<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
நன்றி, xxxGuy அவர்களே.
இதையே தங்களுக்குத் தனிமடலாக அனுப்பும்போது இவ்வளவு அனுபவம் உள்ள தங்களுக்கு நேற்று வந்தவன் ஆலோசனை சொல்கிறேனே என்று கொஞ்சம் பயம் இருந்தது. தங்கள் பதில் கண்டு அச்சம் நீங்கியது. மீண்டும், நன்றி Last edited by dreamer; 20-11-10 at 07:34 PM. |
#72
|
||||
|
||||
Quote:
|
#73
|
|||
|
|||
எனக்கு தோன்றிய ஜடியா*
காமக்கதை எழுதுபவர்கள், அவர்களது கதை ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையில், தீ.த.உறவு கதைகளில் இருந்து தனியாக போட்டி வைக்க நினைப்பது இயல்பானது தான். அது தான் மெயின் இஸ்யூ என்றால், ஒரு மாதம், அனைத்து கதைகளும் சேர்ந்து போட்டியில் கலந்து கொள்ளும், முன்பு இருந்தது போல். அடுத்த மாதம் (அல்டர்நேட்டிவ் மாசம்) காமக் கதைகள் மட்டும் கலந்து கொள்ளும். இது போல் செய்தால், காமக் கதைகளுக்கு மாத மாதம் ரிசல்ட் தெரிந்து விடும். காம கதைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆசைப்படுப்வர்கள், குறிப்பிட்ட மாதத்தில் அவர்கள் கதையை பதிக்கலாம். |
#74
|
||||
|
||||
கதையின் 'ஜெயம்' என்ன?? என்பதே பலருக்கும் புதிராக இருக்கிறது... அட் லீஸ்ட் ஒரு 100 அல்லது 200 பேர் பார்த்தாலேயெ ஒரு வித வெற்றி... அதில் ஏதாவது ஒன்றிரண்டு பேர் 'வாசித்து' விட்டு 'மனதார'ப் பாராட்டும் போது கிட்டும் இன்பமே தனி... பாக்கி எல்லாமே மெக்கனிக்கல்...
அதை ஒட்ட வைத்து... எல்லாம் கஷ்டப்பட்டாலும் .. அது அங்கீகாரமா?? அல்லது 'கதைத் திணிப்பா' என்றே ஒரு கேள்வி எழுகிறது. |
#75
|
|||
|
|||
தலைவர் எது செய்தாலும் மிகவும் யோசித்து தான் செய்வார். சமீபமாக உங்களை கணவில்லையே!.
|
#76
|
|||
|
|||
பிரமாதமான முடிவு, மிகவும் வரவேற்கிறேன்.
|
#77
|
|||
|
|||
தேவையான அதே சமயம் வரவேற்க்கதக்க மாற்றங்கள். வாழ்த்துக்கள்.
|
#78
|
||||
|
||||
எந்த விதிமுறை மாற்றங்களும் அல்லது விலக்குகளும். வரவேற்கத்தக்கவையே ....தகுந்த 'காரணம்' இருக்கும் பட்சத்தில் -- அதே நேரம் அந்த மாற்றங்கள் சரியான விதத்தில் சரியான பதிப்புக்களில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்..
இதை வலியுறுத்திக் கூறுவதன் 'காரணம்', இந்த 'இணைப்பு' அல்லது லிங்க் பல பல இடங்களில் இல்லாமல் ஒரு ஆசாமி மட்டும் ஒத்துக் கொண்டார் அல்லது ஒத்துக் கொள்ளவிள்ளை என்ற காரணங்களால்...திரிகளின் ஆரோக்கியம் 'அ'ம்போ ஆகுவது.. Ad-hocism... சில குறுகிய கண்ணோட்டத்தில் சிறப்பாக இருக்கலாம்.. நீண்ட தொலைக் கண்ணோட்டத்திற்கு நிச்சயம் அல்ல..! |
#79
|
|||
|
|||
வரவேற்க தக்க மாற்றங்கள், காமலோகம் சேவை மேலும் தொடர வாழ்த்துகள்
|
#80
|
|||
|
|||
இதற்கு நான் முழு அதரவு தருகிறேன் ...
|
|
|
|