<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
மச்சானோடு நேற்று அலை பேசியில் பேசிஅவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். அவரது லேப்டாப்பில் பிரச்சினை இருப்பதால் அவரால் தளத்தில் முழும்மையாக பங்கேற்கவில்லை என சொன்னார்.
Quote:
அன்பு நண்பர் மச்சானுக்கு இனிய பிற*ந்த நால் நல்வாழ்த்துக்கள். தங்க வாசல் நண்பர்களுக்கு சொர்க்க வாசல் காட்டும் மச்சானின் இந்த பிறந்த நாள் வாழ்த்து திரி போன வருடம்மே தொடங்கப்பட்டுள்ளது. ஆனா குஞ்சம்மா இதனை பற்றி என்னிடம் சொல்லாததால் இந்த வருடம்தான் மச்சானுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். |
#32
|
|||
|
|||
Quote:
தங்களுக்கு பல்லாயிரம் கோடி நன்றிகள் தோழி PUTHUMALAR. மச்சானை தங்களது அன்பினாலும் பாசத்தாலும் கட்டிப் போட்டுவிட்ட தோழர்கள்/தோழிகள், HERMI tdrajesh குரு dreamer KANNAN60 தமிழா bedroom_salak mims anabayan vjagan muthirkanni oolvathiyar Nallavan1010 கண்ணன்76 bhavani kamakedi ramraj_2k12 kamaleton nana2003 kamakodangi68 ஸ்திரிலோலன் Nisadasan RasaRasan உங்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். |
#33
|
|||
|
|||
இன்றுதான் இந்த திரியைக் கண்டேன். தாமதாக வந்தாலும் நிறைவான அன்புடன் என்றும் சிறப்பான வாழ்வு பெற வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபி |
#34
|
|||
|
|||
அட உங்கள மாதிரியே இந்த திரியை நானும் லேட்டா தான் பார்த்தேன். இனிய (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான். லோகத்தில் காய்ந்து கிடக்கும் உள்ளங்களை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் மச்சான் (வார்த்தை உதவி விஜகன்) எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள். அட! அட! அட!
|
#35
|
||||
|
||||
மச்சானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
__________________
|
#36
|
|||
|
|||
அன்பு மச்சானுக்கு லேட்டான பிறந்த நாள் வாழ்த்துகக்ள்
|
#37
|
|||
|
|||
ஆறுயிர் நண்பர் மச்சானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நானும் உங்களை போல தாமதமாகத்தான் பார்த்தேன்... தாமதத்திற்கு வருந்துகிறேன்...
|
#38
|
|||
|
|||
தாமதமாயிடிச்சி மச்சான்...!
விஷ் யு அ ஹேப்பி பர்த்டே! பிறந்தநாளுக்கு எதாச்சும் புதுசாப் போட்டீங்களா? அட... ட்ரெஸ்சைச் சொன்னேனுங்க! |
#39
|
||||
|
||||
மச்சானுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதைக் காட்டிலும் அவரைக் கலாய்ப்பதிலேயே எல்லோரும் குறியாய் இருக்கிற மாதிரி தெரிகிறது.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|