<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
வெற்றிபெற்ற அனைவருக்கும் ஈடிபஸ்சின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
முதல் முறை அவார்ட் வாங்கிய பார்த்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#22
|
||||
|
||||
வாக்கெடுப்பும் பின்னூட்டமும் கதை எழுதுபவர்களை ஊக்கப்படுத்தவே ஏற்பாடு செய்யப்படுகிறது....அனைவரும் கதை படிக்க வேண்டும் என்ற கருத்தே உள்ளார்ந்தது.....இது கட்டாயம் போல தோன்றினாலும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேறு வழியே இல்லை....
விமர்சனங்களும் வெறுமனே நன்று என்பது போல அல்லாமல்...பிடித்த பிடிக்காத விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டினால் எழுதுபவர்கள் தங்களை சரிபடுத்தி கொள்ள ஏதுவாக இருக்கும். வெற்றி பெற்ற கதைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....உங்கள் எழுத்து பிடித்திருப்பதாலேயே வென்றீர்கள்....அதே வழியில் மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#23
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் வென்ற நண்பர் இட்ஸ்மீபார்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.இரண்டாமிடம் அடைந்த நண்பர் ஜெனிப்ரியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மூண்றாமிடம் அடைந்த நண்பர் காமவிரும்பி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
|
#24
|
||||
|
||||
பார்தி அவர்கள் வெற்றி பெற்றது எனக்கு ஏதோ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் முதல் பரிசு வெற்றி பெறுவது போல உள்ளது ஆம் நானும் கூட முதலாம் ஆண்டில் தான் இருக்கிறேன் (காமலோகத்தில் இணைந்ததை சொல்கிறேன்) நானும் கூட முதலாம் ஆண்டில் படிக்கும் மாணவன் தான் இங்கே என்னுடன் பயிலும் சக மாணவர் நண்பர் வெற்றி பெற்றது போல மகிழ்ச்சியாக உள்ளது....அதே போல போட்டியில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களின் உழைப்பை இங்கே மதித்து தலை வணங்குகிறேன்...மேலும் தங்களின் படைப்பு காமலோகத்தில் இன்னும் கொண்டாட பட வேண்டும்..... மீண்டும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#25
|
|||
|
|||
வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|