<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#21
|
|||
|
|||
Quote:
என்னை பல நண்பர்கள் தனிமடலில் தொடர்பு கொண்டு ஐயம் எழுப்பிய பிறகே நானும் அங்கு போய்ப் பார்த்துப் பிறகு சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கேட்ட போது அவரின் பதில் சரியான வகையில் அமையாததாலேயே இந்த விளக்கத்தை நான் இங்கு கொடுக்க நேரிட்டது.. உங்களுக்கு என் இச்செயலைக் கண்டனம் செய்ய எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை என் மீது களங்கம் வராமல் தடுக்க எனக்கும் இருக்கின்றது.. என்னை நம்புபவர்கள் நம்பலாம்.. நம்பாமல் போபவர்கள் நம்பத் தேவையில்லை.. எனக்கு யாரையும் பழித்து இழித்து பேச வேண்டிய அவசியமில்லை.. அதை நான் இதுவரை இங்கு செய்ததுமில்லை.. Quote:
நான் அவ்வாறு செய்யாததற்கு காரணம் இப்போது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு வந்து விடக் கூடாதே.. அதைப் பற்றி தெரிந்தவர்களும் வந்து கருத்து சொல்லட்டுமே என்று தான்.. உங்கள் கண்டனங்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கின்றேன்.. மிக்க நன்றி!.. |
#22
|
||||
|
||||
என்ன சொல்ல? எப்படி சொல்ல? மலர் நான் அந்த தளம் போகவில்லை. என் பெயர் அங்கே இருக்கிறதா என்று பார்த்துச்சொல்லுங்கள். காரணம் என்னோடு ஒரு முறை இங்கே வம்பிழுத்திருக்கிறது அந்த திருட்டு .......
இங்கேயே ஒரு குரூப் சேர்த்து எதுகை மோனையாக பேசும் போதே தெரிந்தது அதன் திருட்டு நோக்கம். யாரும் கண்டு கொள்ளவில்லை. கூடுமானோர் கொண்டாடினார்கள், இப்போது இங்கே ஆள் எடுக்க தைரியம் வந்துவிட்டது. இனியேனும் நண்பர்கள் உஷாராகா இருங்கள். திருடர்கள் உங்கள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கலாம். என் பெயரை சீர் குழைக்க என் பெயரில் அங்கே அக்கவுண்ட் இருந்தால் அது நானில்லை. மலர்... கவலையே வேண்டாம். உங்கல பற்றி அறியாதவர்களா நம் லோக நண்ப/நண்பிகள். பீனா இனி உங்களுக்கு தான் அடுத்த தனிமடல் வரும். வாதாடி பீனாவை விட்டு வைப்பார்களா என்ன? |
#23
|
|||
|
|||
Quote:
ஆனால் ஆதி, எனக்கு அப்படியெல்லாம் கவலையில்லை. பீனா என்று இந்த உலகத்தில் எனக்கு மட்டும்தான் பெயர் வைத்திருக்கிறார்களா என்ன? ஏன் இவ்வளவு? தமிழ் சினிமாவில் 'விஜய்' என்று ஒரு இயக்குனர் இருக்கிறார். அவருடன் நடிகர் விஜய் என்ன சண்டைக்கா போக முடியும்? அவரவர் உரிமை. நான் இங்கு சந்தோஷமாக இருக்கும்போது ஏன் வேறிடம் தேடப் போகிறேன்? ஏற்கனவே டிவி மட்டும்தான் பொழுதுபோக்கு என்றாகி விட்டது வீட்டில். குழந்தைகள், கணவர் இல்லாதபோது, அல்லது சற்றே அசந்திருக்கும்போது லோகத்தில் விளையாடுகிறேன். இதில் இன்னொரு இடம் வேறா? நமக்கு வேண்டாம்ப்பா சாமி. |
#24
|
||||
|
||||
அக்கறையும், அன்பும் என்றுமே என்னிடம் இருக்கும். டாங்க் தான் சிலிப் ஆகும் என்பார்கள். ஆனா இன்று கைகூட சிலிபாகிவிட்டது. (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் பார்க்கக்கூடாது சொல்லிப்புட்டேன்)
