<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#571
|
||||
|
||||
சுட்டிகள் கொடுக்கும் வேலையை நிர்வாக உறுப்பினர்கள் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து விடுவார்கள். அது வரை பொறுமை காக்கவும். உங்கள் கதையில் சுட்டிகள் சேர்த்தாகி விட்டது.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#572
|
|||
|
|||
வாக்களிப்பது எப்படி?
மாதாந்திர போட்டி கதை களுக்கு எவ்வாறு வாக்களிப்பது.
|
#573
|
||||
|
||||
மாத போட்டியில் வாக்களிப்பதற்கு காம கதை வாசல்(ஜூனியர் மெம்பெர்) வர வேண்டும்!! உங்கள் பங்களிப்பை கூட்டி விண்ணப்பியுங்கள்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#574
|
|||
|
|||
நான் தற்போது தமிழ் வாசல் வரை அனுமதி பெற்றுள்ளேன். இரண்டு கதைகள் பதிந்து உள்ளேன்.மேலும் பதிப்புகள் பதிந்து உள்ளேன். காம கதைகள் வாசலுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி உண்டா என அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
|
#575
|
||||
|
||||
Quote:
Quote:
இம்மாதிரி மற்ற திரிகளில் எனக்கு அடுத்த வாசல் தகுதி இருக்கிறதா? என்று கேட்பதே தவறு!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#576
|
|||
|
|||
தாழ்மையான வேண்டுகோள்
கதை எழுதும் உறுப்பினர்களை மற்ற உறப்பினர்கள் வாசிப்பதோடு நிறுத்தி
விடாமல் அவர்களை மென்மேலும் உற்சாகபடுத்தி அவர்களை அடுத்த அடுத்த கதைகளை எழுத ஊக்கம் அளிக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் அவர்கள் பல கதைகளை நமக்கா படைத்துக் கொண்டிருப்பார்கள். விமர்சனங்கள் மட்டுமே படைபாளிகளை உருவாக்கும். |
#577
|
||||
|
||||
நண்பரே இங்கே உங்களுக்கு தளத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு விடை பெறும் இடம் இது இங்கு வந்து வேண்டுகோள் கோரிக்கை என்று சொல்கிறீர்கள்!! தளத்தை பற்றிய கேள்விகள் மட்டுமே இனிமேல் கேளுங்கள்!
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#578
|
||||
|
||||
Quote:
முதலில் நீங்கள் உங்களை சீர் தூக்கிப் பாருங்கள். பின் மற்றவர்களை குறை சொல்லுங்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#579
|
||||
|
||||
நான் எழுதும் கதை பதிவாக மறுக்கிறது
சசிகலாவின் சல்லாபங்கள் பாகம் 3 முழுவதும் எழுது பதிவிட்டேன் ஆனால் பதிவாகவில்லை preview செய்து பார்த்தாலும் ஆக மறுக்கிறது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை நண்பர்களே தெரிந்தவர்கள் கூறுங்கள்
|
#580
|
||||
|
||||
Quote:
இந்த புகார் தானே சரியாக நிறைவுபெற்றது என்றே நினைக்கிறேன்.
__________________
|
|
|
|