<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
பரிசு ரொம்ப பிரமாதம். அப்படியே இரண்டாவது, மூன்றவது இடங்களை பிடிப்பவர்களுக்கும் எதாவது ஆருதல் பரிசு கொடுத்தாள் இன்னும் சிறப்பாக கதாசிரியர்களை ஊக்குவிக்கும் வன்னம் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து
|
#12
|
||||
|
||||
பேட்ஜ் திட்டம் மிகவும் அருமை...இனி ஆரோக்கியமான போட்டி நிலவப்போகிறது....குவியுங்கள் உங்கள் படைப்புகளை
|
#13
|
|||
|
|||
அப்படிபோடு....
சும்மா.. வந்து போறதுக்கும்.. கதை எழுதுவோர்க்கும்...வித்தியாசம்...தெரியவும்.. நல்ல எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும்.. இந்த முறை நல்லதே... 100% வரவேற்க்கத்தக்க முடிவு |
#14
|
||||
|
||||
படைபாளிகளை ஊக்கப்படுத்தும் நல்ல ஒரு திட்டம் .
|
#15
|
|||
|
|||
தலைவருக்கு நிகர் தலைவர் தான்
தலைவரின் அயராத உழைப்பு, காம லோகம் முன்னேற்றம் உறுப்பினர்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் தலைவருக்கு நிகர் தலைவர் தான், வாழ்த்துக்கள், தாங்கள் அறிவிப்பு இன்னும் பல நல்ல எழுத்தாளர்களை, படைப்பாளிகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அன்புடன் ராஜண் டை |
#16
|
|||
|
|||
குடும்பச்சூழல், அலுவலக வேலை இவற்றின் இடையே அனைவரையும் கவரும் வண்ணம் கதை எழுதுவது என்பது எழுதுபவருக்கே அதன் பிரச்சினைகள் விளங்கும். அதையும் மீறி கதை எழுதுவோருக்கு இத்தகைய பட்டமளிப்பு மேலும் எழுத உற்சாகத்தையே தரும்...
|
#17
|
|||
|
|||
உங்கள் திட்டங்களுக்குப் பாராட்டுக்கள். ஆயினும் நான் இன்னும் சரிவர கவனிக்கப்படவில்லை என்றே கருதுகிறேன். தவறிருப்பின் மன்னிக்க.
ஒன்று மட்டும் உண்மை. மிருக எண்ணங்களை வடிகட்டி சரியான மனிதனாகுவதற்கு இது அருமையான வலைதளம். நான் பல செக்ஸ் வலைதளங்களைப் பார்த்து ரொம்பவும் விகாரப்பட்டுப் போய்க் கிடந்தேன். அவற்றையெல்லாம் வெளியேற்றி என்னை மறுபடி புதுப்பித்து செப்பனிட்டுக்கொள்ள உங்கள் வலைதளமே உதவுகிறது. அதன் வெளிப்பாடே எனது கதைகளும் மற்ற படைப்புகளும். எனக்கு இங்கே இடம் அளித்தமைக்கு மிக்க நன்றி. Last edited by ilayavan; 08-09-05 at 03:31 AM. |
#18
|
||||
|
||||
xxxக்கு எல்லாரும் ஒரு "ஓ" போடுங்க.
நல்ல முயர்ச்சி ஒர் சிகப்பு பேட்ஜை தூக்கிட வேண்டியது தான். என்ன நான் சொல்லுறது. Last edited by கர்ணா; 11-09-05 at 02:58 PM. |
#19
|
||||
|
||||
தலைவர் நன்றாக கதை எழுதுவதற்கு பட்டங்கள் தருகிறாரா?. கரும்பு தின்ன கூலியும் தருகிறார். சபாஸ். வாழ்த்துக்கள். ஏதேனும் ஒரு பட்டமாவது வாங்கி விட வேண்டியதுதான்.
|
#20
|
|||
|
|||
முயற்சி திருவினையாக்கும்
நம்மளும் முயற்சி பன்னி ஒரு பட்டத்தையாவது வாங்கி விடவேண்டும்
|
Tags |
அவார்ட் , சிஸ்டம் , புதிய |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|