<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016: முடிவுகள்
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016: முடிவுகள் அன்பிற்கினிய காமலோக நண்பர், நண்பிகளே... நம் லோகத்தின் மதிற்பிற்குரிய 'தலைமை நிர்வாகி' xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் காமலோக சிறந்த காமக்கவிஞர் போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம். சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டிக்கான போட்டியாளர்களை தேர்தெடுக்க, வாசகர்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டது. வாசகர்கள் யார், யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து, முன்னிலையில் வந்த 6 கவிஞர்கள் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள். வாக்கெடுப்பை காண விரும்புவோர் இங்கே சென்று காணலாம் >>>> வாக்கெடுப்பு திரி வாக்கெடுப்பில் மொத்தம் 69 வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள். தற்போது, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016 போட்டியின் முடிவுகளை காணலாம். போட்டி முடிவுகள்... மொத்தம் பதிவான வாக்குகளில், 27 வாக்குகள் பெற்று இந்த வருட 'சிறந்த காமலோக காமக்கவிஞராக' oolvathiyar அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். oolvathiyar அவர்கள் 2015 - 2016 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார். அவருக்கு 2015 - 2016 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமக்கவிஞர் விருதும், பரிசுத் தொகையாக 5000 இபணமும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை தவறவிட்ட Nallavan1010 அவர்கள், வெற்றி பெற்ற oolvathiyar அவர்களுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருந்தார். அதற்காக Nallavan1010 அவர்களுக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். தள உறுப்பினர்களின் பரிந்துரைகளின் மூலம் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் படி கவிஞர்களின் வரிசை: 1. oolvathiyar - 27 வாக்குகள் 2. Nallavan1010 - 25 வாக்குகள் 3. cembi - 11 வாக்குகள் 4. gankrish - 4 வாக்குகள் 5. lotoffun768 - 2 வாக்குகள் ~~~ 0 ~~~
__________________
Last edited by பச்சி; 23-10-16 at 12:44 AM. |
#2
|
|||
|
|||
2015/16 ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக வெற்றிபெற்ற ஓல்வாத்தியாருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
இந்தப் போட்டியில் பரிந்துரைகளின் மூலம் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் நல்லவன்1010, செம்பி, கண்கிரிஷ், lotoffun768 ஆகியோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். |
#3
|
|||
|
|||
ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக வெற்றிபெற்ற ஓல்வாத்தியாருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். மற்றும் போட்டியில் பங்கு பெற்ற மற்ற தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்....
|
#4
|
||||
|
||||
ஆஹா..நாம் ஆவலுடன் எதிர்பார்த்த சிறந்த காமலோக கவிஞர் (2015/2016) விருதிற்கான முடிவுகள் வந்துவிட்டது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிவாகை சூட்டிக்கொண்ட ஓல்வாத்தியார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.!! அவருக்கு இணையாக இரண்டே இரண்டு வாக்குகள் குறைவாக பெற்று வெற்றியை தவற விட்ட நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கும், மற்ற நண்பர்கள் செம்பி, கன்கிரிஷ், லாட்ஆஃபன்768 ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.!!
போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாக நண்பர் 'பண்பாளர் பச்சி' அவர்களுக்கு என் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
|||
|
|||
நண்பரும் சிறந்த படைப்பாளர்களுள் ஒருவருமான நம்முடைய முதல் இடம் பிடித்த அந்த சிறப்புக்கு அவருக்குப் - அந்தப் பொல்லாத லோக நாயகர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட..அடே..அடேடே...!
போட்டியில் கலந்துகொண்டு அந்த நாயகருக்கு மிக அருகில் வந்தது அவருடைய இடத்துக்கு நெருங்கிய நண்பர்கள் Nallavan1010 ,செம்பு , கான்க்ரீஷ் , lotoffun768 அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட..அடே..அடேடே...! |
#6
|
|||
|
|||
2015-16 ஆண்டின் சிறந்த காமகவிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ள நண்பர வாத்தியார் அவர்களை மனதார பாராட்டி மகிழ்வதோடு 2 வாக்குகள் வித்யாசத்தில் இரண்டாம் இடம் கண்ட கவியரசரையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.