மலர் கூட, மலர் என்று குறிப்பிட்டு இருந்தால் வருத்தப்பட மாட்டாங்க. மலர்1974 என்பதால் தான் அவ்வளவு வருத்தம். அப்படியே பிரதிபளிப்பாக இருக்கிறது தானே? ஆரம்ப காலைத்தில் என்பெயர் நாறடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே அதைவிட நாறடிக்க வழியில்லை. நான் எஸ்கேப்புப்பா. என்னமோ நாங்கலெல்லாம் ஏதோ 7, 8 தளத்தில் உருப்பினராக இருப்பது போல் சொல்கிறீர்கள். ஒன்றை வைத்து காலம் தள்ளவே நாட்கள் கிடைக்க மாட்டேன் என்கிறது இதில் எங்கே வேறொன்று? |
#25
|
|||
|
|||
நண்பர்களே....! வாசகர் சவால் 49 ல் நல்ல நல்ல கதைகள் எல்லாம் நம் படைப்பாளி நண்பர்கள் பதித்திருக்கிறார்கள்....! அந்த கதைகளை படித்து இன்புறுங்கள். எல்லா கதைகளுக்கும் பின்னூட்டங்கள் பதியுங்கள். நீங்களும் உங்கள் கதைகளை விரைவிலேயே பதியுங்கள். டென்ஷன் எதுவும் எடுத்துக்காம ஜாலியாக இருங்கப்பா....!
Last edited by asho; 18-02-11 at 07:12 PM. |
#26
|
|||
|
|||
@மலர் : நான் சொல்லவந்ததை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது வேறு, நான் சொன்னது வேறு என்பதும் தெரிகிறது.
விடுங்கள். மச்சான் சொன்னது போல வேறு வேலைகளை பார்க்க போகிறேன். |
#27
|
|||
|
|||
நானும் அந்த தளம் சென்று பார்த்தென். மலரின் பெயர் மட்டும் தான் காப்பி அடிச்சாங்கன்னு நினைச்சீங்கன்னா! அது தப்பு.
நம்மோட விதிமுறைகள், வழிமுறைகள் மற்றும் அனைத்து விசயங்களும் ஐகேஷ் உட்பட இப்ப சொல்லுங்க இவர்கள் திருடர்கள் தானே! நமது தலைவனின் உழைப்பை திருடுபவர்கள் இங்கு உறுப்பினராக இல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஐடியாவோட தளம் திறக்க இயலுமா? நான் இதை சொல்லவேன்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் இதில் இவ்வளவு தூரம் விவாதிக்கப்பட்ட பின் இனி என்ன இருக்கிறது. இத்தோடு நில்லாமல் இந்த செயலுக்கு காரணமானவருக்கு துணைபோனவர்களையும் இனம்கண்டு ஒ(ழி)துக்க வேண்டும். மலரின் தைரியத்தை பாராட்டுகிறேன்! ஏனெனில் எனக்கு அந்த தைரியம் முன்பு இல்லாமல் இருந்ததே என்று வருந்துகிறேன். நீங்கள் இங்கு தெரிவித்ததால் தானே நண்பர்களாகிய எங்களுக்கு உங்களுக்கு ஏற்பட்ட இன்னல் தெரியவந்தது. நீங்க சொல்லாமல் இருந்திருந்தால் உண்மையான நட்பை வச்சி எப்படி கண்டுபிடிக்கிறதாம். Last edited by asho; 18-02-11 at 07:11 PM. |
#28
|
|||
|
|||
இனி யாரும் மேற்க்கொண்டு கருத்து பதிக்க வேண்டாம். திரி தொடங்கியவர் பூட்ட கேட்டுக்கொண்டுள்ளதால் இனி தேவையில்லாத விவாதம் வேண்டாம். மேற்பார்வையாளரால் திரி பூட்டப்படும்.
|
#29
|
||||
|
||||
தகவல் தெரிவிக்க அனுமதிக்கப்பட்ட இந்த திரி பூட்டப்பட்டது.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|