<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 20-11-08, 07:05 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
நம்பியார் ஒரு நல்ல ஒழுக்க சீலராக நிஜத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.திரைத்துறையில் உள்ளவர்களுக்கு அவரது பாதை கட்டாயம் ஒரு புதிய பாதை.

கார்த்திகை மாசம் ஆதலால் கதி மோட்சம் நிச்சயம்
Reply With Quote
  #32  
Old 20-11-08, 07:33 PM
kamar_social's Avatar
kamar_social kamar_social is offline
User inactive for long time

Awards Showcase

 
சினிமா வாழ்க்கையில் வில்லனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஒரு சிறந்த பண்பட்ட மனிதனாக வாழ்ந்து மறைந்த இந்த மாமேதையை எப்படி மறக்க முடியும்.

இத்தனை ஆண்டு காலம் விரதம் இருந்து சபரி மலை பயணம் கொண்ட இது போன்ற மனிதரை காண்பது மிகவும் அரிது.

படத்தில் கதா நாயகனாக இருந்து கொண்டு நிஜ வாழ்க்கையில் கடைந்து எடுத்த அயோக்கியனாக உலா வரும் சில பேர் இவரை பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமா......?

இன்னும் எங்கள் ஊரில் சில பெருசுகள் ஏன் நம்பியாரைப்போல் கெடுக்கிறாய் என சொல்வார்கள் அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த மாமனிதரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Reply With Quote
  #33  
Old 20-11-08, 09:54 PM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
இவரின் மறைவு தமிழகத்தின் மிக பெரிய இழப்பு...

அவர் இல்லா விட்டாலும்,அவர் புகழ் என்றென்றும் நிலைக்கும்...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
Reply With Quote
  #34  
Old 21-11-08, 03:16 PM
Remy Remy is offline
User inactive for long time
 
வருத்தமான தகவல். நல்லவன் கெட்டவன் என் வண்ணத்திரையில் பல வேடங்கள் போட்டாலும் வாழ்க்கையில் நல்லவனாக வாழ்ந்தவர். கெட்டவன் வேடமிடத் தெரியாத நல்லவர். அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள்.
Reply With Quote
  #35  
Old 21-11-08, 07:08 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
நல்ல மனிதனாக வாழ்ந்த திரை வில்லன்..
எம்.ஜீ.யாரால் இவருக்கு பெருமையா? அல்லது இவரால் எம்,ஜி,யாரின் நாயக புகழ் கூடியதா என்று பட்டி மன்றமே வைக்கலாம்..

பாதாள சாக்கடையான சினிமா தொழிலில் இருந்தாலும் நல்ல பழக்கங்கள் உள்ள மனிதர் என பெயரெடுத்தவர்..
Reply With Quote
  #36  
Old 21-11-08, 07:32 PM
jollu004 jollu004 is offline
Reactivation Canceled
 
அவருடைய இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று........ அவருடைய ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்..
Reply With Quote
  #37  
Old 22-11-08, 07:50 AM
sathy555's Avatar
sathy555 sathy555 is offline
User inactive for long time
 
தமிழ் திரை உலகில் நம்பியாரின் பங்கு மகத்தானது..காலன் அவரை பறித்தாலும் காலத்தை வென்று அவர் புகழ் வாழும்..ஒரு சொந்தம் மறைந்ததைப் போல் மனசில் என் ஒரு சோகம்..
Reply With Quote
  #38  
Old 22-11-08, 01:12 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
திரையில் தனது பாத்திரத்தை கண கச்சிதமாக செய்பவன் தான் நல்லதொரு நடிகன்..
நம்பியார் நல்லதொரு நடிகர்..
பல கதானாயகர்கள்.. திரையில் மட்டுமே நல்லவர்களாக நடிக்கிறார்கள்..
நம்பியார் திரையில் மட்டுமே.. கெட்டவராகவும்.. அட்டகாசங்கள் பலவும் செய்தவர்..
சொந்த வாழ்க்கையில்.. உயரிய பல குணங்களை கொண்டவர்...

வாழ்க அவரது புகழ்..

பத்திரிகைகளில் வருவது போல் இங்கேயும் யோசிக்காமல் தலைப்பை கொடுக்கிறீர்கள்..
திடீர் மரணம்.. என்ற அதிர்ச்சியான வாசகம்.. மிகை படுத்தும் பரபரப்பு வாசகங்கள்..
நம்பியாரின் மறைவிற்கு தேவையில்லை..
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து இறந்தார்..

திரை உலகம் பெற்ற மற்றுமொரு மாணிக்கம் நம்பியார்..
எனது அஞ்சலியையும் செலுத்துகிறேன்..
வாழ்க தமிழ்
Reply With Quote
  #40  
Old 12-12-08, 12:27 PM
graman graman is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 460
My Threads  
பெரியவர் நம்பியாரின் மரண செய்தி தமிழ் சினிமாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் பேரிழப்பு சினிமாவில் இருக்கும் அனைவரும் ஒழுங்கற்றவர்கள் என்ற எண்ணத்தை மாற்றியவர்... குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....
Reply With Quote
Reply

Tags
எம்என்நம்பியார் , திடீர் , பிற்பகல் , மரணம் , இன்று , அடைந்தார்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:24 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,