<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
நான் எதிர்பார்த்தேன்... கதையின் ஆரம்ப பாகத்திலேயே தோன்றிவிட்டது.. இந்தக்கதை சிறந்தகதைப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் என்று... வாழ்த்துக்கள் டுபுக்.
டைட்டன், சாருலவர், மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும்.
__________________
என்னைப் பற்றி |
#22
|
|||
|
|||
எதிர் பார்த்தது போலவே டுபுக்கு முதலிடம் பெற்றுள்ளார். வழக்கம் போலவே டைட்டன் இரண்டாமிடம் வந்துள்ளார். மூன்றாமிடம் பெற்ற சாரு லவ்வருக்கும், நண்பன் ஸ்ரீ ராமுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு கொண்ட அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#23
|
||||
|
||||
வரிப்புலியாரே! இன்று தான், நான் தங்களின் அவதார (படம்) மாற்றலைக் கண்டேன்.. ம்ம்ம்.. என்ன சொல்லுவது..? வாரா வாரம் தலைக்கு நன்னா எலுமிச்சை தேய்ச்சு குளியுங்க..
அது சரி, பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கவில்லையா? |
#24
|
|||
|
|||
நண்பர் டுபுக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#25
|
||||
|
||||
மிகவும் அழகான முறையில் அருமையான கதையை கொடுத்து வெற்றி வாகை சூடியிருக்கும் நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...........
அடுத்த இடங்களில் தேர்ந்தெடுக்க பட்டவர்களும், பங்களித்த அனைத்து நண்பர்களும் மீண்டும் பங்குபெற்று சாதிக்க வாழ்த்துக்கள்............. |
#26
|
||||
|
||||
அழகான கதையை கொடுத்த டுபுக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்.
வெற்றி பெற்ற அனைவருமே ஒரு அற்புத விருந்தை அளித்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எல்லோர் பங்களிப்புக்கும் என் நன்றிகள், வாழ்த்துக்கள். இன்னும் விறுவிறுப்பாக பல புதிய படைப்புகளை வெற்றி பெற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். |
Tags |
ஆகஸ்டு , கதைப் , சிறந்த , போட்டி , முடிவு , 2007 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|