<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பர் மச்சான் அவர்களே....
உங்களின் கதையில் கூறியபடியே சவால் ராஜா ஆகிட்டிங்க..... அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் கண்ணன்60, ஓசோ விஜி, இலங்கை பையன், ஜெயா, மன்மதலீலை, மல்லிகை அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..... |
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற "மச்சானுக்கு" வாழ்த்துக்கள்...
மற்றும் போட்டியில் கலந்து கொண்டு சிறபித்த அனைவருக்கும் நன்றிகள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#13
|
|||
|
|||
முதலிடம் பெற்றுத் தங்கவாசலில் நுழையும் அருமை நண்பர் உன்மச்சான் அவர்களுக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
எனக்கு 2ம் இடம் அளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! மூன்றாமிடம் பெற்ற ஆருயிர் நண்பர் ஒஷோவிஜிக்கு அன்பான பாராட்டுகள்+வாழ்த்துகள்! போட்டியில் கலந்துகொண்ட சக எழுத்தாளர்களுக்கும், ஆதரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! வாய்ப்பளித்த லோக நிர்வாகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றி! |
#14
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்
|
#15
|
|||
|
|||
வெற்றி பெற்ற மச்சானுக்கு எனது பாராட்டுக்கள்...... உங்கள் சிறப்பான கதைக்கு கிடைத்த வெற்றியாகவே நான் அதை பார்க்கிறேன்... உங்கள் உழைப்புக்கு கிடைத்த உண்மையான கூலி அது.... வாழ்த்துக்கள்!!!!
|
#16
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலை எட்டிப் பார்க்கும் மச்சானுக்கு எனது பாராட்டுகள்.
போட்டியில் கலந்து அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். |
#17
|
|||
|
|||
வாங்க மச்சான் வந்தவுடனே கலக்கிட்டீங்க ரொம்ப சந்தோஷம் வெற்றி பெற்றதுக்கு பர்ட்டி இல்லியா பார்ட்டின்னா வேற என்ன இன்னொரு சூடான கதைய எடுத்து விடுறது.
|
#18
|
|||
|
|||
வாழ்த்துக்கள் டா மச்சான், நான் எதிர்பார்த்த வெற்றிதான், விரைவிலேயே தங்க வாசல் மெம்பர் ஆகிட்ட, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... கண்ணன் 12 வாக்குகள் பெற்றதற்கு எனது பாராட்டுக்கள்
மற்றும் ஓஷோவிஜிக்கும் எனது வாழ்த்துக்கள்.. |
#19
|
|||
|
|||
முதல் பரிசு வெண்ர மச்சனுக்கும், இரண்டு மூன்றாம் பரிசு வென்ற கண்னன், ஓஷோவிஜிக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
வெறும் இரண்டு மாதங்களில் முதல் போட்டியிலேயே வெற்றியைத் தனதாக்கிக்கொண்ட மச்சானுக்கு எனது வாழ்த்துக்கள்.
|
Tags |
சவால் , செப்டம்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|