<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதிய வசதிகள் சோதனை
நண்பர்களே...
இன்று முதல் சில புதிய வசதிகள் பரிசோதனையில் உள்ளன, அதனால் ஏதாவது சிறிய பிரச்சனைகள் வரலாம், பொருத்துக் கொள்ளவும். வசதிகள் உபயோகமாக உள்ளதா என்றும் தெரிவுக்கவும். 1) உங்கள் Profile-லில் நீங்கள் சமீபத்தில் பதித்த திரிகள் (இதன் மூலம் உங்கள் கதைகள் எங்கு உள்ளன, எத்தனை கருத்துக்கள் வந்துள்ளன என்று தெரிந்து கொள்ளலாம். 2) Prefix - கதைகள் பகுதியில் நீங்கள் புதிய திரி துவங்கும் போது அந்த கதை அந்த பதிப்புடன் முடிகிறதா [End], அல்லது இன்னும் தொடருமா [Cont] என்று இதில் தெரிவிக்கவும். Prefix தேர்வு செய்யாவிடில், உங்களும் பிழைச் செய்தி வரும். உங்கள் பழைய கதைகளையும் இவ்வாறு எடிட் செய்து மாற்றவும். 3) திரிகள் துவங்கும் போது இன்னும் சில Extra Field-கள் தோன்றும், குறிப்பாக, கதையின் வகை, கதையில் வரும் உறவுகள், எச்சரிக்கைக்கு என்று தனி Fields வரும். 4).... [working on it]
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
அருமையான யோசனை, இது நமது தளத்தை இன்னும் மெருகூட்ட உதவும், தலைவருக்கு நிகர் தலைவரே தான்.
|
#3
|
||||
|
||||
மிகச் சிறந்த யோசனை. எல்லோருக்கும் உபயோகமாக
இருக்கும். ந்ன்றி. எங்களின் ஒத்துழைப்பு எப்பொழுதும் உண்டு. |
#4
|
||||
|
||||
நிர்வாகி அவர்களே,
இந்த புதிய வசதி நன்றாக இருக்கிறது. அத்துடன் ஏற்கனவே இருந்த Forum Jump இருந்தால் மிக நன்றாக இருக்குமே ?
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#5
|
|||
|
|||
நிர்வாகியின் இங்தயோசனை அருமையானது., இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர் பார்க்கிரேன்
Last edited by smdhabib; 11-04-06 at 07:42 PM. Reason: some mistake. |
#6
|
||||
|
||||
என்னுடைய அத்தையா . .சித்தியா . . .கதையில் கடைசி பாகத்துக்கு(29) prefix போட்டு விட்டேன்.
நல்ல முயற்சி, நல்ல முன்னேற்றம். காமலோகம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#7
|
||||
|
||||
நல்ல யோசனைகள். இது போல, கட்-பேஸ்ட் செய்வதை தவிர்ப்பது, நமது காமலோக கதைகளை மற்ற தளங்களுக்கு போகாமல் காக்கும்...
|
#8
|
|||
|
|||
நல்ல யோசனை
|
#9
|
||||
|
||||
உங்கள் இந்த அரிய சேவைக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.
|
#10
|
|||
|
|||
hello
|
|
|
|