<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 23-12-07, 06:20 PM
niceguy niceguy is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 47
My Threads  
ஆஹா, ரதிகாவின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல். வாழ்த்துக்கள்.
அடுத்து இரண்டாவது இடம் பிடித்த திரு. இளஞ்சூரியன் அவர்களுக்கும்
பாராட்டுக்கள். அப்புறம் முக்கியமாக மூன்று வாக்குகள் வித்தியாசத்தில்
மூன்றாவது இடம் பிடித்து முன்னிலையில் இருக்கும்
நன்பர் திரு. ஹார்டு பேங் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், மற்றும் பாராட்டுக்கள்.
  #12  
Old 23-12-07, 06:36 PM
devendira devendira is offline
User inactive for long time
 
Join Date: 09 Feb 2006
Posts: 489
My Threads  
வாழ்த்துக்கள்.விரைவில் என்னுடைய கதைகள் போட்டியில் பங்கெடுக்கும்.நன்றி வணக்கம்.
  #13  
Old 23-12-07, 07:20 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
நவம்பர் மாத சிறந்த காமக்கதை எழுத்தாளர் போட்டியில் பங்குபெற்ற அத்தனைக் கதைகளும் அருமையோ அருமை. பங்கேற்ற கதைகளின் கதாசிரியர் அனைவருக்கும் பாராட்டுகள் பலப்பல...

நட்சத்திர எழுத்தாளர் விருது பெற்ற "ராதிகா" அவர்களுக்கும், சிறிய வாக்கு வித்தியாசத்தில் தங்கவாசலைத் தவறவிட்ட நண்பர் "இளஞ்சூரியன்" அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
  #14  
Old 23-12-07, 09:10 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
புதிய படைப்பாளிகள் இளஞ்சூரியன், காட்ரெய்ன், ஹார்ட்பேங், ஜூனாம், காமா எம்.எஸ், லவ்160, பசீர் ஆகியோரும் இந்த மாத கதை போட்டியில் சிறப்பான தங்கள கதைகளை தந்து நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற ராதிகா அவர்களுக்கும் போட்டியில் முதல் 12 இடங்களை பெற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #15  
Old 23-12-07, 09:33 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
கதாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
வாழ்க தமிழ்
  #16  
Old 23-12-07, 09:58 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற ராதிகா, இளஞ்சூரியன், hard bang, hotrain ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

எனது கதைக்கு 88 வாக்குகள் கொடுத்து டாப் 12ல் ஒன்றாக வரவைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்...
  #17  
Old 23-12-07, 10:15 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
முதலிடம் பிடித்த அடிக்கொருதரம் நட்சத்திர எழுத்தாளர் விருது பெறும் ராதிகாஅவர்களுக்கும்.

இரண்டாவது இடம் பிடித்த இளஞ்சூரியன்அவர்களுக்கும்..

மூண்றாவது இடமாக என்னோடு இனைந்த ஹார்ட்பேங் அவர்களுக்கும் மற்றும் இந்த மாத கதை போட்டியில் பங்கு கொன்டு சிறபித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

பூவோடு சேர்ந்த....என் கதையும் மணத்திருக்கிறது வாசகர்களின் நெஞ்சங்களில்...வாக்களித்த அனைவருக்கும்...நன்றி...நன்றி...நன்றி...

Last edited by hotrain; 23-12-07 at 10:49 PM.
  #18  
Old 24-12-07, 12:20 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற ராதிகா, இளஞ்சூரியன், hotbang & hotrain அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

மேலும் கதைகள் எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
  #19  
Old 24-12-07, 12:27 PM
Radhika Radhika is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Jan 2003
Location: Chennai
Posts: 736
My Threads  
பாராட்டுக்களே எனக்கு ஊக்கமாக அமைகின்றன. மிக்க நன்றி
  #20  
Old 24-12-07, 01:38 PM
kovaimalli kovaimalli is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2007
Posts: 1,117
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கு பாராட்டுகள். வெற்றி பெறாவிட்டாலும் கதைகள் தந்த அனைவருக்கும் நன்றி
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:11 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios