<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 21-01-22, 06:32 AM
Don smart Don smart is offline
Guest
 
Join Date: 15 Jan 2022
Posts: 1
iCash Credits: 10
My Threads  
வணக்கம் நண்பர்களே,
நான் உறுப்பினராக ேசர்ந்து விட்டேனா என்பது ெதறியவில்லை , உதவுங்கள்.
கேள்விகளுக்கு பதில் Email மூலம் அனுப்பிவிட்டேன்,
எவ்வளவு காலம் நீடிக்கும் நான் கதைகளை படிக்க மற்றும் எழுத (6 நாட்கள்) ஆகிவிட்டது விடை அனுப்பி , உதவுங்கள் எனக்கு இது புதிது.
  #22  
Old 21-01-22, 11:10 AM
விக்கி's Avatar
விக்கி விக்கி is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Location: தமிழ்நாடு
Posts: 139
iCash Credits: 3,054
My Threads  
Exclamation

உதவி

வணக்கம்….நான் காமலோகத்தில் புதியதாக சேர பதிந்து விட்டேன்…காமலோக விதிமுறைகளை படித்து அவர்கள் கேட்ட பத்து வினாக்களுக்கும் விடை அளித்து , காமலோக மின்னஞ்சலுக்கு அனுப்பி ஆறு நாட்கள் ஆகிறது…வேறு எதாவது நான் தவற விட்டு இருந்தால் , எனக்கு தெரியப்படுத்தி லோகத்தில் இணைய உதவுமாறு கேட்டு கொள்கிறேன் ….
மிக்க நன்றி ..
  #23  
Old 22-01-22, 10:25 AM
spy's Avatar
spy spy is offline
Junior Member
 
Join Date: 16 Sep 2007
Posts: 29
iCash Credits: 418
My Threads  
புதியதாக இணையவிருக்கும் லோக சொந்தங்களுக்கு வரவேற்வுகளும் வாழ்த்துகளும்.
  #24  
Old 22-01-22, 11:00 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,940
My Threads  
Quote:
Originally Posted by Don smart View Post
வணக்கம் நண்பர்களே,
நான் உறுப்பினராக ேசர்ந்து விட்டேனா என்பது ெதறியவில்லை , உதவுங்கள்.
கேள்விகளுக்கு பதில் Email மூலம் அனுப்பிவிட்டேன்,
எவ்வளவு காலம் நீடிக்கும் நான் கதைகளை படிக்க மற்றும் எழுத (6 நாட்கள்) ஆகிவிட்டது விடை அனுப்பி , உதவுங்கள் எனக்கு இது புதிது.
அன்பரே உங்களை இந்த தளத்தில் இணைத்துக் கொண்டு விட்டார்கள். நீங்கள் முதல் பதிவையும் பரிந்து விட்டீர்கள்! அப்புறம் இனியும் என்ன சந்தேகம்? உங்களுக்கு இப்பொழுது தலைவாசல் அனுமதி கிடைத்துள்ளது. இங்கேயுள்ள படைப்புகளை படித்து பின்னூட்டங்கள் எழுதுங்கள். புதியவர் கதைகள் நிறைய இருக்கிறது. கதைகளை படித்து ரசித்து அதற்கு கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு கதை எழுதும் ஆர்வம் இருந்தால் கதைகளை எழுதி அங்கே பதிவிடுங்கள். இதற்கு மேலும் ஏதும் சந்தேகம் இருந்தால் நிர்வாக உறுப்பினர்கள் அல்லது மூத்த உறுப்பினர்களை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

அதற்கு முன்பு காமலோகத்தின் விதிமுறைகளை முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியாகப் படித்து அதன்பிறகு கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

  #25  
Old 22-01-22, 11:49 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,763
My Threads  
Quote:
Originally Posted by VigneshVicky View Post
உதவி

வணக்கம்….நான் காமலோகத்தில் புதியதாக சேர பதிந்து விட்டேன்…காமலோக விதிமுறைகளை படித்து அவர்கள் கேட்ட பத்து வினாக்களுக்கும் விடை அளித்து , காமலோக மின்னஞ்சலுக்கு அனுப்பி ஆறு நாட்கள் ஆகிறது…வேறு எதாவது நான் தவற விட்டு இருந்தால் , எனக்கு தெரியப்படுத்தி லோகத்தில் இணைய உதவுமாறு கேட்டு கொள்கிறேன் ….
மிக்க நன்றி ..
Quote:
Originally Posted by ASTK View Post
அன்பரே உங்களை இந்த தளத்தில் இணைத்துக் கொண்டு விட்டார்கள். நீங்கள் முதல் பதிவையும் பரிந்து விட்டீர்கள்! அப்புறம் இனியும் என்ன சந்தேகம்? உங்களுக்கு இப்பொழுது தலைவாசல் அனுமதி கிடைத்துள்ளது. இங்கேயுள்ள படைப்புகளை படித்து பின்னூட்டங்கள் எழுதுங்கள்.
சிறப்பான பதில் அளித்த நண்பருக்கு நன்றி.

@ விக்னேஷ் விக்கி, பத்து கேள்விக்கு பதில் தந்த நீங்கள் அதன் பின்னர் நாங்கள் தந்த உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டது என்பதனை ஏன் பார்க்கவில்லை, இங்கே நீங்கள் இத்தனை பதிவுகள் பதிந்திருக்கும் போதே தெரியவில்லையா?. உங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டோம் என்று. வந்த எல்லோருக்கும் ஒரே ஆவல், உடனே அனைத்து பகுதிக்கும் சென்று கதைகள் படித்து விட ஆசை.

