<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
பல உலக அமுத்தங்களுக்கு முகம் கொடுத்து...தங்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பிட்டபடி எமக்கு இப்படி ஒர் புதியதளத்தை அதிலும் தமிழில் உருவாக்கி கொடுத்த தலைவருக்கும்...தங்கள் பொன்னான் நேரத்தை எமக்காக கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து நிர்வாக குமுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும்....அத்துடன் என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்ளுகிறேன்.
|
#12
|
||||
|
||||
இவ்வளவு பெரிய முயற்ச்சியை நன்ராக முடித்ததிற்க்கு வாழ்த்துக்கள்....
எந்த புதிய இடத்திற்க்கு போனாலும் சிறிது தடுமாற்றம் இருக்கும், ஆனால் கடந்த ஒரு மாதம் இந்த இடத்தில் பல முறை வலம் வந்ததால் இந்த கஷ்டம் இல்லை.. இவ்வளவு முனேற்பாடோடு மாற்றம் செய்ததிற்க்கு மற்ற உருப்பினற் சார்ப்பில் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன் ரா |
#13
|
||||
|
||||
தன்னலம் கருதாது இந்த இணைய தளத்துக்காகக உழைத்துக்கொண்டு இருக்கும் தங்ககளைப்போன்றவர்களின் பணி மென்மேலும் சிறப்படைய எனது இனிய நல்வாழ்த்துக்கள்.
|
#14
|
||||
|
||||
நன்றி தலைவர் அவர்களே
புதிய இடம், நம் பழய மன்றத்தை போல சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன். அன்புடன் நோவாலியா. |
#15
|
|||
|
|||
புதியதளம் மிகவும் சிறந்த முறையில் அமைய மிகவும் கடினப்பட்டு உழத்த நம் தள நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். தலைவர் அவர்களுக்கும் என் மனமர்ந்த நன்றி. நம் தளம் இப்போது மிகவும் அழகாகவும், பொலிவுடனும் இருக்கிறது.
ஸ்ருதி |
#16
|
|||
|
|||
தாங்கள் அன்பு அழைப்புக்கும், வரவேற்பிற்கும் நன்றிகள் பல, தாங்கள் அயராத முயற்ச்சிக்கு எங்கள் அன்பு கலந்த வாழ்த்துக்கள். யூனிகோட் என்றால் என்ன என்று புரிய வைத்த தாஙகளுக்கு என் நன்றிகள் மீண்டும் மீண்டூம்
அன்புடன் ராஜண் டை |
#17
|
|||
|
|||
நம்ப புதிய தளம் மிகவும் பொலிவுடன் இருக்கிறது. இதனை இவ்வளவு நாட்களாக அயராது பாடுபட்டு உருவாக்கிய தலைவர் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நம் தள நண்பர்கள் சார்பாக நன்றிகள் பல.
|
#18
|
||||
|
||||
அருமை....அமர்களம்....அர்புதம்.... வேரு வார்த்தையே கிடைக்கவில்லை
மேலும் கீழும் தமிழை பார்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அழவே இல்லை அயராது படுபட்ட எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். தலைவருக்கு என் நன்றி வணக்கம் சாம் |
#19
|
||||
|
||||
மிகப் பெரிய அரிய முயற்சி. மென்பொருள் வல்லுனர்களால் மட்டுமே முடியும் செயல். நன்றி. இயன்ற பங்களிப்பைச் செய்கிறேன்! வணக்கம். வாழ்த்துக்கள்!
|
#20
|
||||
|
||||
நமது புதிய தளம் சமைக்க பாடுப்பற்ற - பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் தலைமை நிர்வாகிக்கும் எனது நன்றிகள் - வாழ்த்துக்கள்.
|
|
|
|