<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
தமிழ் புத்தாண்டில் தித்திப்பான செய்திகள் தந்த தலைவருக்கு என் வாழ்த்துகளும் நன்றிகள். பதவி உயர்வு பெற்று பதிவியேற்கும் எல்லாருக்கும் என் கனிவான வாழ்த்துக்கள்.
|
#22
|
|||
|
|||
வாழ்த்துக்களுக்கு நன்றி தலைவர் அவர்களே
புதியதாக பதவி ஏற்க்கும் மற்றும் பதவி உயர்வு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் |
#23
|
|||
|
|||
பதவி உயர்வு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#24
|
|||
|
|||
புதிய நிர்வாக உதவியாளருக்கும் பதவி உயர்வு பெற்ற மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். முடிந்தவரையில் அவர்களுக்கு விதிமீறாமல் ஒழுத்துழைப்புக் கொடுப்பேன்.
Last edited by Hayath; 14-04-08 at 11:25 AM. |
#25
|
|||
|
|||
அனைவருக்கும் என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். நிர்வாக குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
|
#26
|
|||
|
|||
புதிரி நிர்வாக உதவியாளர் டைட்டனுக்கும்... பதவி உயர்வடைந்த JM, சூரி, அனு ஆகியோர்களுக்கும்.... கூடுதல் பொறுப்புகள் ஏற்றிருக்கும் மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும்... தலைமை நிர்வாகம் இன்சார்ஜில் இருக்கு காதா அவர்களுக்கும், சிறந்து செயல் பட வாழ்த்துக்கள்.
|
#27
|
||||
|
||||
புதியதாக பொறுப்பேற்றுள்ள நண்பருக்கும் தன் பெறுப்பில் இருந்து பதவி உயர்வு பெற்றுள்ள அனைத்த்து நண்பர் நன்பிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
|
#28
|
||||
|
||||
எங்கே டைட்டனை இன்னும் காண*வில்லை.
டைட்டன் அவர்களுஎகு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. தளத்தை மெருகேற்றவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#29
|
|||
|
|||
புதிதாக பதவி உயர்வு அடைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#30
|
||||
|
||||
புதிய நிர்வாக உதவியாளார் டைட்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்:
மேலும் மன்றத்தை வழிநடத்தும் நிர்வாகஉறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
|
|
|