<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
எழுத்துக்களின் கலர் மாற்றுவது எப்படி
நாம் பதிக்கும் பதிப்புகளில் சில இடங்களில் நாம் ழுத்துகளின் கலர் மாற்றிகொண்டோம் நம் பழைய காமலோகத்தில் இப்போது உள்ளதில் எப்படி எழுத்துக்களின் கலர் மாற்றுவது எப்படி
|
#2
|
||||
|
||||
பழைய லோகத்தில் எதுக்கு கலர் மாத்தணும்?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#3
|
|||
|
|||
நண்பரே, நீங்கள் மெசேஜ் பாக்க்ஸுக்கு கீழே பார்த்தீர்கள் என்றாள் Go Advanced என்று ஒரு ஆப்ஷன் இருக்கிறது, அதனை கிளிக் செய்தீர்கள் என்றாள் எல்லாவிதமான எடிட், கலர் மற்றும் இதர Editing ஆப்ஷன்களும் உள்ளன, முயன்றுபாருங்களேன்.
|
#4
|
||||
|
||||
go advanced கிலிக் செய்த பிறகு ஒன்றும் வரவில்லையே? preview மட்டுமே வருகிறது. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். திரு.காதா சார் நான் என்ன கேட்கிறேன் என்று தங்களுக்கு புறிந்திருக்கும்
|
#5
|
|||
|
|||
நண்பரே முதல் பக்கத்தில் உள்ள User CP முதலில் கிளிக் செய்யுங்கள்
அதில் உள்ள அடுத்ததாக Edit Option கிளிக் செய்யுங்கள் அதில் ஸ்குரோல் பண்ணிக்கொண்டே போனீர்கள் என்றால் கடைசியாக Miscellaneous Options உள்ளது அதில் உள்ள Enhanced Interface - Full WYSIWYG Editing ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அந்த செட்டிங்கை சேவ் செய்துவிடுங்கள் அவ்வளவுதான். முயன்றுபாருங்களேன். |
#6
|
||||
|
||||
நன்றி நண்பியே
|
#7
|
||||
|
||||
#8
|
||||
|
||||
நன்றி ஸ்ருதி! முயற்சி செய்கிறேன்! வண்ணப் பதிவுகள் செய்யமுடிந்தால் தங்கள்வழிகாட்டுதலேகாரணமாக இருக்கும்!
Last edited by kay; 15-06-05 at 12:46 AM. |
#9
|
||||
|
||||
நன்றி ஸ்ருதி! கண்டுபிடிந்துவிட்டேன்.
|
#10
|
|||
|
|||
இந்தத தளத்தில் சேர்வதற்கு தமிழ் தெரிந்திருந்தால் போதும் என்று எண்ணியிருந்தேன். உள்ளே நுழைந்துபார்த்தால் தமிழ் தட்டச்சு மட்டும் தெரிந்தால் போதாது? கணிணியைப் பற்றிய விவரமும் ஓரளவுக்காவது தெரிந்தால்தான் முடியும் என்று தெரிந்துகொண்டேன் பாராட்டத்தக்க செய்தி என்னவென்றால் தெரியாததைக் கற்றுக்கொடுக்க எண்ணற்ற வழிகாட்டிகள் காமம் மட்டுமல்லாமல் கணிணியைப்பற்றியும் நிறைய கற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்
|
|
|
|