<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#101
|
|||
|
|||
தமிழ்புத்தாண்டு
காம லோகத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்
|
#102
|
|||
|
|||
கருத்து தெரிவிக்க
அன்பு லோக நண்பர்களே...
தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் நீங்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்த்து திரியை ஆரம்பித்த நண்பர் சரண்ராஜ் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். பின்னர் பதிந்தது.. அன்பு நண்பரே... இதை முடிந்தால் நிர்வாகத்தினரிடம் சொல்லி உரிய பகுதிக்கு மாற்றிவிட கேட்டுக் கொள்ளுங்கள். Last edited by kamakodangi68; 13-04-14 at 10:47 PM. Reason: கருத்து தெரிவிக்க |
#103
|
|||
|
|||
காமலோகத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!
|
#104
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Last edited by tdrajesh; 14-04-14 at 06:01 AM. |
#105
|
||||
|
||||
லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#106
|
|||
|
|||
ஜய ஜய ஜயவென வாழ்த்தி 'ஜய' எனும் பெயர் கொண்ட நம் புத்தாண்டை வரவேற்போம்.
Last edited by tdrajesh; 14-04-14 at 06:02 AM. Reason: தேவையற்ற பகுதி நீக்கப்பட்டது. |
#107
|
||||
|
||||
லோக தோழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#108
|
||||
|
||||
தமிழர்களின் நாடும் வீடு நலம் பெற அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !!
|
#109
|
||||
|
||||
லோக நண்பர்கள்/நண்பிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்.
|
#110
|
|||
|
|||
மிக இனிய ஸ்ரீஜெய வருட தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Last edited by mouse1233; 14-04-14 at 04:23 PM. |
|
|
|