<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நீங்கள் விரும்புவது கட்டயமாக நிறைவேறும்
|
#12
|
||||
|
||||
நல்ல முடிவுதான். ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டிய தலைப்புகளை தேர்ந்தெடுத்து கதைப்படிக்க வசதியாக இருக்கும். இனி கதைகளை தேடவேண்டிய அவசியம் இருக்காது. வரவேற்கிறோம்.
|
#13
|
||||
|
||||
தலைப்புகள் வரும் பக்கத்தில் அதிக இடம் செலவாகிறது... அந்த அளவுக்கு இந்த ஃபீல்டுகளால் உபயோகம் உண்டா என்பது சற்று கேள்விக்குறியே...! ஆங்கிலம் வேறு கண்ணை உறுத்துகிறது.
Charater1 , Character2 .. அந்த அளவுக்குக் அவசியமில்லை என்பதே என் கருத்து... ஸ்டோரி டைப் கூட.. கண்காளிப்பாளர் யாராவது வகைப் படுத்துவது சீராக அமைய ஏதுவாக இருக்கும்.. அத்தை உறவை 'தகாத' உறவு என்று ஒரு வகைப் படுத்தலை காண நேர்ந்தது. எனவே ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் வகைப் படுத்தத் தொடங்கினால்.. யூனிஃபாரிமிட்டி இல்லாமல் போகலாம். ஆர அமர சிந்தித்து அமல்படுத்துவதே நலம். |
#14
|
||||
|
||||
அருமையான யோசனை....வரவேற்கிறோம்.....
|
#15
|
||||
|
||||
இந்த புதிய முறை வரவேட்கதக்கதே, இந்த புதிய முயற்ச்சியில் வெற்றியடைய எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை.
|
#16
|
||||
|
||||
இந்தப் புதுமுறை நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் நன்பர் காமராஜனின் கருத்தும் ஒரு வகையில் சரி என்றே படுகிறது. அதனையும் சற்று ஆலோசிக்கும் படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.
Quote:
|
#17
|
|||
|
|||
வகை படுத்துதலுக்கு வரை முறை நிர்ணயித்து உதவியாளர்கள் மூலம் செய்வது உகந்ததாக இருக்கும் என்பது என் கருத்து.
|
#18
|
||||
|
||||
Quote:
முந்தைய பாகங்களுக்கு வரவில்லை . . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#19
|
|||
|
|||
தலைவா மிகவும் நல்ல முயற்சி
|
#20
|
|||
|
|||
தலைவரின் இந்த அறிவிப்பு, தலைவரின் திறமையையும், நம்மை சந்தோத்தில் ஆழ்த்த அவர் எவ்வளவு பாடுபடுகிறார் என்பதும் தெரிகிறது. தலைவருக்கு நிகர் தலைவரே! வாழ்த்துகிறோம்.
இருப்பினும், நண்பர் காமராஜன் சொல்வதுபோல், உறுப்பினர்கள் படைக்கும் கதைகளை உதவியாளர் அல்லது பொறுப்பாளர் யாராவது வகைப்படுத்தினால் கதைகளின் வகைகள் ஒரே சீராக இருக்கும். நமது உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இடம் மாற்றி சம்பந்தமே இல்லாத பகுதியில் பதிக்கின்றனர். |
Tags |
சில , fieldகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|