ஒரே நாளில் அனைத்தும் நட்ந்து விடும் என்றால், பின் தளத்திற்கான சிறப்பு என்னவாக இருந்து விட முடியும். தளத்திலே பங்களிப்பு செய்தால் தானே பலன் பெற முடியும்.


புதியவர்கள் அனைவருக்கும், ஒரே நாளில் லாகின் ஆகி அனைத்து பகுதிக்கும் அனுமதி தந்தால் என்ன செய்வார்கள். நூற்றுக்கு தொன்னுறு பேர்கள், அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து பகுதியிலும் இருக்கும் கதைகளை நகலெடுத்து பின் வெளியே சென்று விடுவார்கள், பின்னர் கண்ணில் கண்ட தளம் / வலைப்பூக்களில் பதிந்து தள்ளுவர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் வெவேறு வழிகளில் தந்து மகிழ்வர்கள். அதனால் தளத்திற்கு என்ன பிரயோசனம். பங்களித்து மெதுவாக ஒவ்வொரு பகுதியும் கண்டு காலமெல்லாம் இனைந்திருங்கள் என்கிறோம், அதெல்லாம் முடியாது உடனே எங்களுக்கு எல்லாவற்றையும் காட்டி எங்களை கழன்டு போக விடுங்கள் என்றால் அது நன்றாக இராது.

உங்களோட பங்களிப்பும் தளத்திலே சேர்ந்தால், இந்த தளம் உங்களுடையது என்ற எண்ணம் இருக்கும், பின் இங்கிருக்கும் படைப்புகளை வெளியே பகிரக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கும்.

புதியவர்களுக்கு, ஏன் இந்த அவசரம், தளம் 20 வருடங்களுக்கு மேலாக இங்கேயே தான் இருக்கிறது, இன்னும் இருக்கும், திடிரென சேர்ந்து சேர்ந்த உடனே அனைத்தும் வேண்டும் என்றால் எப்படி அது சாத்தியம், அது ஏன் புதியவர்களுக்கு புரிய தெரிய மாட்டேன்கிறது.
__________________
  #26  
Old 26-01-22, 11:57 AM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 13,816
My Threads  
புதியவர்கள் வரும் போது புதுமைகள் பிறக்கும், லோகமும் இளமையோடு இருக்கும்

புதியவர்களை அன்புடன் வரவேற்கிறேன், 2008ல் இருந்து இன்றுவரை புதியவனாகவே இருக்கிறேன் , தமிழில் தட்டச்சி நன்கு கற்றுக்கொள்ளுங்கள்.

கதை எழுத விரும்புவார்கள் சில முக்கியமான விடயங்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள் குறிப்பாக கதையின் ஒவ்வொரு பகுதியையும் தனி தனி திரியில் பதிக்கவேண்டும், கதையின் பிரிவுகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் குறிப்பாக தகாத உறவு தீவிர தகாத உறவு கதைகளை பற்றிய வித்தியாசங்கள். மற்றவர்களுக்கு பதில் கொடுக்கும் போது அவர்கள் கருத்தை மேற்கோள்காட்டி எல்லோருக்கும் ஒரே பதிவில் பதில் கொடுங்கள், தொடர் கருத்து பதிவு செய்வதை தவிருங்கள்.

மேலும் மற்ற தளத்தை விட விதிமுறைகள் கொஞ்சம் அதிகமாக இருப்பது போன்று தெரியும், ஆனால் அதை புரிந்துகொண்டால் எளிமையாகி விடும்

அடுத்தடுத்த வாசலுக்கான விண்ணப்பங்கள் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்
  #27  
Old 03-02-22, 09:43 PM
KALASAIT KALASAIT is offline
Guest
 
Join Date: 01 Feb 2022
Posts: 1
iCash Credits: 5
My Threads  
நண்பர்கள் அனைவருக்கும் ....

என்னையும் உங்களுடன் இணைத்து கொல்லுங்கள்...
  #28  
Old 03-02-22, 09:57 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,763
My Threads  
Quote:
Originally Posted by KALASAIT View Post
நண்பர்கள் அனைவருக்கும் ....

என்னையும் உங்களுடன் இணைத்து கொல்லுங்கள்...
கொண்ணுட்டிங்க போங்க,

யாரும் அவர் சொன்னதை அப்படியே செய்யாமல், அனைத்து கொள்ளுங்கள்.
__________________
  #29  
Old 03-02-22, 10:31 PM
vidhyalin vidhyalin is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2022
Location: Kamalogam
Posts: 0
My Threads  
காமலோகத்தில் உறுப்பினர் ஆக எவ்வாறு சேர்வது என்பதே இரண்டு ஆண்டுகளாக தெரியாமல் இருந்தது... உண்மையை புரிந்து கொண்டபின் வியப்பாக உள்ளது... நான் இதுவரை எந்த தளத்திலும் பதிலுரை அளிப்பதில்லை படிக்க மட்டுமே செய்தேன்... ஆனால் இங்கு புதியவர் அறிமுகத்தில் எனக்கு கிடைத்த பதிலுரைகளை படித த போது மகிழ்ச்சி ஏற்பட்ட போதே உணர்ந்தேன் ஏன்.இங்கு பதிவிட வேண்டும் என்பது அடிப்படை விதியாக உள்ளது என்று.
  #30  
Old 06-02-22, 04:45 PM
sk4you sk4you is offline
User inactive for long time
 
Join Date: 31 Jan 2022
Location: United Kingdom
Posts: 67
My Threads  
காமலோகத்தில் என்னை இணைத்தமைக்கு நன்றி.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:24 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,