<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #61  
Old 04-10-11, 08:45 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,308
My Threads  
பச்சியின் வேகத்துக்கும் உழைப்புக்கும் அவர் இந்நேரம் இன்னும் சில ஆயிரங்களையும் தான்டி இருக்க வேன்டும் ஆனால் அவர் நிர்வாக உதவியாளராக பனியாற்றுவதால் அந்த வேலையும் குறிப்பாக மத்தவங்களுக்கும் உதவும் வேலையும் இருக்கும். என் படைப்புகளில் எழுத்து பிழையில்லாமல் ஏதாச்சும் படைப்பு இருந்தா அது நான் பச்சிக்கு அனுப்பி திருத்தி பிறகு செஞ்ச படைப்பாதான் இருக்க முடியும். கதைகளும் ஜில்லுனு எழுதி கவருவாரு உல்டா எழுதினா ஓடி போய் படிக்க வச்சிருவாரு இத்தனைக்கு இடையில் உற்சாகபடுத்தும் பின்னூட்டங்கள் போட்டு கொன்டு இருப்பது மெச்ச தக்கதே விரைவில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #62  
Old 04-10-11, 09:35 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
4000 பதிப்புகளை கடந்த அருமை நண்பர் பச்சிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #63  
Old 04-10-11, 10:21 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

இனிய நண்பர் பச்சி உதவி என்று கேட்டால் உடன் செய்துவிட்டுத் தனி மடல் அனுப்பி விடுவார்! மகத்தான பண்பாளர், அன்புள்ளம் படைத்தவர். அண்மையில் காமலோக கவிஞர் பட்டம் பெற்றவர்! அவர் பதித்த 4000 ஆவது பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்! மேலும் உயரிய சாதனைகள் காண வாழ்த்துகிறேன் நண்பரே!
பச்சியின் சாதனையை நமக்கெல்லாம் திரி ஆரம்பித்து நினைவுபடுத்திய நண்பர் தமிழாவுக்கு வாழ்த்துக்கள்! அவர் திரிகள் ஓட்டத்தில் பத்தாவது ஆக இருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி! நண்பர் மேலும் முந்த வாழ்த்துக்கள்!

Last edited by kay; 05-10-11 at 09:14 PM.
Reply With Quote
  #64  
Old 04-10-11, 11:02 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
பழகுவதற்கு இனியவர், பண்பாளர் பச்சி அவர்கள். பிழையற்ற அழகு தமிழில் நல்ல எழுத்தாளுமையுடன் சுவாரசியமான நடையில் கதைகளைத் தருவதில் வல்லவர். இவருடைய கவிதைகளை வாசிக்கும் தருணங்கள் இனிமையானவை. லேட்டஸ்ட் பாடல்களை உல்டா செய்வதில் மிகவும் திறமைசாலி. (உதாரணம்.... எந்திரா.....).

புதிய எழுத்தாளர்களுக்கு ஓடி வந்து உதவுபவர். இவருடன் தொலைபேசியில் பேசும் நிமிடங்கள் இனிமையானவை.

நண்பர் பச்சி அவர்கள் தொட்ட 4000க்குப் பாராட்டுகள் + மேலும் பல்லாயிரம் எட்ட வாழ்த்துகள்!

சரியான நேரத்தில் இத்திரியைத் தொடங்கிய நண்பர் தமிழாவுக்குப் பாராட்டுகள் + நன்றி!
Reply With Quote
  #65  
Old 05-10-11, 12:04 AM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up சபாஷ் பச்சி.

செல்ல தோழர்.

ஆரம்பத்தில் பல இடங்களில் தளத்தில் உதவியவர் - தங்க வாசலுக்கு என்னை கொண்டு வர படாத பாடு பட்டவர்.

தொடக்க எழுத்தாளர்கள் + நம்ம வாத்தி மாதிரி ஆளுங்களுக்கு பல நேரங்களில் எழுத்துப் பிழை திருத்தும் ஆபத்பாந்தவன் இன்னும் பல ஆயிரங்கள் தொட வாழ்த்துகள்.

திரி ஆரம்பித்த ரேசில் இன்னும் பத்துக்குள் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கும் தமிழாவுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #66  
Old 05-10-11, 11:47 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
Thumbs up பண்பாளர் பச்சி

நான்காயிரம் பதிவுகளை கடந்து இருக்கும் " பண்பாளர் பச்சி " அவர்களுக்கு வாழ்த்துகள். நிர்வாக பணிகளுக்கு இடையில் தளத்தின் அனைத்து தனது பதிவுகளையும், படைப்புக்களையும் கொடுத்து நான்காயிரத்தை தொட்டு இருக்கிறார்.

