<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
இங்கே சில சீனியர் உறுப்பினர்களே எங்கிருந்தோ படித்த கதைகளை சுட்டு வந்து பதித்து அவை நம் உறுப்பினர்களால் கண்டுபிடிக்கப்படுவதை பார்க்கும்போது மிக வருத்தமாகத்தான் உள்ளது , நானும் நிறைய இடங்களில் கதைகளை பார்த்துள்ளேன் , ஆனால் அவை யாவும் இங்கிருந்தே களவாடப்பட்டவை , எனவே காப்பி கதை பதிக்கும் நண்பர்களே , வேண்டாம் இங்கே இந்த விளையாட்டு .
|
#72
|
|||
|
|||
Quote:
அவரின் சிந்தனை தொலை நோக்கை கொண்டது. எத்தனையோ தமிழ் இனைய தளங்கள் உள்ளன.. ஆனால் காமலோகத்தில் உள்ளது போல் மன மகிழ்ச்சி...., தமிழ் வளர்ச்சி.., உறுப்பினர்களின் பங்களிப்பு மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. தலைவருக்கு எனது 100% ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் |
#73
|
|||
|
|||
சொந்தமாக ஒரு பத்து வரியில் எழுதி அதை பத்து பேர் பாராட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறென்ன இருக்கிறது?!.
நான் எழுதும்போதெல்லாம், எழுதி பதித்துவிட்டு காத்திருப்பேன். ஏதாச்சும் ஒருவரி பதில் வந்திருக்காதாவென.. காலத்தின் கட்டாயம்.. இப்போது கைகள் கட்டப்பட்டிருக்கிறேன்.. |
#74
|
||||
|
||||
தமிழில் என்னை தட்டச்சு செய்ய வைத்த பெருமை தலைவரையே சேரும்...
ஆதலால் காமலோக விதிகள் கடுமையாக இருந்தாலும் முயற்சி எடுத்து தமிழில் பதிப்புகள் பதித்தால் போதும்.. கதை திருடர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்... அடுத்தவர் உழைப்பை திருடுவதற்காக வெட்கி தலை குனிய வேண்டும்... Last edited by kcb107; 09-12-06 at 11:01 AM. |
#75
|
||||
|
||||
எங்களைப் போன்ற நண்பர்களின் உழைப்பை, மான ஈனமின்றி களவாடும் அறிவிலிகளே ஒவ்வொரு கதையும் ஒரு படைப்பாளியின் குழந்தை, அதை பிரசவிக்க நாங்கள் படும் அவஸ்தை எங்களுக்குத்தான் தெரியும், தலைவர், இம்மாதிரி தான் தோன்றிகளை மன்னிப்பது அவரது பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டு, ஆனாலும் தவறு செய்தவர்கள் மன்னிப்பு கேட்க ஒரு திரியைத் தொடங்க வேண்டும் என்பது என் கோரிக்கை.அதில் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கட்டும் அப்போது அவர்களை எங்கள் நண்பர்கள் என்று ஏற்பதில் யாதொரு தயக்கமும் இராது.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#76
|
||||
|
||||
துரோகிகளை மண்ணிக்கவே கூடாது. இருந்தாலும் நம் தலைவர், அவர்களை மன்னித்து, ஒரு வாழ்ப்பு குடிக்கிறேன் என்று சொல்லுவதை பாராட்டியாவது, கதை திருடர்கள், மனிப்பு கேட்டு திருடுவதை, நிறுத்துவது, அன்று தீர்மானிக்கட்டம்.
|
#77
|
|||
|
|||
கதை திருடர்கள் ஜாக்கிரதை. காமலோக படை புறப்பட்டு விட்டது.
|
#78
|
||||
|
||||
ஐயா...
நான் அடிக்கடி சொல்லும் சொல் இங்கே மறுபடி ஒருமுறை கூறிவிடுகிறேன்... முட்டை விடும் கோழிக்குதான் வலியின் ஆழம் தெரியும்... மேலும் நீங்கள் பதிக்கும் கதைகளுக்கும், விமர்சனங்களுக்கும் தலைவர் அவர்கள் உரிய பதவி மற்றும் பல அனுமதிகளை தந்து உங்களை உக்க படுதியது காமலொகத்தை மேம்படச்செய்யத்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தலைவர் அவர்களுக்கு... தாங்கள் மன்னித்து அவரை அனுமதிக்கலாம்.இது உங்களின் உயர்ந்த மாண்பை வெளிபடுத்துகிறது. ஆனால் அவர்கள் இதை மறுபடி தவறு செய்ய மாட்டார்கள் என்பதை நீங்கள் ஒத்துகொள்கிறீர்களா?.... இங்கு இருக்கும் விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்தவர்கள் தான் இந்த தவறை செய்துள்ளார்கள். இத்தகைய கடுமையான விதிமுறைகளை மீறி அவர்கள் காப்பி எப்படி அடித்துள்ளார்கள் என்பதைதான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் இது என்ன அரசியல் பேசும் ஊடகமா... அவர்கள் தான் மன்னிப்போம்! மறப்போம்!! என்று கூறுவர்கள்... இல்லை அரசியலில் நிரந்திர எதிரிகளும் இல்லை நிரந்திர நண்பர்களும் இல்லை என்று வேதாந்தம் பேசுவதற்க்கு... இது ஒரு கட்டுகாப்புடன் காமத்தை காதலுடன் கலந்து கவிவடிவம் கொடுக்கும் களம் ஆகும். இதற்க்கு நமது களத்தில் இருக்கும் பெண் நண்பிகளே உதாரணம்... சரி.. தலைவர் அவர்களே உங்கள் வழிக்கே வருகிறேன்.. நீங்கள் அரேபியாவில் இருக்கிறீர்கள். அங்கு தாங்கள் எதாவது உங்கள் அறியாமல் ஏற்படும் மிகசிறிய (micro) தவறுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்ட பின்பும் அங்கு மன்னிக்க படுகிறதா?... எனென்றால் இத்தகைய கருங்காலிகள் இன்று காட்டி (காப்பி) கொடுத்துள்ளார்கள்.. நாளை கூட்டி கொடுப்பார்கள்.. நண்பர் ஒருவர் கூறியதை போல "கடவுளே நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று... என் எதிரியை நான் பார்த்து கொள்கிறேன்" என்பது தான் உண்மை... ஆகவே அவர்களின் அனுமதி மற்றும் பதவிகளை உடனே பறிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்... காமலோக இனிய நண்பர்களே உறவாடி கெடுக்கும் இத்தகைய நண்பர்களை (முட்செடிகளை) களையெடுப்போம்... காமலோகத்தை காலத்தை வெல்லவைப்போம்... உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.. நமது தலைவர், கண்கானிப்பாளர், உதவியாளர் மற்றும் தளதின் முன்னோடிகளுக்கும் உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்... நன்றி... பி.கு: எட்டப்பன்களே... இது எச்சரிக்கை.... உங்கள் கோர முகங்கள் கிழிக்க படுவதற்கு முன்னால் காத தூரம் ஓடிவிடுங்கள் |
#79
|
||||
|
||||
Quote:
அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நிச்சயம் |
#80
|
|||
|
|||
காமக்கதை துரோகிகளை தூக்கிலிடுங்கள் தலைவா !!! இவர்களின் கம்பை வெட்டி காக்காவுக்கு இட வேண்டும் ..!!!
|
|
|
|