<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#71
|
||||
|
||||
ஐந்தே மாதத்தில் அடுத்த 1000 தாண்டிய காமக்கேடியை பாராட்டுகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#72
|
|||
|
|||
தேடிக்கண்டு கதைக்கெல்லாம் பின்னூட்டமிடும் அன்பர் காம
கேடியின் பதிவு லோகத்தில் ஆறாயிரம் தொட்டதற்கு தமிழ்கவி பாடி நான் அவரை மேலும் பல்லாயிரம் கடக்கவும் வாழ்த்தி அதை கோடிட்டு காட்டி புகழும் அன்பருக்கும் நன்றி சொல்லி மகிழ்கின்றேன் நண்பர் காம கேடி 6000 தமழ் பதிவுகள் கண்டமைக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவ்ப்பதுடன் அவர் இதுபோல் வெகு விரைவில் 10000 பதிவுகள் கடக்கவும் வாழ்த்துகிக்றேன். |
#73
|
|||
|
|||
நண்பர் காமக்கோடிக்கு கோடி கோடி பாரட்டுக்கள்.. எனது படைப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருபவர்.. நன்றி காமகோடி..
|
#74
|
|||
|
|||
என்னை வாழ்த்திய நம் தளத்தின் சிங்கம் கோவையின் தங்கம் வாத்தியாருக்கும், தகுந்த தமிழ் பாட்டோ கவிதையோ இல்லாமல் பதிவு செய்வதில்லை என்ற குறிகோளுடன் இருக்கும் நல்லவனுக்கும், இவரின் பெயரை போலவே இவரின் ஒவ்வொரு பதிவும், படைப்பும் ஜேஜே என்று இருக்கும், அப்படியான நண்பர் ஜெஜெவுக்கும் என் நன்றிகள்
|
#75
|
||||
|
||||
அசர வைக்கும் ஆறாயிரம் பதிப்புகள் என்ற மைல்கல்லை அசால்டாக தாண்டிய அண்ணன் கேடியார் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
அப்படியே கதை எழுத ஆரம்பிக்கும் படியும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் பாஸ்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#76
|
|||
|
|||
நண்பருக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் அடுத்த 10000 பதிவுகளையும் கடக்க என் முன்னதாக வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#77
|
|||
|
|||
என்னை வாழ்த்திய நண்பர் கன்னன்76 க்கு நன்றி. நண்பர் ச்லோவுக்கும் நன்றி, நண்பா ஏன் என்னை கதை எழுத சொல்லி விஷ பரிட்சையில் ஈடுபடுகிரீர்கள்? அப்பிடிதான் பெற்றமக்ஸ் லைட்டே தான் வேண்டுமா?
|
#78
|
||||
|
||||
^^^^^
ஆமாமாம்ம்...பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்... தீப்பந்தம்லாம் வேணாம்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#79
|
|||
|
|||
Quote:
அழுதுருவேன் |
#80
|
|||
|
|||
நண்பரின் ஆறாயிரம் பதிவிற்கு வாழ்த்துக்கள்..
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் |
|
|
|