<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #81  
Old 11-12-06, 04:23 PM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
கஸ்டப்பட்டு கதை எழுதி அதை பதித்து அவார்டோ ரிவார்டோ வாங்க நினைத்தால், அதை இஸ்டப்பட்டு திருடி பதிக்கும் திருடர்களை தலைவர் மன்னித்தாலும் அவர்களின் மனசாட்சி மன்னிக்காது.

அடுத்தவர் பதிப்பில் உரிமை கொள்ளும் கயவர்கள் எல்லாம் அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு அப்பாவாவார்கள் என்று சாபம் இடுகிறேன்
  #82  
Old 11-12-06, 04:32 PM
robo robo is offline
invalid Email User
 
Join Date: 29 Nov 2006
Posts: 1,275
My Threads  
Angry

தமிழ் கதை திருடர்கலே உங்கலுக்கு வைக்க போரென் ஆப்பு
  #83  
Old 11-12-06, 07:14 PM
sjprema2005 sjprema2005 is offline
Reactivation cancelled
 
Join Date: 26 Nov 2006
Posts: 13
My Threads  
நிச்சியமாக தண்டனை கொடுக்க வேண்டும்
  #84  
Old 11-12-06, 07:49 PM
reveira2004 reveira2004 is offline
User inactive for long time
 
Join Date: 15 Jul 2005
Posts: 1,532
My Threads  
தண்டனை வழங்கவும் உடனே தலைவரே. அவர்கள் பெயரையும்வெளியிட வேண்டும்.
  #85  
Old 11-12-06, 10:30 PM
balasubramani balasubramani is offline
User inactive for long time
 
Join Date: 16 Nov 2006
Posts: 25
My Threads  
தகுந்த நடவடிக்கை எடுத்தால் நன்று
__________________
  #86  
Old 12-12-06, 12:26 AM
cezond cezond is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Posts: 1
My Threads  
தகுந்த நடவடிக்கை எடுத்தால் நன்று

தகுந்த நடவடிக்கை எடுத்தால் நன்று
  #87  
Old 12-12-06, 08:54 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by mouse1233 View Post
அவர்களை மன்னிப்பதை விட தண்டிப்பதே நியாயமாக எனக்கு படுகிறது
நமது பக்கங்களில் எதேனும் பிரத்தியேக அடையாளம் இட்டு(சன் டி.வி யில் வருவது போல் செய்து விட்டால்) அதை ஒட்டி வெட்டினாலும் தெரிவது போல் செய்தால் கதை திருட்டை நிச்சயம் தடுக்கலாம்.
  #88  
Old 12-12-06, 09:18 AM
அனு அனு is offline
User inactive for long time
 
Join Date: 05 Dec 2006
Location: காமலோகம்
Posts: 929
My Threads  
இனியாவது திருந்துக. செய்தவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் விலக வெண்டும்
  #89  
Old 12-12-06, 10:43 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
மன்னிகவும், தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லிய நானே தவறு செய்து விட்டேன் (ஆனால் அது நம் தள கதை அல்ல ) ஆனாலும் குற்ற உணர்ச்சியால் இரவு முழுவதும் தூக்கம் வாரமல் தவித்து, காலையில் இந்த மன்னிப்பு கோரும் கடிதத்தை பதிக்கிறேன், இனி இந்த இழிவான செயலை செய்ய மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
  #90  
Old 12-12-06, 11:42 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by mouse1233 View Post
மன்னிகவும், தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லிய நானே தவறு செய்து விட்டேன் (ஆனால் அது நம் தள கதை அல்ல ) ஆனாலும் குற்ற உணர்ச்சியால் இரவு முழுவதும் தூக்கம் வாரமல் தவித்து, காலையில் இந்த மன்னிப்பு கோரும் கடிதத்தை பதிக்கிறேன், இனி இந்த இழிவான செயலை செய்ய மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
நேற்று இரவு (11-12-2006) .ல் வேறு ஒரு தளத்தில் இருந்து எடுத்து அதை மற்றுமொறு தளத்தில் பதித்து விட்டேன், ஆனால் அதுவும் நம் தளத்தின் பழைய கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்ததால் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன், நான் இதை அறிந்து செய்ய வில்லை, ஒரு வேளை அது நம் தளக்கதையாக இருந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு கீழ் படிகிறேன்,
அடுத்தவர் உழைப்பில் குளிர் காய நினைந்ததிற்க்கு தண்டனையாக அதை எடுத்து கொள்கிறேன் , மீண்டும் சொல்கிறேன் அது நம் தள கதை இல்லை, தாங்கள் விரும்பினால் தனிமடலில் அந்த தள user name ஐ தர தயாராக இருக்கிறேன்,
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:51 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios