<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0048 - ஜனவரி 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே..!!
2010ம் வருடம் ஜனவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான jashvin அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது முதல் கதையான கூட்டிக் கொடுத்த கணவன் - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. இதற்கு நமது உறுப்பினர்களில் 7 பேர் மட்டுமே இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். அந்த 7 பேருமே குறித்த காலக்கெடுவில் கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். பின்னர் 7 பேருடைய தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 34 பேர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..! இந்த மாதப் போட்டியின் இறுதியில் pintoo3 அவர்கள் 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். இவர் தற்போது வெள்ளி வாசல் உறுப்பினர் ஆதலால் இந்த போட்டியில் வென்றதன் மூலம் தங்கவாசல் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறார். வாழ்த்துக்கள் pintoo3. வாக்குகள் கிடைத்த விவரம்.வெற்றி பெற்ற உறுப்பினர் pintoo3-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் இந்த மாத சவால் ராஜாவிற்க்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இரண்டாம் இடம் பெற்ற sweet maran சென்ற போட்டியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாமிடம் பெற்ற sweet maran அடுத்தடுத்த போட்டிகளிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பிலும் சென்ற மாதத்தை விட மிகவும் குறைவான நண்பர்கள் பங்கேற்றார்கள். வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவு தான். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி... -0-
__________________
|
#2
|
|||
|
|||
அட நம்ம பின்டூ சவால் ராஜாவாகி விட்டாரா.. சபாஷ். சாதித்து விட்டார். பாராட்டுக்கள் பின்டூ.
சமீப காலமாக லோகத்தில் அதிகம் படைப்புகள் கொடுத்தவர் பின்டூ என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இரண்டாமிடம் ஸ்வீட் மாறனா... பாராட்டுக்கள் நண்பரே. அடுத்த சவாலில் முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள். மற்றும் மூன்றாம் இடத்தை பங்கு போட்டுக் கொண்ட பங்காளிகள் தமிழன் சென்னை மற்றும் மன்மதலீலைக்கும் பாராட்டுக்களுடன் அடுத்தடுத்த மாதங்களில் முதலிடம் வரவும் வாழ்த்துக்கள். சவாலில் பங்கு கொண்ட ஏனைய நண்பர்களின் முயற்சிக்கு பாராட்டுக்களுடன் நன்றிகள்.
__________________
|
#3
|
|||
|
|||
முதலிடம் பெற்று சவால் ராஜாவான பிண்டுவுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
முதலில் வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. இரண்டாமிடம் பெற்ற் சுவீட் மாறனுக்கும் மனதார வழ்த்துக்கள் மற்றும் தமிழ்ன் சென்னை ம்ன்மத்லீலைக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் |
#4
|
|||
|
|||
சவாலில் வெற்றி பெற்றுத் தங்கவாசல் நுழையும் 'கதை புல்லட்' பிண்ட்டூவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்! பில்லா/ஜேஜேவின் வா.ச 42ல் இவர் 18 கதைகள் பதித்த வேகத்தைப் பார்க்கும்போதே நினைத்தேன், இவர் விரைவில் தங்கவாசல் வருவார் என்று! அதேபோல் நுழைந்துவிட்டார்!
இரண்டாமிடம் பெற்ற ஸ்வீட்மாறனுக்கும், மூன்றாமிடம் பெற்ற தமிழன்சென்னை, மன்மதலீலைக்கும் வாழ்த்துகள்! |
#5
|
|||
|
|||
முதல் முறையாக தங்க வாசம் நுழையும் கதை புயல் "பிண்டு" அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், அதே நேரத்தில் ஸ்வீட் மாறனுக்கும் என்னோட வாழ்த்துக்கள்
|
#6
|
|||
|
|||
இந்த மாத சவால் போட்டி கதையில் சவால் ராஜாவாக தேர்வு செய்யப்பட்ட பிண்டூ3க்கு எனது வாழ்த்துக்கள். நான் எழுதிய கதையின் தொடர்களுக்கும் வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#7
|
|||
|
|||
சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜா பட்டம் பெற்று தங்கவாசல் வந்தடைந்த நண்பர் பிண்டூவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
போட்டியில் பங்கேற்று கதை கொடுத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கு எனது வாழ்த்துகள் |
#8
|
|||
|
|||
சவால் ராஜா பட்டத்தை தனதாக்கிக் கொண்ட பின்டூக்கு எனது வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் கலந்துகொண்டு அடுத்தடுத்த இடங்களை பெற்றுக்கொண்ட நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
லோக மக்கள் மனதில் ஏணி போட்டு ஏறி அமர்ந்து இருக்கும் எங்கள் பிண்டூ கடந்த மாத சவால ராஜாவாக தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி கொடுக்கிறது.
வாழ்த்துக்கள் பிண்டூ. மன்மத லீலை மற்றும் சென்னை தமிழன் பற்றி சொல்லியே ஆக வேண்டும் உற்சாகமான எழுத்திற்க்கு சொந்தக்காரர்கள் மூன்றாம் இடம் பிடித்ததில் பெரும் மகிழ்ச்சியே! மேலும் கலந்து கொண்ட நண்பர்கள் சன்ரைஸ், தமிழ் கிளி மற்றும் செம்பி ஆகியோரையும் வாழ்த்துகிறேன் மேலும் எங்கள்(போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள்) சார்பாகவும், லோக சார்பாகவும் எங்கள் கதைகளுக்கு பின்னூட்டமிட்டு உற்சாக படுத்தி, ஓட்டும் போட்ட அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் சிறு பரிசுகள் தலா 100 ஐகேஸ் கொடுப்பதில் சந்தோஷம் அடைகிறேன். |
#10
|
|||
|
|||
சவால் ராஜாவாக வெற்றி பெற்று இருக்கும் pintoo3க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாம் இடம் பெற்ற sweet maran அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற tamizhan_chennai மற்றும் manmathalelai அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
|
|
|