<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 14-04-08, 11:41 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
புதிதாக பதவி பெற்றிருக்கும் டைட்டன் அவர்களூக்கும், பதவி உயர்வு பெற்ற ஜே.எம், அனுசுயா மற்றும் சூரியத்தமிழன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #42  
Old 15-04-08, 12:40 AM
Remy Remy is offline
User inactive for long time
 
Join Date: 20 Dec 2006
Posts: 560
My Threads  
நிர்வாக குழுவில் புதிய இணைவாளருக்கும், பொறுப்புயர்வு பெற்றவர்களுக்கும், இதர மாற்றங்களங்களுக்கும் வாழ்த்துகளும் வரவேற்புகளும்.
  #43  
Old 15-04-08, 08:27 AM
baalan's Avatar
baalan baalan is offline
User inactive for long time
 
Join Date: 29 Jan 2006
Posts: 484
My Threads  
எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
  #44  
Old 15-04-08, 09:18 AM
vatsala's Avatar
vatsala vatsala is offline
Gold Member (i)
 
Join Date: 14 Mar 2002
Posts: 160
iCash Credits: 12,881
My Threads  
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புதிதாக பொறுப்பேர்க்கும் அனைத்து நிர்வாக உருப்பினர்களுக்கு எனது
வழ்த்துக்கள்.

வத்சலா
__________________
**************************************
?செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்
?செய்ய முடியாதவன் போதிக்கிறான்
**************************************
  #45  
Old 15-04-08, 09:59 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
இத் தளத்தின் நிர்வாக உதவியாளராக தேர்ந்தெடுக்ப் பட்டுள்ள நண்பர் டைட்டன் அவர்களையும் கண்கானிப்பாளர்களாக பதவி உயர்வடைந்த நண்பர்கள் அனுசுயா, ஜேஎம் மற்றும் சூரியத் தமிழன் ஆகியவர்களையும் மனமாரா வாழ்த்தி பாராட்டுவதோடு அவர்கள் பணி சிறக்க அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க காத்திருக்கும் அநபாயன்.
  #46  
Old 15-04-08, 01:25 PM
SINGAI-RAM SINGAI-RAM is offline
User inactive for long time
 
Join Date: 18 Nov 2006
Location: சிங்கப்பூர்
Posts: 1,156
My Threads  
மாற்றங்கள் அருமை, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...
  #47  
Old 15-04-08, 03:15 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
டைட்டனுக்கு எனது வாழ்த்துக்கள்.
மன்றம் மென்மேலும் வளர, வளம் பெருக இது போன்ற மாற்றங்கள் அவசியம் தான், பதவி உயர்வு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
  #48  
Old 16-04-08, 10:36 AM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
பதிவி உயர்வு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் பங்களிப்பே எமது தளத்தின் சிறப்பு. மீண்டும் வாழ்த்துக்கள.
  #49  
Old 16-04-08, 03:40 PM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Junior Member (i)
 
Join Date: 07 Aug 2007
Posts: 106
iCash Credits: 3,585
My Threads  
புதிதாக பொறுப்பு ஏற்க வரும் நண்பர் titan னுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறும் நண்பர்கள் anusuya, JM, sooriyathamizhan மற்றும் தள கண்காணிப்பாளர் Blue Eye ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்....இவர்களின் சேவை நம் லோகத்திற்கு தேவை.

போட்டி களத்திற்கான கூடுதல் பொறுப்பு ஏற்கும் மேற்பார்வையாளர் நண்பர்கள் Hayath, smartman, asho,ஆதி ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

நம் காமலோகத்தின் காவலர்களாக,சரியான நேரத்தில் சரியான முடிவுகளை நம் காமலோக மேம்பாட்டிற்காக எடுக்கும் xxx guy,துணை நிர்வாகி Kanchanadasanஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள்.
  #50  
Old 16-04-08, 04:35 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 306
My Threads  
புதிய நிர்வாகிகள் குழுவிற்கு சர்வாதாரி வாழ்த்துக்கள்.
தலைமை நிர்வாகி எப்போது தாய்நாடு வருகிறீர்கள்.??
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:22 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios