 27-03-07 at 05:19 PM. |
#9
|
||||
|
||||
எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#10
|
|||
|
|||
வணக்கம்.
என் இனிய இந்திய மக்களுக்கு எனது குடியரசு தின வாழ்த்துகள். அத்துடன் ஒரு கோரிக்கை உங்கள் போல் நாங்களும் குடியரசு தினம் கொணடாட வேண்டாமா? உங்கள் பக்கம் உங்கள் பார்வையை கொஞ்ஞம் திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். என்றும் உங்கள் தமிழீழ நண்பன். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|