<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#191
|
|||
|
|||
லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருனால் தை பொங்கள் நல் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#192
|
|||
|
|||
வசந்த காலப் புதுமலர்ச்சியுடன் பனிப்படலம் போர்த்திவரும் அத் தைப்பெண்ணை வரவேற்போம்.
தை பிரிந்தால் வழி திறக்குமன்றோ? |
#193
|
|||
|
|||
நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
|
#194
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் 'பொங்கலோ பொங்கல்' வாழ்த்துகள் !!
|
#195
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
|
#196
|
|||
|
|||
மார்கழிக்கு பெண்ணாக
மாசிக்கு தாயாக பேர் செழிக்க வந்த பெட்டகமே தை பாவாய் பச்சரிசி பொங்கலுடன் செங்கரும்பு மஞ்சளுடன் உற்றார் உறவினருடன் கூடிக் கொண்டாடி இன்முகத்துடன் உளமாற அனைவருக்கும் வாழ்த்து கூறி ஏழைகளுக்கு உதவி செய்து தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம். எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகட்டும தள நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் |
#197
|
|||
|
|||
அன்பு முகம் காட்டி ஆடி வரும் அத் தை மகளை வாழ்த்தி வரவேற்று
பச்சரிசியும் அச்சு வெல்லமும் பாலோடு கலந்து பொங்கிட மஞ்சளூம், இஞ்சியும், செங்கரும்பும் செழித்தோங்க கதிரவனும், கறவையினமும் வாழ்க வாழ்க என வாழ்த்தி அனைவருக்கும் பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
#198
|
||||
|
||||
லோக நண்பர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#199
|
|||
|
|||
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..பள்ளி செல்லும் நாட்களில் வாழ்த்து வாங்கி அனுப்பிய நாட்கள் மகிழ்ச்சியானவை..
|
#200
|
|||
|
|||
தை திருநாள்
உழவர் திருநாள் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சூரிய திருநாள் வாழ்த்துக்கள் தமிழ் புத்தாண்டு 2044 வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|