<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அதற்காகவே காத்திருக்கிறோம் !! அடுத்த கதை ரெடி என்று சொல்லி கொஞ்ச நாள் ஆச்சு..... ரொம்ப பிசியா இருக்கலாம். புரிந்து கொள்ள முடியும்.
|
#12
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
கடந்தகால புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது, என்னதான் சிறப்பான காமக்கதைகளை பிரபல எழுத்தாளர்கள் எழுதி இருந்தாலும், அந்த மாதத்தில் எழுதப்பட்ட சாதாரண/ஆவரேஜ் தீவிரத் தகாத உறவுக்கதைகள் கூட பரிசுகளை தட்டிச் சென்றிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. காரணம் காமக்கதைகளை விட தகாத / தீவிரத் தகாத உறவுக் கதைகளுக்குத்தான் நம் லோக நண்பர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆக, எல்லாக் கதைகளையும் ஒட்டு மொத்தமாக ஓட்டெடுப்புக்கு வைக்கும் பட்சத்தில், பரிசு/பதக்கம் பெற வேண்டுமாயின் தலைவர் அவர்கள் சொல்வது போல் மிகமிக சூப்பரான காமக் கதைகளை படைப்பாளிகள் எழுதியே ஆக வேண்டும். காமக்கதைகளுடன் வாசகர்சவால் கதைகளும் இணையும் போது ஒரு கணிசமான / தரமான காமக்கதைகள் பல இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. அப்படியாயின் காமக்கதைகளுக்கென்று தனியாக ஓட்டெடுப்பு நடத்த தலைவர் அவர்கள் தற்போது எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். இல்லாவிடில் தலைவர் அவர்கள் சொல்வதுபோல் 2015 வருட போட்டிகளில் ஒட்டுமொத்தக் கதைகள் அனைத்தையும் பங்கு பெறச்செய்து அதில் எத்தனை சதவிகிதம் காமக்கதைகள் இடம்பெறுகிறது... எத்தனை சதவிகிதம் தகாத/தீவிர தகாத கதைகள் இடம்பெறுகிறது.... அதில் எந்தக் கதைகள் அதிகம் வெற்றிவாகை சூடுகிறது என்பதனை கண்காணித்து அதற்கு ஏற்றாற்போல் தகுந்த மாற்றங்களை வருங்காலத்தில் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக பதிக்கப்படும் கதைகளை வாசித்து பின்னூட்டம் பதித்து வாசகர்கள் அனைவரும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக நிர்வாகம் வித்தியாசமான முறையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். |
#13
|
||||
|
||||
Quote:
Quote:
வாசகர் சவால் கதைகளையும் இணைத்தது சிறந்த முடிவு..
__________________
|
#14
|
|||
|
|||
நல்ல முடிவு.... நிறைய பேர் பங்கெடுக்க வேண்டுகிறேன்....
|
#15
|
|||
|
|||
வா.ச. கதைகளுக்குப் பின்னூட்டங்கள்.
வாசகர் சவால் கதைகளையும் பிற கதைகளுடன் சேர்த்து மாதக் கதைப் போட்டிகட்கு எடுத்துக்கொள்வது போன்றே வாசகர் சவால் கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களையும் பிற கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களுக்கு சமமாக தங்க வாசல் தகுதியை தக்கவைத்துக்கொளும் தகுதிக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே.. அப்போது எம்போன்று சிரமத்துடன் எழுதும் உறுப்பினர்களை வா...ச. கதைகட்கும் பின்னூட்டமிட ஊக்குவித்ததாகுமே. இப்போது எதை எழுதினாலும் இது என் இருபத்தைந்து கணக்கில் சேருமா என யோசிக்கவேண்டியுள்ளது.
|
#16
|
|||
|
|||
Quote:
ஒன்று மிகவும் சிறப்பாக காமக்கதையை படைக்கலாம் அடுத்து ஒரு காமக்கதை ஒரு தீ.தா.உ கதை ஆக இரண்டு கதைகள் படைக்கலாம். கதைகள் பெருக இது வழிவகுக்கக்கூடும். தவிர மாற்றங்கள் என்றுமே தேவைதான். இது குறித்து நான் ஆலோசித்ததில் இன்னொரு விஷயம் தோன்றியது. Quote:
தங்க வாசல் அனுமதி உள்ளவர்களுக்கு இது பெரிய விஷயமில்லை. ஆனால் மற்ற வாசல் உறுப்பினர்களுக்கு வா.சவாலில் வெற்றி பெறுவதை விட தோற்பது நன்மையாக முடியலாம். தயவு செய்து இதையும் ஆலோசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பின்னர் பதித்தது எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வா.சவால்லில் வெற்றி பெறுவோருக்கும் அடுத்த வாசல் திறக்கலாம். அப்படி செய்தால் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும். Last edited by Nallavan1010; 04-12-14 at 11:17 AM. |
#17
|
||||
|
||||
Quote:
அதாவது, இதிலிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால், நமது புதிய காமக் கதைகள் பகுதியில் வரும் கதைகள் மிக மோசமானவை, தரமற்றவை... அவற்றை நம் வாசகர் சவால் கதையில் முதல் மூன்று இடத்துக்கு கூட தகுதி பெறாத கதைகள் தோக்கடித்து.... முதல் இடம் பிடித்து.... முதல் இடப் பதக்கமும், அனுமதியு உயர்வும், இகாசுகளும் பெற்றுவிடும்... அப்படித் தானே கூற வருகிறீர்கள்? இதைக் காமக் கதை படைப்பாளிகள் கேட்டா.....ல், பொங்கியெழுந்து........... ஒன்றுமில்லை, உங்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த அருமையான கதைகள் படைத்து மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள். ஆனால், நாங்கள் இதை வாசகர் சவால் போட்டியில் வெல்லாதவர்களுக்கு இன்னொரு போட்டியிலும் பங்குபெற ஒரு வாய்ப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். Quote:
தங்க வாசல் அனுமதியை தக்க வைத்துக் கொள்வதில், தங்க வாசல் பகுதியில் காமப் படங்களுக்கும், அசைபடங்களுக்கும் கொடுக்கப் படும் பின்னூட்டங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், வாசகர் சவால் கதைகளுக்கு கொடுக்கப் படும் பின்னூட்டங்கள் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. காமப் படங்கள், மற்றும் அசைபடங்களுக்கு பதிக்கப் படும் பின்னூட்டங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றா கூற வருகிறீர்கள்?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-12-14 at 04:47 PM. |
#18
|
|||
|
|||
Quote:
Quote:
|
#19
|
|||
|
|||
காலத்துக்குக் காலம் மாற்றங்களும், புதிய பரிசோதனைகளும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்பது வரலாறு.
மேலும் கடந்த கால நிர்வாக அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் நிச்சயம் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரலாம் என நம்புகிறேன்! |
#20
|
|||
|
|||
தலைவரே நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். தமிழ் காமக்களஞ்சியமான இந்த தளத்தை நீங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்படும் இன்னல்களையும் பொருட்படுத்தாது.மிக சிறப்பாகவும் கட்டுக்கோப்புடனும் நடத்தி வருகிறீர்கள். நீங்களும் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுபவம் மிக்க நிர்வாகிகளும் எடுக்கும் எல்லா முடிவுகளும் கண்டிப்பாக சிறப்பனவையாகவும் தளத்தின் நலனுக்கு மேலும் மெருகூட்டுபவையாகவும் இருக்கும். சந்தேகமில்லை.
காமக்கதை படைப்பாளிகள் எந்தவகையிலும் தரம் குறைந்தவர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நிதானமாக யோசித்து கதைகள் படைக்க அங்கு வாய்ப்புகள் அதிகம். Quote:
மேலும் உங்களின் Quote:
இதை நானும் வழி மொழிகிறேன். இந்த விஷயத்தில் நானும் தலைவரின் பக்கமே. தளத்தை ஆதரிக்கும் உறுப்பினர் என்றவகையில் என்னுடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் தங்களுக்கும் இதர நிர்வாகத்தினருக்கும் மனதார இயன்றவரையில் தர தயாராக இருக்கிறேன் என்பதை சொல்லிகொள்கிறேன். நன்றி. |
|
|
|