<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இது ஒரு சோதனை பதிப்பாக மட்டுமே பதிக்கிறேன்
* இப்போது சரியாகிவிட்டது. நன்றி தலைவா Last edited by ஆதி; 17-08-05 at 12:16 AM. |
#12
|
||||
|
||||
எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. இப்போது இல்லை. நன்றி!
__________________
அன்புடன் கனவுக்காதலன் "காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை" இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! |
#13
|
||||
|
||||
தள நிர்வாகி அவர்களே!
இன்று மதியம் முதல் (இந்திய நேரம்) என்னால் என் பதிவை edit செய்ய முடியவில்லை. internet explorer, netscape இரண்டிலும் இதே நிலைமைதான். தயவு செய்து உதவவும். நன்றி |
#14
|
||||
|
||||
கவலை வேண்டாம் இளங்கோ, இப்போது சரியாக வேலை செய்கிறதே. காலையில் எனக்கும் இதே பிரச்சனை இருந்தது. Go Advanced மூலம் பதித்துவந்தேன். இப்போது சரியாக வருகிறது.
|
#15
|
|||
|
|||
எனக்கு வேலை பார்க்கவில்லை...
ரொம்ப மெதுவாக உள்ளது..... மீண்டும் கவனியுங்கள் Last edited by kavinila; 12-01-06 at 12:16 AM. |
#16
|
||||
|
||||
இன்று திரும்ப அதே பிரச்சனை
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#17
|
|||
|
|||
எனக்கு அதே பிரச்சனை தான்....
|
#18
|
|||
|
|||
என்னக்கும் அதே பிரச்சனை இருக்கிரது...
|
#19
|
||||
|
||||
இன்றும் இதே பிரச்சினை உள்ளது எந்த திறட்டுக்கு கருத்துகள் பதிக்கவேண்டுமானாலும் post reply யை மட்டும் தான் உபயோகப்படுத்த முடிகின்றது , quick reply work ஆகவில்லை , edit செய்யவும் முடியவில்லை தவு செய்து இந்த பிரச்சினையை கவனிக்கவும்.
|
#20
|
||||
|
||||
ஆமாம் என்னாலும் அதை உபயோகபடுத்த முடியவில்லை. எனவே கோ அட்வான்ஸ்டு பகுதியை சொடுக்கி பதிந்தேன்.
என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. |
Tags |
அதிக , post , quick , reply |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|