போட்டியில் அடுத்தடுத்து இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள் |
#7
|
|||
|
|||
2015 - 2016 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வாத்தியாரைய்யாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
|
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற வாத்தியாரை வாழ்த்துகிறேன் ...
|
#9
|
|||
|
|||
2015 - 2016 ஆண்டிற்கான சிறந்த காமலோக கவிஞராக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் நமது லோக ஜாம்பவான் oolvathiyar அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த போட்டியில் சிறப்பான பங்களிப்புகள் தந்து பலரால் பரிந்துரைக்கப்பட்ட நண்பர்கள் cembi,ganrish மற்றும் lotoffun 768 ஆகியோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
எனக்கு வாக்களித்துள்ள அன்பு வாக்காளர்கள் 25 பேருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் என்னை இங்கு வாழ்த்தியுள்ள மற்றும் வாழ்த்தப்போகும் அன்புநெஞ்சங்களுக்கும் நன்றி. |
#10
|
||||
|
||||
என்னால நம்பவே முடியல, கடந்த சில நாட்களாகவே நான் லோகத்துக்கு ரேரா தான் வந்துட்டு இருக்கேன். கவிஞர்கள் பரிந்துரை திரியை கூட நான் சரியா பாக்கலைனு சொல்லலம், அங்கே நான் பதிவு எதுவும் செய்யல, என் பெயர் பரிந்துரைக்கபட்ட விபரம் கூட தெரியல, மேலும் வாக்கெடுப்பு திரி நடந்து கொன்டிருந்த விபரமும் தெரியல அதுல என் பேரும் இருந்தது கூட தெரியாம போச்சு. தீடீர்னு ஒரு நாள் வந்து பாத்தா அவார்ட் கொடுக்கப்பட்டதா எனக்கு நிர்வாகத்திடமிருந்து தனி மடல் வர வந்து பாத்தா சிறந்த கவிஞ்சருக்கான விருது எனக்கு கிடைத்திருக்கு, அப்ப தான் திரியை பாத்தே வாக்கெடுத்து திரியையும் பாத்தேன். மிகப்பெரிய சர்பரைஸ்னு கூட சொல்லலாம்.
நமக்கு பெரிய கவிதை டேலன்டுனு சொல்ல முடியாது, ஆனாலும் ஆர்வமா நம்பிக்கையோட அப்பப்ப கவிதைகள் எழுதுவேன். இந்த காலகட்டத்துல நான் கவிதைகள் எவ்வளவு எழுதினேனு எனக்கு தெரியல, ஒருவேலை தொடர்ந்து அங்க பங்களித்து வந்ததால மக்கள் எனக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்திருக்கலாம். எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் நல்லவரோடு போட்டியில் இருந்து முதலிடம் பெற்றதுதான். ஆம் நல்லவன்1010 அவர்கள் கவிதை திறமைக்கு என் கவிதைகள் எந்த விதத்திலும் ஈடாகாது என்பது உண்மை, நல்லவர் அவர்கள் பல பின்னூட்டங்கள் கதைகளுக்கு இடையே கவிதைகளை எழுதுவாரு அவற்றை கணக்கிலெடுத்தா அவர் தான் எப்பவுமே முதலிடம். நிறைய இலக்கன எழுத்து பிளை யோட கவிதை எழுதற எனக்கு கவிஞர் விருது கிடைக்குமானு அநியாயத்துக்கு ஆசைப்பட்ட காலமெல்லாம் உண்டு. பிறகு அந்த கணவை மறந்தும் லோகத்தில் குறைவாக பங்களித்து இருந்த இந்த காலகட்டத்தில் எனக்கு இந்த வருடம் தீபாவளை பரிசாய் கவிஞருக்கான* விருது கிடைத்தது என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே இல்லை. ஏனா காமலோகத்தில் இதுவரை எனக்கு கிடைக்காத ஒரு சில விருதுகளில் இதுவும் ஒன்று. இனி ஓரிரு விருதுகள் தான் பாக்கி இருக்கிறது. இன்னும் சித்திரக்கதை விருதை தான் பெறவில்லை என்று நினைக்கிறேன். இனி அதற்கும் ஒரு முயற்சி செஞ்சுரு வேண்டியதுதான். என்னை பரிந்துரைத்து எனக்கு வாக்குகளை தந்த அனைவருக்கும் என்னுடைய* நன்றி நன்றி நன்றி. பாராட்டிய அனைவருக்கும் பாராட்டவிருக்கும் அனைவருக்கும் என் நன்றி. இரண்டாவது இடம் பிடித்த லோக கவிஞர் நல்லவர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், அடுத்தடுத்த இடம் பிடித்த கவிஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|