<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
தமிழில் பெயர் கொண்ட உறுப்பினர்கள் 100க்கும் குறைவாகவே இருப்பதால் விரைவில் பெயர் மாற்றம் முடிந்து விடும் என்று நினைக்கிறேன். இந்த மாற்றம் தொடங்க தமிழ் பெயர் வைத்துள்ள நண்பர்கள் விரைந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.
குறிப்பு: தமிழில் பெயர் வைத்து மாற்ற வேண்டியவர்கள் தெளிவாக, அதே நேரத்தில் இங்கு ஏற்கெனவே ஆங்கிலத்தில் அதே பெயரில் இல்லாத பெயரை டைப் செய்ய வேண்டும். எல்லா எழுத்துக்களையும் சிறிய(ஸ்மால் லெட்டர்ஸ்) எழுத்தில் குறிப்பிடுங்கள். திரியை பொறுமையாக முழுதும் படித்து பின் கருத்து பதிக்கவும். ஆங்கில பெயர் ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் இதை படித்து ஒரு தகவலாக தெரிந்து கொண்டால் மட்டும் போதும். தமிழில் பெயர் வைத்திருப்பவர் தான் உடனடி நடவடிக்கையாக இதில் மாற்றுபெயர் கூற வேண்டும்.
__________________
Last edited by asho; 12-02-08 at 04:19 PM. |
#12
|
||||
|
||||
ஒரு யோசனை... குறிப்பிட்ட காலகெடுவுக்குள் கேட்டுக்கொண்டவர்கள் போக மீதமிருப்பவர்களின் தமிழ் பெயரையும் மாற்றிவிட்டு அவர்களுக்குத் தெரியப் படுத்திவிடலாமே.. அவர்கள் வந்து கோரும்வரை தாமதிக்க வேண்டாம் என்றும் தோன்றுகிறது.
__________________
என்னைப் பற்றி |
#13
|
||||
|
||||
check your email என்று ஒரு செய்திகுறிப்பு வைத்து பார்க்கச்சொல்லலாம்.
|
#14
|
||||
|
||||
தேடுதல் இயந்திரம் சரியாக இயங்க தொடங்க போகிறது என்பது நல்ல செய்தி. இதனால் காமலோகத்தில் நாம் உலா வரும் முறையிலே புரட்சி நடக்கும்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#15
|
||||
|
||||
எனது பெயர் ஆங்கிலத்திலேயே உள்ளது. அதனால்
பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. நண்பர் ஸ்மார்ட்மேனின் கூற்றும் சரியாகவேத் தோணுகிறது. அவர்களாக கேட்கும் வரை காத்திருக்காமல் மாற்றி விட்டு (ஆக்டிவ் யூசர்) மின்னஞ்சலில் தெரிவித்து விடலாம். Last edited by Blue Eye; 12-02-08 at 12:03 PM. |
#16
|
||||
|
||||
ஆஹா!
தேடுதல் குறையும் களைய பட போகிறது! தளம் மெருகேறிக் கொண்டே போகிறது! ஸ்மார்ட் மேன் அவர்களின் ஐடியா நல்லாதாக தோன்றுகிறது! நிர்வாகமே பொருத்தமான் பெயரை மாற்றி விட்டு email ல் தகவல் தெரிவிக்கலாமே ! |
#17
|
||||
|
||||
Quote:
மேலும், பலருடைய ஈமெயில்கள் Inbox-ல் இடமில்லாமலும், தவறான ஈமெயில் முகவரி கொடுத்துள்ளதாலும் bounce ஆகி திரும்பி வருகிறது. அதனால், அவர்களே இங்கே தெரிவித்து, அல்லது நமக்கு ஈமெயில் அனுப்பி மாற்றிக் கொள்வது தான் சிறந்த வழி. இருந்தாலும், குறிப்பிட்ட தேதிக்கு பிறகும் மாற்றாதவர்களின் பெயர்களை சேகரித்து கொடுங்கள், அதன் பிறகு அவர்களுக்கு மெயில் அனுப்பி நியாபகப் படுத்துவோம். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 12-02-08 at 12:00 PM. |
#18
|
|||
|
|||
நன்றி
|
#19
|
|||
|
|||
இதுவும் நல்ல யோசனையாகவே படுகிரது ஏனென்றால் குறிப்பிட்ட கெடுவுக்குள் தளத்தில் நூழைந்து இத்தகவலை தெரிந்து விண்ணப்பிக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு உதவியாகயிருக்கும்
|
#20
|
||||
|
||||
தங்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
|
|
|
|