<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 29-06-20, 04:32 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Silver Member (i)
 
முதன் முதலாக 30,000 பின்னூட்டங்கள்...!!!

நமது காமலோக நண்பர்களுக்கு வணக்கம்...!!!
காமலோகத்தில் முதன் முதலாக 30,000 பின்னூட்டங்கள் எழுதி அனைத்து எழுத்தாளர்களையும் உற்சாகப் படுத்தும் அண்ணன் திரு.v jagan அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...!!!
இச் சாதனைக்கு பின்னால் அவருடைய உழைப்பை எண்ணி வியக்கிறேன்..
வாழ்த்துங்கள் நண்பர்களே...!!!

நமது லோகத்தில் முதன் முதலில் பிரம்மிப்பை ஏற்படுத்தியவர் எனது ஆசான் திரு .ஓல் வாத்தி அவர்கள்...
ஓல்வாத்தியாரின் 20,000 பின்னூட்டங்களை கண்டபோது ஏற்பட்ட அதே பிரம்மிப்பே இப்போதும் எனக்கு அண்ணன் திரு.vjagan
அவர்களின் இந்த பதிப்புகளை பார்க்கும் போது ஏற்பட்டுகிறது...!!!
இதற்கு பின்னால் இருக்கும் அவருடைய கடுமையான உழைப்பு என் கண் முன்னால் வந்து செல்கிறது...!!!
(நானெல்லாம் ஆயிரம் என்ற இலக்கை தொடுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே)


பின்குறிப்பு: நமது லோகத்தில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட பங்களிப்பே முக்கியம் என்பது தலைவரின் கருத்து அடியேனின் கருத்தும் அதே...!!!
__________________
தண்டனைகள் கடுமை ஆனால்தான் தவறுகள் குறையும்...
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote
  #2  
Old 29-06-20, 05:41 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
நான் காமலோகத்தில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போதுதான் 3000 பதிப்புகளை எட்டி உள்ளேன். இதற்கு எனக்கு நாக்கு தள்ளிவிட்டது. அப்படி இருக்கும்போது நண்பர் ஜெகன் அவர்கள் 30,000 பதிப்புகளை எட்ட எவ்வளவு உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். தினந்தோறும் லோகத்தில் உலாவி பதிவிடப்படும் அனைத்து கதைகளையும் மற்ற படைப்புகளையும் படித்து பின்னூட்டம் எழுதி வருகிறார். தொடரட்டும் அவரது சேவை.

நான் காமலோகத்தில் நுழைந்த நாள் முதல் அவர் எனக்கு பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்துள்ளார். நான் இந்த நேரத்தில் அதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து அவர் பங்களிப்பு செய்து அவர் படைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து மீண்டும் ஒரு சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
__________________
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
Reply With Quote
  #3  
Old 29-06-20, 05:54 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,215
iCash Credits: 39,822
30,000 பதிவுகளா ? கேட்கும் போதே பிரமிப்பாக உள்ளதே ! மிகப் பெரிய சாதனை தான் ! அவசியம் பாராட்டத் தக்கது ! இந்த சாதனை படைத்த ஜெகன் அவர்களை இன்று பாராட்டுவதில் பெருமிதம் அடைகிறேன் ! வாழ்க அவர் தொண்டு !
__________________
ராசு
Reply With Quote
  #4  
Old 29-06-20, 07:15 PM
S.conan's Avatar
S.conan S.conan is online now
Bronze Member (i)
 
30,000 பதிவுகளை அடைய அவர் எவ்ளோ நேரம் ஒதுக்கிருக்க வேண்டும் என்பதை நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது!!!
இவர் பின்னூட்டங்களால் பல நல்ல படைப்பாளர்கள் உருவாகி இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!
2020 இல் சேர்ந்த புதியவனான எனக்கு சந்தேகங்களையும் தீர்த்து வைத்துள்ளார்!!
இன்னும் பல நாட்கள் தரமான பின்னூட்டங்கள் கொடுத்து வளர்ந்து வரும் படைப்பாளர்களை உற்சாக படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் வி. ஜெகன் சார்!!!
__________________
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
Reply With Quote
  #5  
Old 30-06-20, 12:35 PM
susi susi is offline
Junior Member (i)
 
30000 பதிவுகள் என்பது மிக சாதாரன விசயம் இல்லை. முதலில் திரியை படிக்க வேண்டும், பின் பின்னூட்டங்களை பதிக்க வேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பார். சுமாராக 12 வருடங்கள். ஒரு நாளைக்கு 7 பதிவுகள் என்று கணக்கு வருகிறது. இது நிச்சயமாக இமாலாய சாதனைதான். இத்ற்கு முன்பு ஓல்வாத்திதான் அதிகப் பதிவு பதித்திருந்தார். முன்பே இதை நண்பர் ஜகன் முறியடித்திருந்தாலும் இப்பொழுது 30000 பதிவுகளுக்கு மேல் (30040) பதித்து விட்டார்.

வாழ்த்துக்கள் நண்பரே!
__________________
சுசி
Reply With Quote
  #6  
Old 30-06-20, 07:36 PM
mmkarnan mmkarnan is offline
Bronze Member (i)
 
Join Date: 31 Jul 2005
Posts: 581
iCash Credits: 6,364
My Threads  
பிரமிக்கத்தக்க சாதனையை செய்திருக்கும், அன்பு நண்பர் ஜெகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .மேலும் நம் தளத்தில், பல சாதனைகளைப் படைக்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #7  
Old 30-06-20, 07:42 PM
தமிழ் பையன்'s Avatar
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
Silver Member (i)
 
திரு வி.ஜெகன் அவர்களின் பின்னூட்டம் இல்லாத ஒரு பதிப்பை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் என்று தைரியமாக பந்தயம் கெட்டலாம். அந்த அளவிற்கு எல்லா பதிப்புகளிலும் அவரது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். வாழ்த்துக்கள் தோழரே. தாங்கள் மேலும் சிறப்பான பணியை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
நான் எழுதிய கதைகள்:

1. சுகந்தியுடன் நான் - 01,02,03,04,05,06.07,08,09,10,11,12,13,14.....(விரைவில் தொடரும் )
2. கீர்த்தனாவின் அசுர மாற்றம் - 01,02,03,04,05,06,07,08,09,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30.....(தொடர்கிறது)
3. ஒரு தாயின் விரகதாபம் எங்கே கூட்டிச்செல்லும்? (முற்றும்)
4. அம்மாவுடன் காம ஆட்டம் (முற்றும்)
5. தந்தையின் இடத்தை எனக்கு கொடுத்த தாய் - 01, 02, 03, 04. (முற்றும்)
6. விசாலாட்சி எனும் விசால மனதுடைய தாய் - 01, 02, 03 (முற்றும்)
7. டேய் நான் உன் அம்மாடா - 01, 02, 03, 04, 05 (முற்றும்)
8. மல்லிகை சரம் - 01,02,03,04,05,06,07,08(முற்றும்)



படித்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே
Reply With Quote
  #8  
Old 02-07-20, 02:27 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
நண்பர் வீ ஜெகனின் பின்னூட்டங்கள் இல்லாத பதிப்புகள் ரொம்ப ரொம்ப குறைவு ..

30000 பின்னூட்டங்கள் என்பதை தொட எனக்கு இன்னமும் 30 வருடங்கள் கூட ஆகலாம் ..

அருமை நண்பரே தொடர்ந்து லோகத்தில் இணைந்து இருந்து எங்களை ஊக்குவியுங்கள்

வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:31 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,