<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வாருடாந்திர வாசகர் சவால் விருதை முதல் முதலாக வென்ற நண்பர் வேதா அவர்களுக்கும், அவரைக் கிட்டத்தட்ட நெருங்கி விட்ட நண்பர்கள் ஏ.எஸ்.டீ.கே. மற்றும் ஜேஜே அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை சிறந்த வாசகர் சவால் நடத்துனர் விருதை வென்ற நண்பர் ஜேஜே அவர்களுக்கு மீண்டும் என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கதைகள் கொடுத்த படைப்பாளிகள் அனைவருக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற வேதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற ASTK, jayjay அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற Nandakumar அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பாரட்டுக்கள், நன்றி. |
#13
|
|||
|
|||
வருடாந்திர போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#14
|
|||
|
|||
வெற்றி பெற்ற வேதா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன்.
அடுத்தடுத்த இடத்தை ஆக்கிரமித்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள். |
#15
|
||||
|
||||
சிறந்த கதையை படைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்... நண்பர் வேதா அவர்கள் வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள் மேலும் வெற்றிகளை பெற வேண்டும்.....போட்டியில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு எனது நன்றிகள்..... போட்டியை நடத்திய நண்பர் ஜே ஜே அவர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#16
|
|||
|
|||
ஆஹா ஆஹா.... அருமை அருமை .... கனவில் கூட நினைத்திராத பதக்கம் என்னை சார்ந்ததை நினைத்து பூரிப்படைகின்றேன் ..... என் படைப்பிற்கு வாக்களித்து வெற்றிபெறவைத்த நண்பர்களுக்கும் , சிறப்பான தலைப்பை கொடுத்து இந்தப்படைப்பை உருவாக்க காரணமான ஜே ஜே அவர்களுக்கும், அதை எழுத்துவதற்கு அடித்தளமான இந்த லோகத்திற்கும் எனது நன்றிகள்
|
#17
|
|||
|
|||
சிறந்த வருடாந்திர சவால் கதையாக தேர்வுபெற்ற கதையின் ஆசிரியரான வேதவிற்கு பாராட்டுக்கள்.
அவருடைய வெற்றி மூலமாக எனக்கும் வெற்றி மாலை வாங்கிகொடுத்தமைக்கு நன்றி.. வாசகர் சவால் கதைகளையும், கதையாசிரியர்களையும், போட்டி நடத்துனர்களையும் ஊக்குவிக்க அயராத உழைப்புடன் இந்த வருடாந்திர போட்டியை நடத்துகின்ற நிர்வாகிகளுக்கு நன்றியும் வணக்கங்களும் மனமார தெரிவித்துக்கொள்கின்றேன். |
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற வேதா அவர்களுக்கும் ஜேஜே அவர்களுக்கும் பாராட்டுக்கள். மற்ற படைப்பாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
|
#19
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி இந்த போட்டியில் பங்கு பெற்ற அத்தனை படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|