<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் (2016) - வாக்கெடுப்பு முடிவுகள்
சிறந்த காமலோக விமர்சகர் (2016) - வாக்கெடுப்பு முடிவுகள் காமலோக நண்பர்களே / நண்பிகளே..! நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2016 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல், சென்ற வருடத்திற்கான (2016) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள். பரிந்துரை திரி > இங்கேபரிந்துரை திரியில் 48 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 38 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பு திரி > இங்கேவாக்கெடுப்பில் 73 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையை விட சற்றே அதிகம் என்பது வரவேற்கத்தக்கது. பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். !!! போட்டி முடிவுகள் !!! vjagan அவர்கள் 30 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2016 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார். வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 10 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே: 1. vjagan - 30 2. anabayan - 12 3. ஸ்திரிலோலன் - 8 4. mouni - 6 4. oolvathiyar - 6 5. subbu2000 - 4 6. R_A_M - 3 6. niceguyinindia - 3 7. bay_boy - 1 8. kamakedi - 0 நன்றி ! திரி தயாரிப்பு + உதவி : HERMI, நிர்வாக உதவியாளர். -:O:-
|
#2
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நன்றி.
|
#3
|
||||
|
||||
லோகத்தின் நாடித்துடிப்பாம் 'விமர்சனங்கள்.'! அவைகளை தரும் ஒவ்வொரு விமர்சகரும் போற்றுதலுக்குறியவர்களே...(இங்கே வாக்கெடுப்பில் இல்லாதவர்களும்.!!) பதிவுகளின் எண்ணிக்கையை விட பின்னூட்டத்தின் தரமே முக்கியம் என்பதை மனதில் கொண்டு பதியப்படும் கருத்துகள் கனமானவை.! அர்த்தம் பொதிந்தவை.! அவைதான் ஒவ்வொரு படைப்பாளியையும் உசுப்பி, உத்வேகம் கொள்ள வைக்கின்றன, மேலும் மேலும் கதைகளை லோகத்திற்கு கொண்டுவருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.!
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.!! வென்றவருக்கு வாழ்த்துகள்.!!!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#4
|
|||
|
|||
ரொம்ப சந்தோசம் அய்யா......அம்மணி. எனது நண்பர் கணியூரார் இரண்டாம் முறையாக சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளமைக்கு அவருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்........சபாஷ்.....ஜெகன்.
சமீப காலமாக எனது பணியின் நிமித்தமாக தளத்தில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலையில் நான் இருந்த போதும் கூட என்னையும் தேர்வு பட்டியிலில் இரண்டாமிடம் தந்து பெருமை படுத்திய அன்பு நெஞ்சங்களுக்கு என்னெஞ்சார்ந்த நன்றிதனை உரித்தாக்குகிரேன். போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதோடு இந்த தேர்வினை சிறப்புற நடத்தி முடித்த நிர்வாகத்தினரையும் பாராட்டுகிரேன். |
#5
|
||||
|
||||
மின்னல் வேகத்தில் எல்லா திரிகளுக்கும் பின்னூட்டமிடும் எங்கள் நண்பர் இப்பரிசை வென்றதில் ஆச்சரியமில்லை, அவர்தாம் ஏற்கனவே எங்கள் மனதை வென்றவராயிற்றே...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#6
|
|||
|
|||
வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற விஜெகனுக்கு என் பாராட்டுக்கள், போட்டியில் பங்குகொண்ட மற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
|
#7
|
|||
|
|||
2016 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதைபெற்ற....
vjagan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்... நண்பரே தங்களின் ஒப்பற்ற உழைப்பு நேரம் பொறுப்பு எழுத்தாளருக்கு கொடுக்கும் மதிப்பு ஆகியவற்றிற்கு கிடைத்த அங்கீகாரம் இது... வாழ்த்துக்கள்...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#9
|
||||||||
|
||||||||
இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் படைப்பாளர்கள்/ விமர்சகர்கள்
anabayan, bay_boy, mouni, niceguyinindia,kamakedi,oolvathiyar, R_A_M, subbu2000,ஸ்திரிலோலன் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தையும் பாராட்டுக்களையும் மிகுந்த நன்றியறிதலுடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! “இங்கே வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டுள்ள விமர்சகர்களின் கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து பாருங்கள் அல்லது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பிறகு, அதில் உங்களுக்கு பிடித்த 'சிறந்த விமர்சகராக' நீங்கள் கருதும் ''ஒருவருக்கு'' உங்கள் வாக்கினை தவறாது செலுத்தவும்” நிர்வாகத்தினரின் இந்தக் கூற்றுப்படி வாக்கெடுப்பில் கலந்துகொண்ட அந்தப் பொல்லாத 73 வாசக நண்பர்களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கமும் பாராட்டுக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! அந்த 73 நண்பர்களில் தங்களின் பெயர்களை பொதுவில் வெளிப்படுத்தி வாக்களித்த அந்த 31 அன்பர்களான anarth_maddy , smdhabib, nana2003 , kaamavirumpi, mayakrishnan, king_007_1234567, இதயகாதல், saibalaaji, Kaleshan , pandya_049, alex1 , anabayan , kamakedi , subbu2000 , ஸ்திரிலோலன், jaya6, sinna vaaththiyaar, வரிப்புலி, muthirkanni, tamizhan_chennai , தமிழா , kiss_me_aunty , benadict , porumai, knantham , Thiru Raj , Rudran , HERMI , mdrose, NANBANN , பட்டிகாட்டான் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா அம்மணி ! என்னைத் தெரிவு செய்து எனக்கு இந்தப் பட்டத்தை வாங்கிக் கொடுத்த அந்த முகமறியாத, ஆனால், மிகவும் உயர்ந்த அந்தப் பொல்லாத 30 நண்பர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி ! Quote:
நண்பரின் இந்தத் தெளிவான கருத்துதான் வாக்களரின் கருத்தும் அய்யா அம்மணி ! Quote:
Quote:
நானும் மீண்டும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! quote="HERMI;1435413"]வென்றவருக்கு வாழ்த்துகள்.!!![/quote] இரண்டே வார்த்தைகளில் மிகவும் நறுக்குத் தெரித்தாற்போல வாழ்த்துச் சொல்லிய அந்தப் பேராண்மை மிக்க நண்பருக்கு என்னுடைய மனமார்ந்தப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி ! quote="anabayan;1435414"]ரொம்ப சந்தோசம் அய்யா......அம்மணி [/quote]எனக்கும் தங்களின் உள்ளப்பூரிபோடு வெளிவந்த பாராட்டுகளைக் கண்டு சந்தோஷம்தான் அய்யா அம்மணி ! Quote:
Quote:
மிக்க நன்றி அய்யா அம்மணி ! Quote:
இறுதியாக ஆனால் உறுதியாக என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மிகுந்த நன்றியறிதலுடன் காமலோக நிர்வாகத்தினருக்கு அவர்களின் ஆசிகளுக்கு தெரிவித்துக் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன் அய்யா அம்மணி ! |
#10
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். நண்பர் எந்த திரி ஆரம்பித்தாலும் அதற்கு நன்கு விரிவான பின்னூடடம் இடுவது அவரை வெற்றி பெற வைத்திருக்கிறது.
மேலும் இந்த கடும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். |
|
|
|