கேட்காமலேயே உதவி செய்யும் மனப்பான்மையும், மென்மையான அனுகுமுறையுமே இவருக்கு இந்த அளவுக்கு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி இருக்கின்றது. எல்லா புதியவர்களை போல் என்னையும் ஆரம்ப நாட்களில் எழுத தூண்டியவர்களில் முக்கியமானவர். தளத்தில் அதிக நண்பர்களை உடையவராக தாராளமாக இவரை அடையாளம் காட்டலாம். இவரிடம் அவ்வப்போது நடக்கும் தொலைப்பேசி உரையாடலும், சாட்டும் கூட மறக்க முடியாததாக அமைந்து விடுகிறது.

தளத்தில் நுழையும் புதியவர்களுக்கு பச்சி ஒரு கலங்கரை விளக்கம். தொடரட்டும் அவரது சேவை. நான்காயிரம் பதிவை கண்ட அனைவரின் நண்பருக்கு வாழ்த்துகள்.

திரி தொடங்கிய தமிழா அவர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #67  
Old 05-10-11, 02:59 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by pintoo3 View Post
தளத்தில் நுழையும் புதியவர்களுக்கு பச்சி ஒரு கலங்கரை விளக்கம். தொடரட்டும் அவரது சேவை. நான்காயிரம் பதிவை கண்ட அனைவரின் நண்பருக்கு வாழ்த்துகள்.
நண்பர் பிண்டூ சரியாகத்தான் சொல்லியுள்ளார்கள். பெர்சனாலாக எடுத்து கொண்டால் பசீர் தளம் வந்த நாள் முதல் இன்று வரை இன்னும் அதே அன்புடன் என்னிடம் பழகி கொண்டிருக்கின்றார். நான் அவருக்கு தனி மடல் அனுப்பாவிட்டாலும், அவராகவே முன் வந்து நலம் விசாரிப்பார். பச்சி இவ்வளவு நாளைக்கு இன்னும் பல ஆயிரம் பதிவுகளை எட்டியிருக்க வேண்டும். ஆனால் தனி மடலிலே அவர் புதியவர்களுக்கும், உதவி தேவை படுபவர்களுக்கும் உதவுவதால் தற்போதுதான் 4000 தொட்டுள்ளார்.
கழிந்த 2010 வருடம்மானது பச்சியை லோகத்தில் பன்முகம் கொண்டவராய் காட்டியுள்ளது. 2010ம் வருடத்திற்கான சிறந்த கவிஞராகவும் பலான புத்தகம் மூலம் சிறந்த மாத கதை ஆசிரியராகவும் விருது பெற்றுள்ளார்.
மேலும் தள நண்பர்கள் மூலம் பண்பாளர் பச்சி என்ற மகுடத்தையும் பெற்றுள்ளார். நண்பர் பச்சி அவர்கள் தனது தனிப்பட்ட வாழ்வில் சிறக்கவும், லோகத்தில் இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தொடரவும் வாழ்த்துகிறேன்.

திரி தொடங்கிய நண்பர் தமிழாவுக்கும் வாழ்த்துக்கள்.

Last edited by RasaRasan; 05-10-11 at 06:38 PM.
Reply With Quote
  #68  
Old 05-10-11, 05:16 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,596
My Threads  
பலான புத்தகம் கதை மூலம் சிறந்த மாத கதை ஆசிரியராகவும் அண்மையில் காமலோக கவிஞராகவும் விருது பெற்றவர், அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர், அன்புள்ளம் கொண்டவர், என் அருமை நண்பர் பச்சி அவர்கள் 4000 பதிப்புகளுக்கு பாராட்டுக்கள். இது மேலும் பல்லாயிரமாக பெருக வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by asho View Post
நிர்வாக வேலைகளுடன் தளத்தின் அனைத்து பகுதிகளிலும் பங்களிப்பும் செய்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார், சுறுசுறுப்புக்கு எறும்புக்கு பதில் இனி பச்சியை தான் சொல்ல வேண்டும்.
இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும். பாராட்டுக்கள் நண்பரே!
Reply With Quote
  #69  
Old 05-10-11, 06:10 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
மக்காஸ் எல்லாரும் ஏற்கனவே சொல்ல இருந்ததை எல்லாம் சொல்லிட்டாங்க. வேற என்ன சொல்றதுன்னு தெரியல. படையப்பாவாக பட்டையை கெளப்பும் பச்சி நான்காயிரம் தாண்டி இன்னும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துகள். வாத்திக்கு ஃபைட் குடுங்க பச்சி.

வழக்கம் போல சரியான நேரத்தில் திரிதுவக்கிய தமிழாவுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #70  
Old 05-10-11, 06:13 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
பச்சி அண்ணாவைப் பற்றி எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. எது சொன்னாலும் அது குறைவாகவே தோன்றும் என்பதால் அன்பை மட்டுமே விட்டுச் செல்கிறேன்.
Reply With Quote
Reply

Tags
பண்பாளர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,