<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை ஆரம்பம்
இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை, இன்று நள்ளிரவு 12:01 முதல் ஜனவரி 14ல் இருந்து பெப்ரவரி 14 நள்ளிரவு 11:59 வரை (இந்தியநேரப்படி) நடைபெறும். இந்த தளத்திலே புது உறுப்பினராக (கட்டணமில்லாத பங்களிப்பு முறையில்) சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
http://kamalogam.com/new/register.php மற்ற காமதளங்கள் மாதிரி இல்லை இந்த தளம், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் காமலோகத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்று பரவலாக வெளியே சொல்லப்படுவதுண்டு, அது தான் மற்ற காளான் போன்ற தளங்களிலிருந்து நம் தளத்தைக் கட்டுக்கோப்புடன் நிலைத்து வைத்திருக்கிறது. புதியவர்களாகச் சேர்பவர்களுக்கான ஆலோசனைகள். http://kamalogam.com/new/misc.php?do=cfrules http://kamalogam.com/new/faq.php 1)விதிமுறைகளைப் படித்துப் பார்த்து பின் முடிவெடுங்கள், மேம்போக்காகப் படித்து பின் தவறுகள் செய்து பின் எங்களிடம் குறைபடாதீர்கள். விதிமுறைகளை முறையாகப் படித்தீர்களா என்று பார்த்து அதில் கேள்வி / பதில் பெற்ற பின்னரே அனுமதிப்போம். 2)மற்ற தளம் போல அல்ல இது என்பதால் விதிமுறைகளை எப்போது ஏற்க மறுத்தாலும் தளத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள், அனுமதி உடனே மறுக்கப்படும். 3)ஏற்கெனவே திருட்டுக்கதை அல்லது கடுமையான தண்டனை பெற்று தடை செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் திரும்ப புது உறுப்பினர்கள் போலச் சேராதீர்கள். கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் நீக்கப்படுவீர்கள். அதே போல சேரும் போது இரண்டு கணக்கு ஏற்படுத்துபவர்கள் இரண்டு கணக்கையும் இழக்க நேரிடும். 4)இங்கிருக்கும் கதைகளை நகலெடுத்து பின் மற்ற இடங்களில் பயன்படுத்த நினைப்பவர்களும் இங்கு வராதீர்கள், நகலெடுத்த உடனே கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள். 5)மற்ற இடங்களில் உள்ள கதைகளை இங்கே பதிந்து அனுமதிகள் பெறலாம் என்று நினைப்பவர்களும் அதனைச் செய்ய முற்படாதீர்கள், கையோடு தண்டனை கிடைக்கும். 6)அனுமதிகள் மற்றும் சலுகைகள் அனைத்தும், பதிவுகள் மற்றும் கால அளவுகளில் மெதுவாக விதிமுறைகள் படிதான் கிடைக்கும் வந்த உடனே அனைத்து பகுதிகளுக்கும் அனுமதி கிடைக்காது 7)பங்களிப்பு முழுக்க முழுக்க தமிழில் (யுனிகோடு) தான் இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகள் தட்டச்சு எங்கும் கூடாது 8)இங்கு மன்னிப்பு என்பது கிடையாது, ஒரு முறை தவறு செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை தண்டனை உண்டு, எனவே நான் புதியவன்/அறியாதவன் என்றெல்லாம் பின்னர் சொல்லி மன்னிப்பு கோரக் கூடாது. 9)உண்மையான உழைப்புடன் நேர்மையாகப் பங்களித்து , எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர்கள் எந்த விதமான சிரமமுமின்றி அடுத்தடுத்த வாசல் அனுமதி பெறுவார்கள். 10)பொறுமையாக முதலில் உங்களுக்கு அனுமதி கொடுத்த வாசல்/இடங்களில் உள்ள மற்றவர்கள் முன்னரே ஆரம்பித்த திரிகளைப் படித்து அவற்றிற்குக் கருத்து பதிந்து பின் தளத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு பின் உங்கள் பங்களிப்பைத் தாருங்கள். 