<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தயவு செய்து விளக்கவும்.
நிர்வாகி அவர்களுக்கு.
நான் தமிழ் வாசலுக்கு செல்ல அந்த பகுதியில் கேட்டு விட்டேன். ஆனால் இப்போது இப்படி *Eligible, Request at Right Place வருகின்றது. என்னால் தமிழ் வாசலுக்குள் உள் நுளைய முடியவில்லை அது ஏன்? மொடரேட்டருக்கு எப்படி தனிமடல் அனுப்புவது? தயவு செய்து விளக்கவும். Last edited by suppan; 23-04-07 at 02:48 PM. |
#2
|
||||
|
||||
இன்று பதிந்த உடனே அனுமதி கிடைத்து விடுமா?. உங்கள் பெயருக்கு பின் அனுமதிக்கு விண்ணப்பிக்கச்சொல்லி எவ்வளவு நாள் கழித்து விண்ணப்பத்தீர்கள்?.
சற்று காலதாமதம் ஆக நேரிடலாம். இங்கு பொறுமை வேண்டும். கீழே உள்ளதை படியுங்கள். http://kamalogam.com/new/showthread.php?t=34087 - திரியில் குறிப்பிட்டபடி அனுமதிகளை விரைவில் வழங்க முயற்சி செய்கிறோம், ஆனால் நிர்வாகிகள் பிஸியான சமயங்களில் அனுமதி வழங்க 2 நாள் முதல் 7 நாள் வரை ஆகலாம். அதனால், இங்கே விண்ணபித்த பின்னும் உங்கள் பதிப்புகளை நிறுத்தாமல் தொடரவும். மற்றவர்களுக்கு அனுமதி கொடுத்த பின்னரும் உங்களுக்கு அனுமதி கொடுக்கப் படவில்லை என்றால், உங்கள் பதிப்புகள் கண்காணிக்கப் படுகிறது அல்லது அலசப் படுகிறது என்று பொருள். அதனால், மீண்டும் மீண்டும் பதிக்க தேவையில்லை. உங்கள் விண்ணப்பம் இங்கே இல்லாவிடில், அனுமதி வழங்கப் பட்டிருக்கும், அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளது என்று பொருள். அனுமதி கிடைத்திருந்தால் அந்த பகுதிகளுக்கு உங்களால் செல்ல முடியும், செல்ல முடியாவிடில் உங்கள் பங்களிப்பை கூட்டி கொண்ட பின்னர் மீண்டும் விண்ணப்பக்கவும். இம்மாதிரி எதற்கெடுத்தாலும் உங்களின் தனிப்பட்ட விசயங்களுக்கு திரி துவங்காதீர்கள், உதவியாளருக்கு PM கொடுங்கள் என்று எவ்வளவு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். அதையெல்லாம் படிக்கவில்லையா?. உதவியாளர் பெயரை கிளிக் செய்தால் உங்களுக்கு தெரியும் எப்படி PM செய்வது என்று.
__________________
Last edited by asho; 23-04-07 at 03:04 PM. |
Tags |
தயவு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|