<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #11  
Old 20-12-14, 01:42 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,235
இது போன்ற பலப் பிரச்சனைகள் (முக்கியமாக ஏ.டி.பி. ட்ரைவர்ஸ்) உள்ளது என்று நான் விண்டோஸ் 8 பக்கமே போகவில்லை.. விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் 7 என் வேலைகளுக்குப் போதுமானதாக உள்ளது. மேலும் 8 டச் ஸ்கிரீனுக்காக ஆப்டிமைஸ்ட் செய்யப்பட்ட ஓ.எஸ். ஆகும்.

இருப்பினும் தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்த நண்பருக்கு மிக்க நன்றி.. நண்பர் வெங்கட் அவர்கள் இன்னும் விளக்கமாகச் சொன்னால் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #12  
Old 20-12-14, 06:15 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
மிகவும் பயனாக்கம் செய்ய விவரமான் தெளிவான செயலபாடுகள் செய்ய உதவும் உதவி இது அய்யா அம்மணி !
Reply With Quote
  #13  
Old 22-12-14, 04:08 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by shobana_rv80 View Post
எனக்கு வேலை செய்கிறதே.... இகலப்பை திறந்த பிறகு....வலது பக்க கார்னர் கீழே டூல் பாரில் தமிழ் எழுத்துக்கு தேர்வு செய்ய வேண்டும்...
'""""த'" என்று (phonetic) நீலக்கலரில் தேர்வு செய்யவும்
இன்ஸ்டால் ஆகும் பொழுது பிரச்சினை ஏற்படவில்லை. தாங்கள் கூறியது போல் டாஸ்க் பாரில் பார்க்கும் பொழுது தான் பிரச்சினை. இ கலப்பை ஐகானில் கர்ஸரை வைத்தால் 'நோ கீ போர்டு' என்று வருகிறது. அதனால் சிகப்பு நீலமாக மாற வாய்ப்பில்லை.
சரி டிலிட் செய்துவிட்டு ரி இன்ஸ்டால் செய்தால் சரியாகலாம் என்று கண்ட்ரோல் பேனல் சென்று டிலிட் செய்தாலும் டாஸ்க் பாரில் தெரிகிறது. முழுதும் டிலிட் ஆக வில்லை.

அப்படியே அதனை விட்டு விட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் நீல நிறமாக மாறவில்லை.

புதிதாக வாங்கிய லேப்டாப் என்பதால் ரெகவர் ஆப்சன் சென்று பழைய நிலைக்கு லேப்டாப்பை கொண்டு வந்து விட்டேன்.
மீண்டும் இ கலப்பை இன்ஸ்டால் செய்ய யோசிக்கிறேன்.
Reply With Quote
  #14  
Old 22-12-14, 04:46 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by venkat8 View Post
அப்படியே அதனை விட்டு விட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் நீல நிறமாக மாறவில்லை.
டாஸ்க் பாரில் 'இகலப்பை' வேலை செய்யாத போது... Right click செய்து, Quit பண்ணிவிட்டு பிறகு மீண்டும் 'இகலப்பை' திறந்தால் வேலை செய்யும். நீங்கள் ரி இன்ஸ்டாலே செய்தாகிற்று என்கிறீர்கள் எனும்போது, நண்பர்களின் தக்க யோசனை பெற்று பயன்படுத்துவதே சரியாக இருக்கும் போல நண்பரே...!. நன்றி.
Reply With Quote
  #15  
Old 22-12-14, 04:54 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by பச்சி View Post
டாஸ்க் பாரில் 'இகலப்பை' வேலை செய்யாத போது... Right click செய்து, Quit பண்ணிவிட்டு பிறகு மீண்டும் 'இகலப்பை' திறந்தால் வேலை செய்யும். நீங்கள் ரி இன்ஸ்டாலே செய்தாகிற்று என்கிறீர்கள் எனும்போது, நண்பர்களின் தக்க யோசனை பெற்று பயன்படுத்துவதே சரியாக இருக்கும் போல நண்பரே...!. நன்றி
மிக்க நன்றி பச்சி அவர்களே! தங்களின் ஆலோசனை படி ரீ இன்ஸ்டால் செய்ததை டாஸ்க் பாரில் சென்று க்விட் செய்து மீண்டும் இகபப்பையை திறந்து பார்த்ததில் நன்றாக வேலை செய்கிறது.

சில நாட்களாக இன்ஸ்டால் செய்து டிலிட் செய்து ரீ இன்ஸ்டால் செய்து வேலை செய்யாததால் வெறுத்துப்போய், மீண்டும் லேப்டாப்பை ரெகவர் செய்து தற்பொழுது, பழையபடி தமிழ் தட்டச்சு செய்ய முடிகிறது.

மிக்க நன்றி!
இது போன்ற உதவிகள் காமலோகத்தில் மட்டுமே சாத்தியம்!

திரியை தக்க சமயத்தில் தொடங்கிய ஷோபனாவிற்கும் ஆலோசனைகள் வழங்கிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

நான் செய்த தவறு என்னவென்றும் புரிகிறது. நோ கீ போர்ட் என்று தெரிந்ததும் ஆரம்பத்திலேயே ரைட் கிளிக் செய்து செட்டிங் சென்று ஃபோனிட்டிக் கீ போர்ட் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். நோ கீ போர்டும் அதில் ஒரு ஆப்சன் தான். விண்டோஸ் 7 ல் இதுபோன்ற ஆப்சன்கள் இல்லாததால் அப்படி யோசிக்க தோன்றவில்லை.

இன்ஸ்டால் செய்ததை டிலிட் செய்தபொழுது ப்ரோக்ராம் ஃபைல் ஃபோல்டரில் இருந்து டிலிட் ஆனாலும் ப்ரோக்ராம் எக்ஸ் 86 ஃபோல்டரில் காஃப்பி ஆகி டாஸ்க் பாரில் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. அதனை அப்படியே டிலிட் செய்யாமல் மீண்டும் லேப்டாப்பை ரெகவர் செய்துவிட்டேன். ம்ம் சில பிரச்சினைகள் ஏற்படும்பொழுது தான் நம் தவறு புரிகிறது.

Last edited by venkat8; 22-12-14 at 05:17 AM.
Reply With Quote
  #16  
Old 22-12-14, 07:57 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Quote:
Originally Posted by venkat8 View Post
சில நாட்களாக இன்ஸ்டால் செய்து டிலிட் செய்து ரீ இன்ஸ்டால் செய்து வேலை செய்யாததால் வெறுத்துப்போய், மீண்டும் லேப்டாப்பை ரெகவர் செய்து தற்பொழுது, பழையபடி தமிழ் தட்டச்சு செய்ய முடிகிறது.
மிக்க நன்றி!
இது போன்ற உதவிகள் காமலோகத்தில் மட்டுமே சாத்தியம்!
உங்களது பிரச்சனை தீர்ந்ததில் மகிழ்ச்சி....நானும் புது கணினி வாங்கியதில் இருந்து விண்டோஸ் 8.1 ல் தமிழ் தட்டச்சு செய்ய ரொம்ப கஷ்டப்பட்டேன்...ஆனால் அதற்கான தீர்வு ரொம்ப சிம்பிளாக இருந்தது....அதனால் மற்றவர்களுக்கும் பயனாக இருக்குமே என இங்கே பதித்தேன்...
நான் நினைத்தபடியே பலரும் கஷ்டப்பட்டிருப்பது புரிகிறது....

ஃபிரெஷ் ஷா இருந்தா...ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டம் சகஜம்தானே..!!!
__________________
Reply With Quote
  #17  
Old 22-12-14, 08:02 AM
suresh85 suresh85 is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சென்னை
Posts: 2,500
அருமையான தகவல்களை தந்த அனைவருக்கும் நன்றிகள்.
Reply With Quote
  #18  
Old 23-12-14, 11:16 PM
eros eros is offline
Banned User
 
Quote:
Originally Posted by shobana_rv80 View Post
ஃபிரெஷ் ஷா இருந்தா...ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டம் சகஜம்தானே..!!!
அட இந்த விஷயத்திற்கும் இப்படி ஒரு கமெண்ட் கொடுக்க முடியுமா ? !!
Reply With Quote
  #19  
Old 15-01-15, 04:27 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by shobana_rv80 View Post
சுருக்கமாக சொன்னால் முன்பு போல் ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொண்டு அடுத்த கீயை அழுத்தக்கூடாது..ஷிப்ட் டை அழுத்தி விரலை எடுத்துவிட்டு பிறகு வேண்டிய கீயை அழுத்த வேண்டும்
இது பழகுவதற்கு கொஞ்சம் நாள் ஆகும் போல! ரொம்ப நாள் கழித்து பின்னூட்டம் எழுத முயன்றால் இந்த சிக்கல். ஆரம்பத்தில் இகலப்பை நிறுவுவதிலேயே சிரமப்பட்டேன். ஷிப்ட் கீ பிரச்சினை பழக கொஞ்ச நாளாகும்.
Reply With Quote
  #20  
Old 01-08-15, 03:23 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
நேற்று விண்டோஸ் 10 அப்க்ரேட் செய்தேன். கணினி வேகமாக செயல்படுவது போல் உள்ளது. ஆங்கில தளங்களை பார்க்கும்பொழுதோ வேர்ட் பைலில் ஆங்கிலம் எழுதும்பொழுதோ எந்த பிரச்சினையும் இல்லை. காமலோகம் அல்லது வேறு தமிழ் தளங்களுக்கு செல்லும்பொழுது எழுத்துருவின் அளவில் சற்று வித்தியாசம் தெரிகிறது. ஜூம் செய்து 120 வரை வைத்தாலும் ஏதோ வித்தியாசமாக இருப்பது போல் உள்ளது. தமிழ் தட்டச்சுவதில் விண்டோஸ் 8.1 போலவே உள்ளது. அப்க்ரேட் செய்த வேறு நண்பர்கள் தங்களின் அனுபவத்தினை கூறினால் நன்றாக இருக்கும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:52 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,