11)கதைகள் எழுதினால் விரைவில் முன்னேறலாம், அதே நேரத்தில் கதைகள் எழுத வராதவர்கள், தாங்கள் படிக்கும் அடுத்தவர் கதைக்கு மனந்திறந்து விரிவாக விமர்சனம் பதிந்து வந்தாலும் விரைந்து முன்னேறலாம். ஒருவரி, உப்புசப்பில்லாத எல்லா கதைகளுக்கு பொதுவாகப் பதிக்கும் படியான பின்னூட்டங்கள் பதிந்தால் விரைவில் அவையெல்லாம் நீக்கப்படும். எனவே ஆரம்பத்திலிருந்தே தரமான பின்னூட்டங்கள் இட்டு வாருங்கள். 12)பிற காமதளங்கள் போல இங்கே மற்ற உறுப்பினர்களுக்குத் தனிமடல் அல்லது தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்தி தளத்திற்கு வெளியே ஏதேனும் முறைகேடுகள் செய்ய முனைந்தாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள். பெண் உறுப்பினர்களுக்குத் தனிமடல் தந்து, அவர்கள் அதனை அறிக்கை நிர்வாகத்திற்குச் செய்தால் தனிமடல் தந்தவர் அனுமதி ரத்து செய்யப்படும். எனவே தனிப்பட்ட இச்சைகளுக்கு அல்லது ஏமாற்ற ஆள் பிடிக்கும் எண்ணத்தோடு வருபவர்கள் இங்கே வராதீர்கள். இது நம் தளத்துச் சொந்தங்களுக்கு புதியவர்களை நட்புடன் வரவேற்று, அவர்கள் அறிமுக திரியில் உரிமையுடன் கருத்து பதிந்து உற்சாகப்படுத்துங்கள், அவர்கள் கேட்கும் சந்தேகங்களை குறை கூறாமல் உடனே ஆர்வத்துடன் பதில் பதிந்து நிவர்த்தி செய்யுங்கள். அவர்களுக்கு திகைப்பூட்டும் விதமாக அவர்கள் பதிவுகளை ஐகேஸ்(ஒரு தடவைக்கு 500க்கு மிகாமல்) கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். அவர்களை உங்கள் புது நண்பர்களாக்கி கொள்ளுங்கள்.
__________________
Last edited by asho; 14-01-22 at 12:46 AM. |
#2
|
||||
|
||||
Quote:
புதிய நண்பர்கள் (உறுப்பினர்கள்) வரவால் நம் லோகம் மேலும் அதிகமாய் குதூகலமடைய போகிறது. புதியோர் வருகையை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராக உள்ளேன். Quote:
நானும் நம் லோக நண்பர்களும் கண்டிப்பாக புது நண்பர்களை உற்சாகத்துடன் வரவேற்போம். சந்தேகங்களுக்கு கனிவாக பதில் கூறவும் தயாராக உள்ளோம்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#3
|
||||
|
||||
காமலோகத்தில் இணைய இருக்கும் புதிய நண்பர்களை வரவேற்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
களை கட்டத் தயாராகி விட்டது காமலோகம்!! அதிர் வேட்டுகள் முழங்க நாங்களும் தயாராக காத்திருக்கிறோம்!! புதிய நண்பர்களின் வரவு நல்வரவாகட்டும்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#4
|
|||
|
|||
புதியதாக காமலோகத்தில் சங்கமிக்க இருக்கும் நண்பர்களை அன்புடன் வரவேற்று அவர்களின் புதுமையான படைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்,
|
#5
|
||||
|
||||
புதியதாக வருகை தரும் காமலோக சிங்கங்களுக்கு சிறந்த உற்சாகத்தை கொடுத்து நிர்வாக உறுபினர் சொல்வதுபோலே அவர்களை கனிவுடன் நடந்து கொள்ளவும் செய்வேன் என கூறிக்கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#6
|
|||
|
|||
அருமை. தளம், நிர்வாகிகளின் அயராத உழைப்பினால் 20 வருடம் கழித்தும் நிலைத்து நிற்கின்றது.
புதியவர்களுக்கு வாழ்த்துகள். |
#7
|
||||
|
||||
புதியவர்கள் வருகிறார்கள் .. அவர்களது வரவு நல் வரவாகட்டும் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#8
|
||||
|
||||
இந்த வருட புதிய உறுப்பினர்களாக இணையும் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#9
|
||||
|
||||
அருமை. இந்த வருடமும் புதிகாக உறுப்பினர்கள் இணைய உள்ளார்கள்.
அவர்களை வாழ்த்துவோம்... வளர்ப்போம்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#10
|
|||
|
|||
என்னை சேர்த்தட்ற்க்கு நன்றி.
|
|
|
|