<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
செப்டம்பர் மாத நிர்வாகபோட்டியிலே கலந்துகொண்டு வெற்றி பெற்ற pintoo3, niceguyinindia மற்றும் Kaathadi மூவருக்கும் என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
|
#12
|
|||
|
|||
இரண்டாவது முறையாக சவால் ராஜா பட்டம் வென்ற பிண்டு3 க்கு வாழ்த்துக்கள் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
#13
|
|||
|
|||
பிண்டோவுக்கு என் வாழ்த்துக்குள் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
|
#14
|
|||
|
|||
செப்டம்பர் சவால் போட்டியில் முதலிடம் பெற்ற காமலோக நண்பர் பிண்டூ3ஐ பாராட்டுகிறேன். போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற niceguyinindia மற்றும் சவால் போட்டியில் முதன் முதலில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்ற காத்தாடியையும் வாழ்த்துகிறேன்.
|
#15
|
|||
|
|||
இந்த தொடரில் கிடைத்து இருக்கும் வெற்றி என் தனிப்பட்ட வெற்றி அல்ல. போட்டியிட்ட ஐந்து பேருமே வெற்றியாளர்கள் தான். போட்டியிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சென்ற மாதம் கூறி இருந்ததை போல், குறைவான வாக்கு பதிவு தரமான கதைகள் வருவதை தடுக்கிறது. அதிகமான வாக்கு பதிவுகள் தரமான கதைகளை கொடுக்கும். ஏன், முடிவுகளையே கூட மாற்றும். சென்ற மாதத்தை விட வாக்கு பதிவு சிறிது உயர்ந்து இருப்பது மகிழ்ச்சியே. இந்த தொடரில் எனக்கு பின்னூட்டமிட்டு வாக்களித்தவர்களுக்கும், பின்னூட்டமிடாமல் வாக்களித்தவர்களுக்கும், பார்வையாளராக வந்து சென்றவர்களுக்கும், இந்த பக்கமே வராமல் போனவர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது விடுப்பில் இருக்கும் எந்திரன் அவர்களுக்கும் நன்றி. தன் சிக்னேச்சரில் நிர்வாக சவாலை வைத்து என்னை கதை எழுத தூண்டியது அவர் தான். இங்கு வந்து வாழ்த்தியவர்களுக்கும், வாழ்த்த போகின்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த மாத நிர்வாக சவாலை திறமையாக நடத்தி முடித்த நிர்வாக நண்பர்களுக்கும் நன்றிகள். |
#16
|
||||
|
||||
முதல் இடத்தை வென்ற நண்பர் பிண்ட்டூ அவர்களுக்கு வாழ்த்துக்கள், மேலும் சவாலில் கலந்துக்கொண்டு அடுத்தடுத்த இடங்களில் வந்த நைஸ்கை இந்தியா மற்றும் காத்தாடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Last edited by Xman; 01-10-10 at 09:44 PM. |
#17
|
|||
|
|||
சவால்ராஜாவாக இந்த மாதம் வெற்றி பெற்ற பிண்டூவிற்கு என் வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு கொண்ட நைஸ்கைஇண்டியா, மற்றும் காத்தாடிக்கு என் வாழ்த்துக்கள். |
#18
|
||||
|
||||
1) pintoo3
2) niceguyinindia 2) Kaathadi இந்த மாத சவால் ராஜவாக தெரிவான நண்பர் pintoo3 அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் உங்களின் ஆதங்கத்தை அறிந்தேன் என்னாலும் பல நேரங்களில் எல்லப் பகுதிக்கும் செல்ல முடிவதில்லை, அந்த தவறை இனி கருத்தில் கொண்டு எல்லாப் பகுதிக்கும் வந்து பின்னூட்டம் இட்டும், வாக்குகளை செலுத்தியும் பங்கு பெறுவேன் என்று கூறிக்கொள்கிறேன் மற்றும் இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தையும் தங்கள் வசம் ஆக்கிக் கொண்ட நண்பர்களாகிய niceguyinindia, Kaathadi அவர்களுக்கும் எனது வழ்த்துக்கள் |
#19
|
|||
|
|||
திரு பின்டு3க்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடைய தளராத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. மற்ற இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அடுத்த முறை நீங்கள் முதலிடம் பெற வேண்டும். |
#20
|
||||
|
||||
நண்பர் பின்டூவிற்கு எனது பாராட்டுக்கள் எனது கதைக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
மற்றும் சவாலி போட்டியில் பங்கு பெற்ற புதிய நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள் அடுத்த முறையும் போட்டியில் பங்கு பெற்று சிறப்பிக்கவும்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
Tags |
சவால் , கதைப்போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|